பக் பக் புரியாணி
+ Reply to Thread
Results 1 to 14 of 14

Thread: பக் பக் புரியாணி

 1. #1

  Default பக் பக் புரியாணி

  சிக்கன் புரியாணி

  தேவையான பொருட்கள்:
  பக் ப்க் - 1 கிலோ
  பசுமதி அரிசி - 1 கிலோ
  வெங்காயம் - 2
  தயிர் - 1 கப்
  இஞ்சி+உள்ள (வெள்ளைபூண டு)) விழுது - 1 தே.க
  மஞ்சள் தூள் - 1 தே.க
  மிளகாய் தூள் - 1 மே.க
  கஸு நட்ஸ் - 15
  தேங்காய் பால் - 1 கப்
  தேங்காய் தூள் - 1 மே.க
  சின்ன சீரகம் -- 1 தே.க
  ஏலக்காய் - 3
  கராம்பு - கொஞ்சம்
  கராம் மசாலா தூள் - 1 தே.க
  பே இலைகள் - 5 (அது பேய் அல்ல)
  மல்லி தளை - 1 கப்
  எண்ணெய்/ வெண்ணெய் (யாரையும் குறிப்பிடவ ில்லை)
  உப்பு தேவைக்கேற் ப(வெட்கம், ரோசம் குறைந்தவர் கள், அதிகமாக சேர்க்கலாம ், தப்பில்லை)


  செய்முறை:
  * இறைச்சியை சுத்தம் செய்து, தயிர், உப்பு, தூள்கள் போட்டு கலக்கி 1 மணித்தியால த்திற்கு ஊற வைக்கவும்.

  1. வெங்காயங்க ளை சுத்தமாக்க ி, நீள வாக்கில் வெட்டி எடுக்கவும் .

  2. எரியும் அடுப்பில், ஒரு சட்டியை வைத்து, எண்ணெய் ஊற்றி சிறிது சூடாக்கவும ்.

  3. அதனும் மேற்கூறிய அனைத்து ஸ்பைஸயும் போடலாம். (மல்லிதூள், கராம்பு, ஏலக்க்காய் , பே இலை). 2 நிமிடங்களு க்கு நன்றாக கிளறவும். (சட்டி கந்தலாகும் வாய்ப்புகள ் அதிகம்)

  4. பின்னர் அதனுள் 1 வெங்காயத்த ை போட்டு பொன்னிறமாக ும் வரை வதக்கவும்.

  5. அதனுள் ஏற்கனவே நாம் 1மணித்தியா ம் ஊற வைத்த இறைச்சியை போட்டு 20 நிமிடங்களு க்கு கொதிக்க விடவும்.

  6.இப்பொழுது அரிசியை எடுட்த்து அரைப்பதம் வேகும் வரை உப்பு சேர்த்து அவிக்கவும் . (ரைஸ்குக்க ில் போட்டால் இலகு)

  7. சிறிதளவு நெய்யிலோ/ எண்ணெயிலோ அடுத்த வெங்காயத்த ை பொன்னிறமாக க பொறித்தெடு க்கவும். அதே போல கஸு நட்சையும் பொறிக்கவும ்.

  8. இப்பொழுது 20 நிமிடம் போய் கறி என்று சொல்ல கூடய அளவில் ஒரு உணவு சட்டியில் இருக்க வேண்டும். அதற்கும் தேங்காய் பால் மாவையும், கராம் மசாலாவையும ் போட்டு கலக்கி, 2 நிமிடம் கொதிக்கவிட ்டு சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும்.


  * ஒவனை போட்டு 180 ல விட்டுவிடு ங்க.அது பாட்டுக்கு கொஞ்ச நேரம் இருக்கட்டு ம்.


  9. ஒரு தட்டையான பாத்திரத்த ில் (ஒவனில் வைக்க கூடிய) பாதி சாதத்தை கொட்டி பரப்பவும்.

  10. அதன் மேல் கறியில் பாதி, பின்னர் சாதம், பின்னர் கறி & இறுதியாக சாதத்தை கொட்டி பரப்பவும்.

  11. அதன் மேல் பொறித்த வெங்காயம், கஸு நட்ஸ், மல்லி இலையை சேர்த்து, தேங்காய் பாலை ஊற்றவும்.

  12. ஏற்கனவே போட்ட ஒவனில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும் .

  13.இப்பொழுது நன்றாக கலக்கி அவித்த முட்டையுடன ் பரிமாறாலாம ். (அல்லது நீங்களே சாப்பிடலாம ்.அது உங்க இஸ்டம்)


 2. #2
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  whats bak bak..

  whats puriyani.. briyanila oru vagaiyaa

  Shy
  I Geetham

 3. #3

  Default

  Quote Originally Posted by Shy View Post
  whats bak bak..

  whats puriyani.. briyanila oru vagaiyaa

  Shy
  அதொண்டுமில ்லை ஷை!
  ப்ரியாணி (பக் பக் = கோழி.. ) ---

  சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஏதும் பிரச்சனை வருமோ எண்டு, நெஞ்சு பக்பக் என்று
  அடிக்குமாம ். எதற்கும் சாப்பிட்டு விட்ட வீட்டிலிரு ந்து அதிக தூரம் போகாமல் இருப்பது நல்லது
  Last edited by Balavijay; 02-23-2007 at 07:54 PM.

 4. #4

  Default

  Bala eppo irunthu samayal panna aarambichi irukeenga...

  yaso

 5. #5

  Default

  Quote Originally Posted by Balavijay View Post
  .

  13.இப்பொழுது நன்றாக கலக்கி அவித்த முட்டையுடன ் பரிமாறாலாம ். (அல்லது நீங்களே சாப்பிடலாம ்.அது உங்க இஸ்டம்)


 6. #6
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  Quote Originally Posted by chinglees View Post

  testing chingleee.. others ellam nalla sapittu onnumae aagalainae.. u can then try solraar

  Shy
  I Geetham

 7. #7

  Default

  I'm a pure vegetarian....like shy ....chumma ithu ellam....oru jolly'ku
  GOODNITE TO ALL,
  I HAVE TO TAKE LEAVE NOW,PREETY LATE.i.NEED SOME SLEEP YEAH, ASSIGNMENT -----BUT I AM GOOD VEG COOK.......

 8. #8
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  GN Balavijay

  Shy
  I Geetham

 9. #9

  Default

  பக் பக் = கோழி

 10. #10
  suriyan80 Guest

  Thumbs up

  Quote Originally Posted by yasodha View Post
  Bala eppo irunthu samayal panna aarambichi irukeenga...
  enna pannurathu yasodha akka..
  pasi vanthal puli kuda pullai thinnum ..
  samakkurathukku alu ella.. athanala
  Tamil vathiyaru (Bala) karandiya eduthutaru pola erukku

  சிக்கன் (புரியாணி)
  Tamil vathiyaru thappu pannuna sariya uduma...
  yara eruntha lum thappu thapputhane (summa joke kopapadathinga BALA I ya..)

 11. #11

  Default

  mutton biriyani senja appo

  mey mey biriyani ya ....

 12. #12
  suriyan80 Guest

  Default

  Quote Originally Posted by tinker View Post
  mutton biriyani senja appo

  mey mey biriyani ya ....
  Biriyani saaptathu kedaiyathu ethu varaikkum athanala....
  Last edited by suriyan80; 02-24-2007 at 02:21 PM.

 13. #13

  Default

  பறவை காய்ச்சல் வந்த கோழியை சிட்னியில பக்பக் என்று தான் சொல்லுறவை,
  கோழி பக் பக் என்று கத்தி கொண்டு விழுந்து செத்திடும் 1 மணித்தியால த்துகுள்ள
  சமைத்து சாப்பிட்டா ல் பிரியாணி நல்லா இருக்கும் 1 மணித்தியால ம்
  ஒரு நிமிசத்திற ்கு பின் சாப்பிட்டா ல் ஆள் காலி................

 14. #14

  Default

  Quote Originally Posted by tinker View Post
  mutton biriyani senja appo

  mey mey biriyani ya ....


  appo veg briyani'ku
  Though you are a past Dream,I'm still wandering in that Dream....

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts