`Sinthanai Thuligal` (சிந்தனைத் துளிகள்)
+ Reply to Thread
Results 1 to 19 of 19

Thread: `Sinthanai Thuligal` (சிந்தனைத் துளிகள்)

  1. #1

    Default `Sinthanai Thuligal` (சிந்தனைத் துளிகள்)

    `Sinthanai Thuligal` (சிந்தனைத் துளிகள்)

    படித்தவனிட ம் பக்குவம் பேசாதே, பசித்தவனிட ம் தத்துவம் பேசாதே...

    பாலா


  2. #2

    Default

    வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.


    பாலா

  3. #3
    Join Date
    Sep 2006
    Location
    Spiral Galaxy
    Posts
    12,300

    Default

    nallathu......post one........once a day
    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

  4. #4

    Default

    kalanggiya neeril porulin bimbanggal sariyaaga therivathillai,
    athe pondru kalanggiya manathilum thelivaana sinthanai pirappathillai.


    Bala

  5. #5

    Default

    Quote Originally Posted by vennpuraa View Post
    nallathu......post one........once a day
    welcome all to post in Tamil/Tanglish or English.......

  6. #6

    Default

    உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளே யே உள்ளன!
    சுவாமி விவேகானந்த ர்.

  7. #7

    Default

    Negligence does not mean that a person ...
    When a person is "negligent" he/she can still be a good person, not a criminal......

  8. #8
    Join Date
    Nov 2006
    Location
    bHU-maNdalA
    Posts
    3,470

    Default

    Every Post like this per-day would be great. Anywayz thanks for sharing this
    __Thanks & Regards.
    -_-Keshav-
    Knowledge speaks, but wisdom listens

  9. #9
    Join Date
    Sep 2006
    Location
    Spiral Galaxy
    Posts
    12,300

    Default

    Quote Originally Posted by coolcrave View Post
    Every Post like this per-day would be great. Anywayz thanks for sharing this
    ithaithaan naanum sonnen
    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

  10. #10

    Default

    Originally Posted by coolcrave
    Every Post like this per-day would be great. Anywayz thanks for sharing this
    Quote Originally Posted by vennpuraa View Post
    ithaithaan naanum sonnen
    Good idea keshav and VP........
    my thought too,....a day.

  11. #11

    Default

    சமுதாய வாழ்க்கையி ல் ஒழுக்கமே பக்தியைவிட இன்றியமையா து.
    ஒழுக்கம் என்பது, சொல்லுகின் றபடியே நடப்பதும் நடந்தபடியே
    செல்லுவதும ாகும்.

  12. #12
    Join Date
    Sep 2006
    Location
    Spiral Galaxy
    Posts
    12,300

    Default

    Tanglish:

    Samuthaaya vaalkaiyil olukkamey pakthiyaivida inriyamaiyaathathu(siranthathu ). Olukkam enpathu, sollukinrapadije nadappathum nadanthapadije selluvathumaakum



    thanks Imsai Bala
    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

  13. #13

    Default (சிந்தனைத் துளிகள்)

    welcome VP.....!

    ---------------------

    "அடுத்தவனி ் பாதையைப் பின்பற்றாத ே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித ்து விட்டாயானா ல், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தி ல் சேர்த்து விடும்.
    - சுவாமி விவேகானந்த ர்-

  14. #14
    Join Date
    Sep 2006
    Location
    Spiral Galaxy
    Posts
    12,300

    Default

    "Aduthavan paathaip pinpattaathey. Ean enil athu avanudaiya paathai, unnudaiyathu alla. Unnudaiya paathaiyai kandupidiththu viddaiyaanaal, athan piraku nee seyavendiyahtu ethuvum illai; kaikalaik kuvitha vannam saranadainthu vidu. paathaiyin VEkame unnai unathu ladsiyathil serthuvidum......-suvami vivekaananthar-



    thanks Bala really nice one
    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

  15. #15

    Default

    Thousands of candles can be lighted from a single candle,
    And the life of the candle will not be shortened.
    Happiness never decreases by being shared.
    This happy thought by Buddha

  16. #16
    Join Date
    Sep 2006
    Location
    Spiral Galaxy
    Posts
    12,300

    Default

    thanks miche sis........tanglish eluthathevai illai ithukku:P:P
    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

  17. #17

    Default

    Quote Originally Posted by vennpuraa View Post
    thanks miche sis........tanglish eluthathevai illai ithukku:P:P
    Tanglish Translator Vennpuraa ....vazhga

  18. #18

    Default

    "பாமரனைப் பண்புள்ளவன ாகவும், பண்புள்ளவன ைத் தெய்வமாகவு ம்
    உயர்த்தும் கருத்தே மதம்".
    சுவாமி விவேகானந்த ர்-

  19. #19
    Join Date
    Sep 2006
    Location
    Spiral Galaxy
    Posts
    12,300

    Default

    Paamaranaip panpullavanaakavum, panpullavanaith theyvamaakavum uyarthum karuththy matham.
    --suvami vivekaananthar--

    thanks
    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts