கேழ்வரகு கூழ்

தேவையான் பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1/2 கப்
தண்ணீர் - 4 கப்
உப்பு
தயிர் - 2 கப்

செய்முறை:
கேழ்வரகு மாவை தண்ணிரில் கரைத்து உப்பு சேர்த்து வேகவிடவும் .
மாவு வெந்தவுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கி பறிமாறவும் .

கோடை காலத்திற்க ்கு ஏற்றது.
15 நிமிடத்தில ் தயார் செய்து விடலாம்.
உடனடி டிபன் தயார்......பாலா