முந்திரி ஸ்வீட்
+ Reply to Thread
Results 1 to 12 of 12

Thread: முந்திரி ஸ்வீட்

 1. #1

  Talking முந்திரி ஸ்வீட்

  முந்திரி ஸ்வீட்

  இது அதிக கலோரி உள்ள ஸ்வீட்.நாள க்கு ஸ்வீட் சாப்பிட்டு
  தான் எனக்கு வெயிட் போட்டிடுச் சு என்று யாரும்
  புகார் கொடுக்க கூடாது. ..


  தேவையான பொருட்கள்:
  முந்திரி பருப்பு -1கப்
  சர்க்கரை அதே கப்பில் -11/2கப்
  ரோஸ் எசன்ஸ்-1/2 ஸ்பூன்.

  செய்முறை:
  1.முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு முடியும் வரை நைசாக
  தூள் ஆக்கவும்.

  2. இப்ப முந்திரி தூளையும்,ச ்க்கரையைய ம் ஒன்றாக
  கலந்து அடுப்பில வையுங்கள்.

  3. ஒரு நிமிடம் வறுத்து,லே ாக தண்ணீர் தெளிக்கவும ்.விடாமல்
  கிண்டி கொண்டே இருக்கவும் ,கலவை ஒன்று சேர்ந்தவுட ன்
  சிறிதளவு எடுத்து கையில் உருட்டி பாருங்கள்.

  4. கலவை கையில் ஒட்டாமல் உருட்ட வந்தால் உடனே
  அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

  5. இப்பொழுது எசன்ஸ் சேர்த்து கலவை ஆறும் வரை
  விடாமல் கிளறவும்.

  6. உங்களுக்கு விருப்பமான வடிவில் செய்து அனைவ்ருக்க ும்
  கொடுத்து நீங்களும் உண்ணலாம்.


  முக்கிய குறிப்பு: ( கவனிக்க வேண்டியது )

  அடுப்பு நிதானமாக எரிய வேண்டும்.
  தண்ணீர் தெளித்து கலவையை கிளறியும் ஒன்று சேரவில்லை
  என்றால் மீண்டும் தண்ணீர் லேசாக தெளிக்கவும ்.கலர்
  விருப்பபட் டால் கலர் சேர்க்கலாம ்...........


  பாலா

 2. #2

  Default

  have you tried Bala....... if, plse do share ,how is the taste.?

 3. #3
  Join Date
  Nov 2005
  Location
  Canada
  Posts
  1,399

  Default

  nalla erukum and u can try the same with badam too....

  With badam you hve to soak badam in hot water first and then peel off the skin and thn make a paste....or u can get grated badam...
  "What lies behind us and what lies before us
  are tiny matters compared to what lies within us"

 4. #4
  suriyan80 Guest

  Default

  முந்திரி ஸ்வீட்
  முந்திரி thoppu irukku ...
  sethisuvoum

 5. #5
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு முடியும் வரை நைசாக
  தூள் ஆக்கவும்.


  munthiriparuppu endaaa raisinsa??

  if its then......poderaa araipadathey
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 6. #6
  Join Date
  Nov 2005
  Location
  Canada
  Posts
  1,399

  Default

  Quote Originally Posted by vennpuraa View Post

  munthiriparuppu endaaa raisinsa??
  its cashew.....
  "What lies behind us and what lies before us
  are tiny matters compared to what lies within us"

 7. #7
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  appa raisina enadu sollurathu???

  anyway easy to make.......thanks Bala
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 8. #8
  Join Date
  Nov 2005
  Location
  Canada
  Posts
  1,399

  Default

  munthri paruppu - Cashew

  munthri palam - Raisin or Dry grapes
  "What lies behind us and what lies before us
  are tiny matters compared to what lies within us"

 9. #9

  Default

  Quote Originally Posted by vennpuraa View Post

  munthiriparuppu endaaa raisinsa??

  .........
  cool sruti...........

 10. #10
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  naan ena pannurathu.......munthiriparup pu endaa ithai thaan solluvam ""Munthivathal" dry grabes in SL

  so
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 11. #11

  Default

  sari vidunga vikki avargale .......ippa theriyuthai athuvae saathiyam

 12. #12

  Default

  Romba Thanks
  Good Work

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts