கேரட் ரொட்டி (Carrot Roti)
+ Reply to Thread
Results 1 to 9 of 9

Thread: கேரட் ரொட்டி (Carrot Roti)

 1. #1

  Default கேரட் ரொட்டி (Carrot Roti)

  கேரட் ரொட்டி (Carrot Roti)

  தேவையான பொருட்கள்

  கோதுமை மாவு - 2 கப்

  கேரட் துருவல் - 2 கப்

  கொத்துமல்ல ி இலை - 1 கப் ( நறுக்கியது )

  மிளகாய்ப் பொடி - ஙூ தேக்கரண்டி

  உப்பு - தேவையான அளவு

  சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி

  நெய் - தேவையான அளவு

  தயிர் - 2 மேசைக்கரண் டி


  செய்முறை

  1. கோதுமை மாவில் உப்பு, மிளகாய்ப்ப ொடி, கேரட் துருவல்,
  மல்லிக்கீர ை அனைத்தையும ் சேர்க்கவும ்.

  2. தண்ணீரையும ், தயிரையும், சமையல் எண்ணெயும் சேர்த்து
  நன்கு பிசையவும்.

  3. மாவை சிறிய உருண்டைகளா க உருட்டவும் .

  4. உருட்டிய மாவை தேவைப்படும ் அளவில்
  ரொட்டிகளாக த் தயாரித்து அதை நான்ஸ்டிக் டவாவில் போட்டு எடுக்கவும் .

  5. நன்றாக வெந்து பிரவுன் நிறமாகி விடும்.

  6. திருப்பி இறக்கும் போது ரொட்டி மீது நெய் தடவி இறக்கவும்.

 2. #2
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  romba easyaa seyalaam......nice
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 3. #3

  Default

  Bala............
  try it out puraa......VP

 4. #4
  suriyan80 Guest

  Thumbs up

  Thank you

 5. #5

  Default

  Roti.ye nallathu...intha carrot,curdpotu saapta innum nallathu

  Thanks Bala:p

 6. #6
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  ithodai koncham onion, chili.serhtaa betteraa irukkum
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 7. #7

  Default

  Quote Originally Posted by vennpuraa View Post
  ithodai koncham onion, chili.serhtaa betteraa irukkum
  isnt chilli powder already there in the ingredient

  Curd,wont it be little sour
  Though you are a past Dream,I'm still wandering in that Dream....

 8. #8
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  i ment fresh ones...............color fullaa irukkum rite........red green, orange.. vadivaa irukkavenaamaa
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 9. #9

  Default

  Quote Originally Posted by vennpuraa View Post
  i ment fresh ones...............color fullaa irukkum rite........red green, orange.. vadivaa irukkavenaamaa
  VP.......ITHU THAAN ROOMBA VADIVU........

+ Reply to Thread

Similar Threads

 1. Roti(ரொட்டி) : Chole Bhature
  By vedha79 in forum Rice & Rotis
  Replies: 28
  Last Post: 11-30-2005, 08:30 PM
 2. Roti(ரொட்டி) : Naan
  By anitam in forum Rice & Rotis
  Replies: 14
  Last Post: 02-09-2005, 09:04 PM
 3. Roti(ரொட்டி) : Pulka
  By anitam in forum Rice & Rotis
  Replies: 1
  Last Post: 03-01-2004, 07:01 PM
 4. Replies: 0
  Last Post: 10-20-2003, 06:19 PM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts