முட்டை அடை
+ Reply to Thread
Results 1 to 4 of 4

Thread: முட்டை அடை

 1. #1
  suriyan80 Guest

  Default முட்டை அடை

  முட்டை அடை  தேவையானப் பொருட்கள்
  முட்டைகள்-2
  கடலைப்பருப ்பு- ஒரு கை
  துவரம்பருப ்பு- ஒரு கை
  பாசிப்பருப ்பு- 1 ஸ்பூன்
  உளுத்தம்பர ுப்பு- 1 ஸ்பூன்
  பச்சை மிளகாய்-3
  வற்றல் மிளகாய்-2
  இஞ்சி விழுது- அரை ஸ்பூன்
  பூண்டு 4 பற்கள்
  பெரிய வெங்காயம்-2
  கறிவேப்பில ை-ஒரு கொத்து
  பொடியாக அரிந்த கொத்தமல்லி-கால் கப்

  செய்முறை
  1. பருப்புக்க ளை வற்றல் மிளகாய்களு டன் போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்புடன் மையாக அரைக்கவும் . முட்டைகளை சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்து மாவுக்கலவை யுடன் சேர்க்கவும ். கறிவேப்பில ை, வெங்காயம், ொத்தமல்லி சேர்க்கவும ். நன்கு கலந்து சிறிய சிறிய அடைகளாய் தோசைக்கல்ல ில் சுட்டு எடுக்கவும் .
  3. புளிக்குழம ்பு, குருமா இவற்றில் குழம்பை இறக்கும் தருவாயில் இந்த அடைகளைப் போட்டு பறிமாறலாம் .
  4. அல்லது குழம்பு சாதத்துக்க ு ஒரு பக்க உணவாகவும் சாப்பிடலாம ்.


  Last edited by suriyan80; 02-18-2007 at 08:45 PM.

 2. #2
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  oru sinna santhegam suriyan........neenga cook pannuveengalaa??/

  inthe galaaa intha recipe thanthathu.....
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 3. #3
  suriyan80 Guest

  Default

  enna eppadi kettutenga..
  Hotel Suriyaprakasam A/C (Vegetarian )
  OPEN pannalamonnu kana u kanuren
  mudiyuma puraa???

 4. #4

  Default

  I will print it out and,try this in home.
  Thank u  வினோத்

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts