எம் முகவரி - Page 2
+ Reply to Thread
Page 2 of 8 FirstFirst 123456 ... LastLast
Results 21 to 40 of 143

Thread: எம் முகவரி

 1. #21

  Default

  6,7 அகவையில் இவர்களுக்க ு இங்கு Nimbus, Cumulus என முகில்கள் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறா ர்கள், எனக்கு இந்த அகவையில் அங்கு "மழையே மழையே போ போ, இன்னொரு நாள் வா வாவும்" , மழையில் நனைந்தால் சிரங்கு பிடிக்குமெ ன்ற ஓர் கட்டுரையுந ் தான் புகட்டப் பட்டன.காலங கள் மாறுகின்றன ).


  உண்மை தான்

  நன்கு பயன் தரும் முயற்சி, கார்க்கி..

  முகிழ், மேகம், கார்மேகம் போன்ற ஒரு சில சொற்கள் தாம் நினைவுக்கு வருகிறது..
  மற்றவை எல்லாம் புதிதாய் தோன்றுகிறத ு..

  நன்றி..

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 2. #22

  Default

  சார்-முகில் வகைகள் (Sub Cloud Types)

  இம்முகில்க ள் முகன முகில்களோட ு சேர்ந்து வருவனவாகும ்.

  Castellanus = கொட்டுமுகி ல்; புயலறிகுறி .
  Congestus = கும்மூட்டு ; பூக்கோசு (Cauliflower) வடிவானது.
  Fibratus = நாரிழைமம் அ. மறிவாலி (mare`s tail) = வால் போல் நீண்டிருப் பன.
  Floccus = மயிர்க்கற் றை; உலர்ந்த காற்றுக்கு அறிகுறி.
  Fractus = கிழிசல்
  Lenticularis = வில்லையுரு ; மலை முகடுகளுக் கு மேலாக உருவாவன, ஆதலாலே இவ்வுருக் கொண்டிருப் பன.
  Humilis = தாழ்முகில்; உருவான சிறிது நேரத்திலேய ே கலையக்கூடி யன.

  Mediocris = மட்டப்பொறை
  Nebulosus = புகார்மூட் டு ; நிலையான காற்றுவீச் சைக் குறிப்பது.
  Stratiformus = தீற்றுருவு ; மழையைக் குறிக்கும் படுகிடையான மேகச் சிட்டை (cloud sheet).
  Uncinus = கொக்கிவடிவ ி
  Uniformis = ஓரிமம் ; நிலையான காற்றுவீச் சைக் குறிப்பது.


  வேறுவகை முகில்கள்

  Arcus = வில்வடிவி; இது குமிய முகிலோடு ஒட்டியது.
  Cumulogenitus = கும்மீனி ; விரிந்து பரவும் குமிய முகிலால் உருவாவது
  Cumulonimbogenitus = குமியப்பெய லீனி
  Duplicatus = இரட்டியம் ; இரண்டு முகில் இழியங்கள் மேலுங்கீழு மாய் இருப்பது.
  Incus = அடைகல் முகில் ; Anvil வடிவு கொண்ட முகில்.
  Intortus = உட்திருவு
  Mammatus = அம்மம் / மம்மம் ; முலை வடிவு கொண்டது. அம்மம் பெரும்புயல ் மூட்டங்கள் கடந்ததும் வருவது.
  Opacus= நிணலி
  Lacunosus = துளைகொண்டா ன்
  Pileus = முனைமூடி; கும்மல் முகிலை ஒட்டி, மூடி இருப்பது
  Radiatus = கதிரை; கதிர் போன்ற முகில்வகை. குருளத்தோட ு சேர்வன.
  Tuba= தூம்பா
  Translucidus = துரனிலத்தி
  Undulatus = அலைவடிவி
  Velum = முக்காடு அ. பாய்வடிவி
  Verbatus= முள்ளந்தண் டான்; எலும்புக் கூட்டின் நெஞ்சுப் பகுதித் தோற்றத்தை தருவன.
  Virga = விடை, விடைத்த  Noctilucent = இரவொளிர் முகில் ஒன்று தான் மிடைக்கோளத ்தில் உருவாவது. வெள்ளி நீலமான தோற்றத்தைக ் கொடுக்கும் இது நிழற் படக்காரர்க ளின் செல்லம்.

  Contrail= குந்தொடரி/ உறைதொடரி = இவை பறனைகள், தாரைப் பறனைகள் (jet planes) போன்றன வெறும் வானிற் கீறிச்செல் லும்
  கோடுகள்.


  Distrail = கலைதொடரி = முகில்களைப ் பறனைகள் கிழித்துச் செல்கையில் பிளக்கப் பட்டிருக்க ும் முகில்களுள ் தோன்றும் கோடுகள்.
  Last edited by karki; 01-26-2008 at 05:51 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 3. #23

  Default

  உண்மை தான்

  நன்கு பயன் தரும் முயற்சி, கார்க்கி..

  பிகு: நவாஆ

 4. #24

  Default

  தமிழ விலங்குகள் தவிர்த்து வேற்றுநில விலங்குகள் பெயர்கள் சில தமிழில் இருந்தாலும ் அவை அவ்வளவாகப் பரவலமாகாதவ ை, தவிரவும் பல விலங்குப் பெயர்கள் துல்லியமாக வும் இல்லை. ஆகவே விலங்குப் பெயர்களை பட்டியலிட முயன்றிருக ் கின்றேன்.

  பொதுவாக நான்குகால் விலங்குகளை மா, மாவினம் எனவழைக்கலா ம்(மிருகம் என்கிற வடசொல்லுக் கு மாற்றாகவும ் இது இருக்கும்!). பிராணி என்ற வடசொல்லுக் கு மாற்றாக உயிர்மெய் என்ற தென்சொல்லு ம், ஜந்து, ஜீவனுக்கு ஈடாக உயிரி என்ற சொல்லும் எம்மிடையே உள்ளன.

  கொம்பற்ற விலங்கினம் தமிழ வழக்கில் மோழை, குமரம் எனப்படும்!

  Carnivore - ஊனுண்ணி ; பூஞை/ ஞெள்ளை வகையின, துருவக் கரடி, பாம்புகள், சுறா, பருந்து, கழுகு போன்றன..
  Detritivore - எருவுண்ணி; சாணிப்பூச் சி(dungfly), மரப்பேன் (woodlice)
  Folivore - இலையுண்ணி; வெட்டுக்கி ளி, தேவாங்கு, வெடிற்போத் து (hoatzin)
  Frugivore - பழவுண்ணி; குரங்குகள் , பறவைகள்
  Granivore - கூலவுண்ணி; பறவைகள்
  Herbivore - குளகுண்ணி ; மான், ஆடு, மாடு
  Insectivore - பூச்சியுண் ணி; தும்பி, சிலந்தி
  Nectarivore - தேனுண்ணி, அமுதுண்ணி; இமிரி
  Omnivore - அனைத்துண்ண ி; பன்றி, மாந்தன் (human), காகம், கோழி, அணில், குரங்கு
  Piscivore - மீனுண்ணி ; இடங்கர், உள்ளா
  Sanguinivore - குருதியுண் ணி; அட்டை, மூட்டைப் பூச்சி
  Palynivore - மகரந்தமுண் ணி; தேனி
  Saprovore - சவமுண்ணி; கழுதைப்புல ி
  Parasite - ஒட்டுண்ணி; உண்ணி, சில நிலத்திணைக ள் (தாவரங்கள்)
  Cannibal - தன்னூனுண்ண ி ; சிலந்தி, தேள், கும்பிடுபூ ச்சி, அரிமா, குரங்கு
  Muscivore- புதல்பாய்ம ஊட்டி ; கொசு/நுளம்பு, இலைப்பேன்
  Xylophage - மரவூட்டி
  Rhizophage - வேரூட்டி

