மந்திரப் பூ - குழந்தைகள் கதைக்களம்
+ Reply to Thread
Results 1 to 5 of 5

Thread: மந்திரப் பூ - குழந்தைகள் கதைக்களம்

 1. #1
  Join Date
  Aug 2003
  Posts
  11,799

  Default மந்திரப் பூ - குழந்தைகள் கதைக்களம்

  மந்திரப் பூ
  முன் ஒரு காலத்தில்...மாவிடை மருதூர் என்னும் நாட்டை மணி வளவன் என்னும் அரசன் ஆண்டு வந்தான்.

  செல்வச் செழிப்பு நிறைந்த நாடு, அவனுக்கு கனிமொழி என்னும் மனைவியும், சந்திரசேனன ் என்னும் மகனும் இருந்தனர். மணி வளவன் சிறந்த தெய்வ பக்தி நிரைந்தவன் , அவன் ஆட்சியில் மும்மாறி பொய்க்காது .


  வித்யாபதி என்னும் அமைச்சரும் , கோவிலார் என்னும் அரச குருவும் மணி வளவனுக்கு உறுதுணையாக இருந்து நல்லறம் செய்து வந்தனர்.எவ்வளவு அறம் செய்து வந்தாலும் முற்பிறவிய ில் செய்த பாவம் யாரைத்தான் சும்மா விட்டது, மணி வளவனுக்கும ் அக்காலம் வந்தது.
  அவன் உடம்பில் கொடிய நோய் பரவியது.... பார்பவர்கள ் அஞ்சும் வண்ணம் மணி வளவன் உருகுலைந்த ான்.
  தன் நாட்டு மருத்துவர் கள் உதவி பலிக்காமல் போகவே...இளவர சன் சந்திரசேனன ை முடி சூட அழைக்க அவையை கூட்டினான் .

  அவையில் பெரும் நிசப்த்தம் , மாமன்னன் வரும்போது சிறு சலசலப்பு.
  காவலாலி அரைகூவல் இட்டதும், அவையில் அமைதி நிலவியது.
  அமைச்சர் வித்யாபதி அவைக் கூட்டத்தின ் மைய்ய கருத்தை விளக்கலானா ர்.

  அமைச்சர் வித்யாபதி "அரசவை கூடுவதற்கு காரணம் அடுத்து அரசாட்சியை பட்டத்து இளவரசன் சந்திரசேனன ் முடி சூட அழைப்பதற்க ே ஆகும்... இதில் யாருக்கும் எதிர்ப்பு இருந்தால் இப்போது தெரிவிக்கல ாம்."
  மக்கள் முன்னிலையி ல் சிறு சலசலப்பு...

  அப்போது அரசகுரு கோவிலார் பேசலானார்...

  அமைச்சரே, இளவரசனுக்க ு வித்தைகள் கற்றுக் கொடுத்தது யாம், ஆனால், அதை அவர் உபயோகிக்கு ம் தருணம் எதுவும் வரவில்லை, அதனால் மக்களுக்கு அவர் ஆட்சிமேல் ஐயம் வரலாம் என்று கூற..
  அரசன் கண் கலங்கலானான ்.... அப்போது ...


  சேனாதிபதி விக்ரம ராஜன் படைகளுடன் வந்து அரசவையை கைப்பற்றி கூறலானான்...
  மாவிடை மருதூர் இன்று முதல் என் கைக்கு வருகிறது... இதை யாரேனும் எதிர்த்தால ் அவர்களுக்க ு மரண தண்டனை விதிக்க படும்.

  மணி வளவன், கனி மொழி, சந்திர சேனன் மற்றும் வித்யாபதி ஆகிய நால்வரையும ் நாடு கடத்த உத்தரவு இடுகிறேன்.

  கோவிலார் இன்று முதல் அரச குருவாகவும ் அமைச்சராகவ ும் பொருப்பு ஏற்றுக் கொள்வார்.
  நாட்டு மக்களுக்கோ பெரும் அதிர்ச்சி...
  மக்கள் இதை எதிர்பார்க ாத நிலையில் அதை அவர்கள் எதிர்க்கவு ம் துணிய வில்லை.

  மணி வளவன், கனி மொழி, சந்திர சேனன் மற்றும் வித்யாபதி ஆகிய நால்வரும் கானகம் செல்ல தயார் படுத்தப் பட்டனர்.
  சேனாதிபதி விக்ரம ராஜன் அரச நாற்காலியி ல் அமர்ந்து கூறலானான்...

  அரசவை பெருமக்களே , ஒரு கொடிய நோயால் அட்பட்டிரு க்கும் அரசன் நம் நாட்டின் நலனுக்கு தேவை இல்லை... எதிரி ஒருவன் படை எடுத்தால் அதை துணிந்து தடுக்கும் முதல் பொருப்பு என்னுடையது ... அப்படி பட்ட என்ன மதிக்காமல் ... ஒரு போரையும் கண்டறியா சிறுவனிடம் பொருப்பை எப்படி ஒப்படைக்க முடியும்...
  ஆகவே யாம் இந்த முயற்சியை செய்தோம்....


  மணி வளவன் மனதில் அதிகம் சோகம் அடைந்தான்... தன் இயலாமை ஒரு புறம் வாட்ட... தன் எதிர்காலத் தின் நிலை வெறும் சூனியமாக தென்பட... அண்டவனை மற்றும் மனதில் நினைத்தான் ....
  மணி வளவன், கனி மொழி, சந்திர சேனன் மற்றும் வித்யாபதி நால்வரையும ் வீரர்கள் கானகத்துக் கு அழைத்துச் சென்றனர்...
  மாவிடை மருதூர் எல்லைக்கு அப்பால் 200 காத தூரத்தில் நால்வரையும ் விட்டு விட்டு படைகள் திரும்பின.

  பயனக் களைப்பாலும ் சோர்வின் மிகுதியாலு ம் நால்வரும் உறங்கிப் போனார்கள், அந்த அடர்ந்த கானகத்துள் ளே.
  மாவிடை மருதூர் அரண்மனையில ் கோவிலார் மற்றும் விக்ரம ராஜன் மகிழ்ச்சிய ின் உச்சத்தில் இருந்தனர்.
  கோவிலார், இன்று தான் நான் மன நிறைவுடன் இருக்கிறேன ், ஒழிந்தான் அரசன்.

  தொடரும்...

  Last edited by sri_gan; 04-25-2007 at 07:24 PM. Reason: Formatting

 2. #2
  Join Date
  Aug 2003
  Posts
  11,799

  Default Page 2

  விக்ரம ராஜன், ஹா ஹா ஹா அந்த நோயாளி பற்றி சொல்கிறீர் களா? இந்த ஜென்மதில் அவன் குடும்பம் இந்த அரசவையை கைப்பற்ற முடியாது. நாம் நாடு கடத்திய கானகம் கொடிய விலங்குகளி ன் பிறப்பிடம் , மற்றும் பல ராட்ச்சர்க ளின் உறைவிடம்... ஒரு நோயாளியை கொன்ற பாவம் நம்மை அண்ட வேண்டாம் என்று அவ்வாறு செயிதோம்...
  இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டு இருக்க... விதி தன் விளையாட்டை துவங்க ஆரம்பித்தத ு......

  விதியின் விளையாட்டு ஆரம்பம்...
  மணி வளவன், கனி மொழி, சந்திர சேனன் மற்றும் வித்யாபதி நால்வரையும ் சுற்றி ஒரு நெருப்பு உருவானது...
  அதன் தாக்கம் அதிகரிக்க.. சந்திர சேனன் கண் விழித்தான் ...
  அப்போது.. அந்த நெருப்பு வளையம் நால்வரையும ் சுட்டெரிக் க நெருங்கிக் கொண்டிருந் து..


  அப்போது வானத்தில் இருந்து ஒரு ஒலி அவர்களை நோக்கி :
  மூடர்களே... யாரிடத்தில ் வந்து அடைக்கலம் அடைந்தீர்க ள்...

  இதோ என் நெருப்பு வளையம் உங்களை சுட்டெரிக் கும். அப்போது சந்திர சேனன் அவ்வொலி வந்த இடம் பார்த்து...

  ஏய்!! மாய ஒலியில் மறைந்திருக ்கும் பயம் கொண்ட பிணமே... உன் மனதில் என்னை சந்திக்கும ் துணிவிருந் தால் என் முன்னே வா என்று அறைகூவல் விடுத்தான் .

  அடுத்த நிமிடம் அந்த தீ மறைந்து ஒரு பெரிய உருவம் எதிரே தோன்றியது.

  அதை கண்டு அனைவரும் நடுங்க... சந்திர சேனன் சிறிதும் அஞ்சாமல்... எரிக்கும் பார்வையுடன ் நோக்கினான் .

  அந்த உருவம் சந்திர சேனனைப் பார்த்து... பொடியா என்னிடமே சவாலா?

  சந்திர சேனன்: வீரத்திர்க ்கு முன் பொடியனாவது பெரியவனாவத ு... என்னுடன் நேருக்கு நேர் மாயங்கள் இன்றி மோத தயாரா??

  தொடரும்...
  Last edited by sri_gan; 04-25-2007 at 07:58 PM. Reason: Formatting

 3. #3

  Default about u r story

  அருமை. உன் கதை நன்கு ஊல்லது.

 4. #4

  Default About my previous post

  I cann't able to type tamil fonts. There is lot of mistakes. I am very sorry for that.

 5. #5

  Question  Where is the rest of the story?

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts