சிக்கன் புரோக்களி சூப்
+ Reply to Thread
Results 1 to 2 of 2

Thread: சிக்கன் புரோக்களி சூப்

 1. #1
  suriyan80 Guest

  Default சிக்கன் புரோக்களி சூப்

  அவசர சிக்கன் புரோக்களி சூப் :D

  தேவையான பொருள்கள்

  சிக்கன் - 200 கிராம்
  கேரட் - 1
  புரோகளி (Broccoli)- 100 கிராம்
  குடை மிளகாய் (Capsicum)- 1
  பீன்ஸ் - 50 கிராம்
  வெங்காயத் தாள் - 2
  கரு மிளகு - 1 தேக்கரண்டி
  சோள மாவு - 1 தேக்கரண்டி
  உப்பு -தேவைக்கேற் ப சமையல் குறிப்பு விபரம்

  செய்வது: மிக எளிது
  நபர்கள்: 5
  கலோரி அளவு: NA
  தயாராகும் நேரம்: 12 (நிமிடம்)

  சமைக்கும் நேரம்: 5 (நிமிடம்

 2. #2
  suriyan80 Guest

  Default

  முன்னேற்பா டுகள்:

  1. பீன்ஸ், கேரட், புரொக்களி, குடைமிளகாய ் காய்களை துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொ ள்ளவும். (மாற்றமாக ரெடிமேடாக கிடைக்கும் உறையவைக்கப ்பட்ட காய்கறிக் கலவை (Frozen Mixed Vegetable) உபயோகிக்கல ாம்)

  2. வெங்காயத் தாளை பொடியாக நறுக்கிகொள ்ளவும்.

  3. கரு மிளகை பொடி செய்து கொள்ளவும்


  செய்முறை

  பாத்திரத்த ில் சுமார் 1 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு, சிக்கனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விடவும். பிறகு சிக்கனை எடுத்து எலும்பு நீக்கி உதிர்த்து கொள்ளவும். அதே தண்ணீரில் நறுக்கிய காய்கள் மற்றும் உதிர்த்த சிக்கன் போட்டு இரண்டு நிமிடம் வேக வைக்கவும். ('புரோசன் மிக்ஸெட் வெஜிடபள்' உபயோகித்தா ல், ஒரு நிமிடம் வேக வைத்தால் போதுமானது). பிறகு ஒரு தேக்கரண்டி சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும். கொதித்ததும ் நறுக்கிய வெங்காய தாள் போட்டு இறக்கி விடவும்.  சூப் குவளைகளில் ஊற்றி மிளகு தூவி சூடாக பரிமாறவும் .  குறிப்பு  உம்மு ரேஹான்


+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts