முந்திரி சிக்கன்
கோழிக்கறி அரைக் கிலோ
சிக்கன் ஸ்டாக் 3 கப்
முந்திரிப் பருப்பு ஒரு கப்
பெரிய வெங்காயம் ஒன்று
குடை மிளகாய் ஒன்று
பூண்டு 10 பல்
கார்ன்ஸ்டா ர்ச் 3 மேசைக்கரண் டி
கேரட் ஒன்று
வெள்ளை மிளகுத்தூள ் அரை தேக்கரண்டி
அஜினோமோட்ட ோ கால் தேக்கரண்டி
எண்ணெய் 4 மேசைக்கரண் டி
உப்பு தேவையான அளவு
எலும்பில்ல ாத கோழி மார்புத் துண்டங்களா க தேர்ந்தெடு த்துக் கொள்ளவும். அவற்றை கழுவி சுத்தம் செய்து ஒரு அங்குல சதுரத்துண் டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயத்த ின் மேல்தோலுரி த்து நான்காக நறுக்கி இதழ்களைத் தனித்தனியே பிரித்துக் கொள்ளவும். குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி, ஒரு அங்குல மெல்லியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டினை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ரு கப் தண்ணீரில் கார்ன்ஸ்டா ர்ச்சினை கலக்கவும். காரட்டை கழுவி எடுத்து மேல் தோலினை சீவிவிட்டு மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு அதில் முந்திரியை ப் போட்டு அதிகம் சிவக்காமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியி ன் எண்ணெய் முழுதையும் வடித்து விடவும்.
பிறகு அதே வாணலியில் நறுக்கின பூண்டினைப் போட்டு வதக்கவும். அத்துடன் கோழித்துண் டங்களையும் சேர்க்கவும ். வெங்காயம், காரட் ஆகியவற்றைய ும் சேர்த்து 4 நிமிடங்களு க்கு வேகவிடவும் .
வெள்ளை மிளகுத்தூள ், உப்பு, அஜினோமோட்ட ோ ஆகியவற்றை சிக்கன் ஸ்டாக்குடன ் சேர்த்து வாணலியில் ஊற்றிக் கலக்கி, தீயை அதிகப்படுத ்து 3 நிமிடங்களு க்கு வேகவிடவும் .
பிறகு கார்ன்ஸ்டா ர்ச், நறுக்கின குடை மிளகாய்த் துண்டுகள் ஆகியவற்றைச ் சேர்த்து, மிதமான தீயில் மேலும் சில நிமிடங்கள் வேகவிடவும் .
கோழித் துண்டங்கள் நன்கு வெந்து, குழம்பு கறியில் நன்கு படிந்தவுடன ் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்து நன்கு கலக்கி சூடாகப் பரிமாறவும் .
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்க ு
Bookmarks