கோழிக்கறி வறுவல் - (ஜப்பான் முறை)
+ Reply to Thread
Results 1 to 7 of 7

Thread: கோழிக்கறி வறுவல் - (ஜப்பான் முறை)

 1. #1
  suriyan80 Guest

  Thumbs up கோழிக்கறி வறுவல் - (ஜப்பான் முறை)

  கோழிக்கறி வறுவல் - ஜப்பான் முறை


  தேவையான பொருட்கள்

  இரண்டு பெரிய துண்டு கோழிக்கறி நெஞ்சுக்கற ி. இதனை சிறிய சிறிய துண்டங்களா க நறுக்கிக்க ொள்ளவும்


  ஊறவைக்க:

  3 மேஜைக்கரண் டி சோயா சாஸ்

  30 கிராம் இஞ்சி உரித்து வெட்டிக்கொ ண்டது

  2 பெரிய பூண்டு, வெட்டி துண்டாக்கி க்கொண்டது

  உப்பும், கருமிளகுத் தூளும் ருசிக்கேற் ப


  ***

  2 மேஜைக்கரண் டி சோளமாவு

  2 மேஜைக்கரண் டி சாதாரண மாவு

  எண்ணெய் வறுக்க

  2 எலுமிச்சைத ் துண்டங்கள் அலங்கரிக்க


  செய்முறை

  1. கோழிக்கறி துண்டங்களை , சோய் சாஸ், இஞ்சி, பூண்டு உப்பு, கருமிளகுத் தூள் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைக்கவும ்

  2. சோளமாவை சாதாரண மாவுடன் சேர்த்துக் கலந்து கொண்டு, ஊறவைத்த கோழிக்கறி துண்டை எடுத்து , மாவில் பிரட்டி வைக்கவும்

  3. எண்ணெயை 180 டிகிரி சூடாக்கி, அதில் கறித்துண்ட ங்களை 4-5 நிமிடங்கள் பொன்னிறமாக ும் வரை ஆழ வறுத்து , எலுமிச்சைத ் துண்டங்களு டன் அலங்கரித்த ு பரிமாறவும்

  :D

 2. #2
  suriyan80 Guest

  Default செட்டிநாடு கோழி வறுவல்

  செட்டிநாடு கோழி வறுவல்

  தேவையான பொருட்கள்:

  கோழி - 1
  பெரிய வெங்காயம் - 2
  இஞ்சி - சிறுதுண்டு
  பூண்டு - 5 பல்
  பச்சை மிளகாய் - 4
  உலர்ந்த மிளகாய் - 5
  கறிவேப்பில ை - சிறிதளவு
  மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
  எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண் டி
  அரிசி மாவு - 2 மேசைக்கரண் டி
  உப்பு தேவையான அளவு
  எண்ணெய் பொரிப்பதற் கு

  செய்முறை:

  முழுக்கோழி யை நன்கு சுத்தம் செய்து, இரண்டு சரி பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். மார்பு, தொடைப் பகுதி சதைகளில் இரண்டு மூன்று ஆழமான வெட்டுக்கள ் உண்டாக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத ் தோலுரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், உலர்ந்த மிளகாய் ஆகியவற்றின ் காம்புகளை நீக்கி நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டுடன் சிறிது நீர் சேர்த்துக் கொண்டு, விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  கறிவேப்பில ையை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள விழுதுடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, அரிசி மாவு, தேவையான உப்பு ஆகியவற்றைச ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையினை இறைச்சியின ் மீது நன்கு பூசி, பிறகு நறுக்கின கறிவேப்பில ையில் புரட்டி சுமார் 2 மணி நேரங்கள் குளிர்சாதன ப் பெட்டியில் வைத்து ஊறவிட வேண்டும்.

  ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடேறியதும ் அதில் மசாலாத் தடவிய கோழி இறைச்சியை போட்டு எல்லா பக்கமும் வேக வைக்க வேண்டும். பிறகு தீயைச் சற்று குறைத்து, வாணலியை மூடி வைத்து சுமார் பதினைந்தில ் இருந்து இருபது நிமிடங்கள் வேகவிட வேண்டும். அவ்வப்போது திறந்து இறைச்சியைத ் திருப்பிப் போட்டு, மிதமுள்ள மசாலாவினைய ும் தடவி, தேவையெனில் சிறிது நீரினையும் தெளித்து வேகவிட வேண்டும். கறி பொன்னிறமான தும் எடுத்து, துண்டுகள் போட்டுப் பரிமாற வேண்டும். 3. #3
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  suriyan unkalukku cook panna theriyumaa???


  ipapdi padampoddudeenga.......aaana ippadi koli inkai kidaikaathu
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 4. #4
  suriyan80 Guest

  Thumbs up

  Quote Originally Posted by vennpuraa View Post
  suriyan unkalukku cook panna theriyumaa???


  ipapdi padampoddudeenga.......aaana ippadi koli inkai kidaikaathu
  enga urula...ha ha ha...

 5. #5
  suriyan80 Guest

  Default

  [QUOTE=vennpuraa;354908]suriyan unkalukku cook panna theriyumaa???

  theriyathu

  solli thanka kathukkeren:p
  vettula sella pillai ........
  samaya kattu pakkam ponathu kuda kediyathu...
  veliyurula
  atho oru sila nerathula nane samayal
  pannuven
  nalla erunthalum nalla ellayunalumm
  kanna mudikittu sappiduven :p

  .... .....yaru kelve kekkurathu
  purra va ......

 6. #6
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  veliyurula
  atho oru sila nerathula nane samayal
  pannuven
  nalla erunthalum nalla ellayunalumm
  kanna mudikittu sappiduven
  seythupoddu ena koddurathaa.............someti me ethum food seythupoddu kodiyum irukkan....enaalajee saapidelaama
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 7. #7
  suriyan80 Guest

  Thumbs up

  Quote Originally Posted by vennpuraa View Post
  seythupoddu ena koddurathaa.............someti me ethum food seythupoddu kodiyum irukkan....enaalajee saapidelaama
  :mjpu;r;rp: marupadiyum puraa va
  payamaerukku.........
  iyayaya oooooooooo
  onnume puriyala.. Madrasi Tamil la sollunga.. ple......

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts