மொருமொரு வாழைப்பழம்
தேவையான பொருட்கள் :-
வாழைப்பழம்
6
முட்டை
1
உலர்ந்த ரொட்டித் தூள்
1 கப்
நெய்
1/2 கப்
சர்க்கரைத் தூள்
1 மேஜைக் கரண்டி
செய்முறை
1. வாழைப்பழத் தை நான்காக வெட்டிக் கொள்ளவும்.
2. ரொட்டித் தூளில் சர்க்கரை தூளை கலந்து கொள்ளவும்.
3. அடித்த முட்டையில் வாழைப்பழத் தை தோய்த்து ரொட்டித் தூளில் புரட்டி வைக்கவும்.
4. நெய் சூடானவுடன் அதில் வாழைப்பழத் தைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக ும் வரை வறுக்கவும்
5. சூடாக பரிமாறவும் .
பாலா
Bookmarks