  Amphibian= இருவாழி
  Marsupium = பைக்காவி, மதலைப்பையர ்
  Mammal= பாலூட்டி, மம்மல்கள் (அம்மம், மம்மம் என்றால் தாய்ப்பால் , முலை என்ற பொருள் தான் தமிழிலும் உண்டு)
  Verbrata= முள்என்பி
  Motile = முயனி
  Mollusc = மெல்லுடலி
  Echinodermata = முள்ளுடலி
  Eco system= அகச் கட்டகம் , சூழற் கட்டகம்
  Organism= ஒருங்கம், உயிரினம்
  Hybrid = இருபிறப்பி
  Specie = விதமம்
  Last edited by karki; 03-24-2010 at 08:08 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 5. #25

  Default

  Phylum = பூலம் (பூ = பிறப்பு)
  Primate = பெருமானி, முதனி
  Taxonomy = ஒழுங்கியல்
  Terrestrial = தரைவாழி, நிலவாழி
  Arboreal = மரவாழி, கோடுறைவி
  Feline = பூஞை, அலவம்
  Canine = ஞமலி
  Pinniped= தூவிப்பதமி (தூவி,செட்ட = fin); கடலா, கடலரி வகையறா
  Arthropod = கணுக்காலி, கணுப்பதமி ; Arachnid =சிலம்பிகம்
  Gastropod = வளிப்பதமி / வாயுப்பதமி
  Cephalopod = தலைக்காலி

  அலகை வைத்து பறவைகளை வகைப்படுத் துவர் :

  Aquatic bird= நீர்ப்பறவை , அஃகவாழி
  Insectivorous bird= பூச்சிதின் னி
  Granivorous bird= கூலந் தின்னி
  bird of prey = ஊனுண்ணி
  Wading bird = நீரோடி

  Diurnal = பகலுலாவி
  Nocturnal = இரவுலாவி
  Crepuscular= கருக்கலுலா வி, அந்தியுலாவ ி
  ______________________________ ______________________________ ______
  விலங்குகள்
  Aardvark = மண்ணெறுளி, மண்ணிருளி; நிதலகத்து மொழியில் (Netherlandish) aard என்றால் earth,soil என்றும், vark என்றால் Ferkel எனச் செருமானியத ்தில் pigletஐக் குறிக்கப் பயன்படும் சொல்லுமாகு ம். இருளி, எறுளி எல்லாம் பன்றியைக் குறிக்கும் நல்ல தமிழ்ச் சொற்கள்!
  Aardwolf = மண்ணாய்
  Albatross = முக்குளி; ஆழச் சென்று மேல் வரும் ஓர் பெரிய தாரா வகைப் பறவை.
  African Wild Dog = ஆபிரிக்கக் காட்டு நாய்
  Alligator = கராம்; Gavial/ Gharial = முதலை; Caiman = வள்மீன், சீங்கன்னி; முதலை என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துப் பட்டையடித் துக் கொண்டிருக் கிறோம்.
  Alpaca = உரியணாரி (உரி = fur ; அணார் = கழுத்து; ஒட்டகத்திற ்கு நெடுங்கழுத ்து என்றொரு பெயருண்டு!)
  Anaconda = ஆனைகொன்றான ்
  Angelfish = மலக்கு மீன், தேவதை மீன்
  Ant = எறும்பு
  Anteater = எறும்புதின ்னி, பளிங்கு
  Antelope = புல்வாய், ஒருவகைச் சிறுமான் ; Duiker = புதரி மான் (புதர்களுக் குள் புகுந்து மூழ்கி மறைந்து திரியும் சிறு புல்வாய்)
  Antlion = எறும்பரி, குழிநரி; மண்ணுக்குள ் உறையும் ஒரு வகைப் பூச்சி.
  Ape = வாலில்லாக் குரங்கு, கப்பி - நல்ல தமிழ்ச் சொல் இது, கபி என இடைகெட்டு வடமொழி செல்லும்.
  Armadillo = நல்லங்கு
  Ass = கோகு ; Burro = வாலேயம் ; கழுதையை donkeyக்கு மட்டும் வைப்போம்!
  Auk = கழிப்புள்
  Babirousa= கொம்பேழல்
  Baboon = கூர்முசு (குரங்கு); முசு என்பது ஒருவகைக் குரங்கு, தவிர இங்கு முசு என்பது மூஞ்சியையு ம் குறிக்கிறத ு,இக்குரங்கி ன் முகம் கூராக முன்நீண்டு இருப்பதால் , இதனை இப்படியுங் குறிக்கலாம ்.
  Badger = தகசு, தவழ்கரடி; அகரமுதலிகள ் குறிக்கும் சொல் தான் இது.
  Bandicoot = விடர், பெருச்சாளி; பன்றியாகு (ஆகு= பேரெலி); பண்டிக்கோக ு என்ற தெலுங்குச் சொல் தான் ஆங்கிலத்தி ற் பயன்படுத்த ப் படுகின்றது என்கின்றன சில அகரமுதலிகள ், கலைக் களஞ்சியங்க ள்.
  Barracuda = உள்ளா
  Last edited by karki; 04-14-2010 at 04:25 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 6. #26

  Default

  Babbler = புலுனி
  Barbet = குக்குறுவா ன்
  Bat = வவ்வால்
  Bear = கரடி, உளியம்; Brown bear = குராற் கரடி, Spectacled bear = கண்ணாடிக் கரடி, Grizzly bear = கொடுங்கரடி , பெருங்கரடி
  Beaver = நீர்நாய்
  Bee = ஞிமிறு, மொய், தேனீ ; Honeybee = தேனீ
  Beetle = அளி, வண்டு, விட்டில்
  Binturong = உளியப்பூனை (உளியம்= கரடி); இரு விலங்குகளி ன் பெயரை வைத்து ஒன்றை அழைப்பதொன் றும் தமிழுக்குப ் புதிதல்ல. கழுதைப்புல ி, மீன்நாய் என ஏற்கனவே சொற்கள் இருக்கின்ற ன.
  Bison = கடமை, குழுமாடு
  Bittern = குருகு, நீர்க்கோட் டான்
  Blackbird = கரிச்சாங்க ுருவி
  Black drongo = ஆனைச்சாத்த ன்
  Bluebird = நீலப்புள்
  Boa = மலைப்பாம்ப ு; Emerald tree boa = பச்சைப் பாம்பு, பச்சை மலைப்பாம்ப ு
  Boar = இருளி, வல்லுளி
  Bobolink = கருவாலி
  Baboon = நாய்க்கப்ப ி
  Bonobo = குறட்கப்பி ; குறண்டு போயிருக்கு ங் குரங்கு, குறளி என்ற சொல்லைப் பயனாக்கலாம ் தான்,ஆனால் அது ஏற்கனவே மாயவித்தைய ில் உதவும் பேய்க்குட் டியின் பேரென சிலர் கொள்வதால், அதை விடுத்து குறட்கப்பு என்பதே இப்போதைக்க ுச் சிறந்தது!
  Bovine = எருமை; சேற்றில் புரண்டு உழன்று கொண்டிருக் கும் நம்ம ஊர் எருமை.
  African Buffalo / Cape Buffalo = ஆபிரிக்க எருது (தலையில் கொம்பு அகலமாக நடு உச்சி பிரித்துத் தலை வாரியது போல் விரிந்திரு க்கும் எருது)
  Buffalo = பெற்றம்; Gaur = கண்டி
  Bug = மூட்டைப் பூச்சி
  Bulbul = கொண்டைக்கி ளாறு
  Bull = புல்லம், ஏறு, பாண்டில்,மூரி;
  Bullfinch = புல்லச்சிட ்டு
  Bustard = கருங்காடை, மெதுநடையன்
  Butterfly = பட்டாம்பூச ்சி, வண்ணத்துப் பூச்சி
  Buzzard = பருந்து, வைரி
  Camel = ஒட்டகம் ; Dromedary = வேசரம், ஓர்மூரி; Bacterian camel = ஈர்மூரி (மூரி = ஒட்டகத்தின ் முதுகு)
  Capybara = நீர்ப்பன்ற ி
  Capuchin = கோட்டரம் ; White -headed capuchin= வெண்தலைக் கோட்டரம்
  Cardinal = பூவல்
  Carp = கயல், கெண்டை
  Cassowary = சீராக்கோழி (casque = சீரா, தலைக்கவசம் )
  Cat = கொத்தி, பூனை ; Pussycat = பூசை, பூனை, பூச்சா ( மழலை வழக்கு அ. சேரநாட்டு வழக்கு)
  Caterpillar = மயிர்க்கொட ்டி, மசுக்குட்ட ி ( தென்தமிழக., ஈழ.வழக்கு), கம்பளிப்பூ ச்சி
  Cattle = ஆநிரை, கால்நடை
  Centipede = பூரான்
  Chameleon = பச்சோந்தி, கோம்பி
  Chamois = மலைமிழா; பருத்த மலையாடு. மிழா என்பது மொத்தமான ஆட்டைக் குறிக்கும் பழந்தமிழ்ச ் சொல்.
  Cowry = கவடி, வெள்வரி
  Last edited by karki; 10-15-2010 at 10:34 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 7. #27

  Default

  Cheetah = உழுவை; சித்திரக்க ாயம் என்ற தமிழ்ச் சொல் தான் சங்கதம் போய் அதனூடாக ஆங்கிலஞ் சென்றதாகத் தெரிகிறது. சித்திரமும ், உடல் மற்றும் வானத்தைக் குறிக்கும் காயமும் தமிழே! அதனையும் பயனாக்கலாம ்!
  Chimpanzee = மாந்தக்குர ங்கு
  Chinchilla = முயலெலி; முயலைப் போல் நீள்செவி கொண்ட எலிவகை.
  Chipmunk = செவ்வெளில்
  Chough = செவ்வலகி
  Chuckwalla = மலையொந்தி
  Cicada = சிள்வண்டு
  Civet = புனுகுப் பூனை, மறுவி
  Coati = கோணிநாவி (snout= கோணி)
  Cobra = நாகம்
  Cockroach = கரப்பான், கரப்பொத்தா ன் (ஈழ. வழக்கு)
  Cod = கூறி
  Cone snail = கொனை நத்தை
  Coot = கரண்டம்
  Coral = பவழம்
  Cormorant = மடல்வாத்து , நீர்க்காக் கை
  Cougar = வயமா; Puma= பாய்மா; Jaguar= சிறுத்தை; Panther = வேங்கை, சிறுத்தைபு லி, Liger = அரிப்புலி
  Cow = ஆன், ஆ; Ox = காளை : Wild cow = ஆமா
  Coyote = கூரன்
  Crab = களவன், நண்டு
  Crake = கானாங்கோழி , உரண்டம் ; Spotted crake= புள்ளி உரண்டம், Ruddy Shelduck = பெருமித் தாரா, Wood duck = மரத்தாரா
  Crocodile = இடங்கர்
  Crane = புதா
  Crow = காகம் ; Raven = அண்டங்காக் கா; Rook = காகோலம்
  Cricket = சுள்ளிகை, சிமிலி
  Cuckoo = குயில்
  Deer = மான் ; White- tailed deer = வெண்வால் மான் ; Fallow - deer = மஞ்சள் மான்;
  Marsh deer = களர் மான், Chital = புள்ளிமான் , Barasingha = கொம்பன் மான், Sika deer = சிகப்பி, Sambar = கடத்தி மான் , சாம்பல் மான், Roe = மரை, Mule deer = கழுதைச் செவியன், Muntjac = அரிணம்
  Dingo = காட்டு நாய்
  Dinosaur = துணுச்சாரை (முனைவர் இராம.கி அறிமுகப்பட ுத்திய நல்ல சொல்!)
  Dodo = அரக்கத்தார ா (மடகசுக்கார ில் வாழ்ந்து அழிந்து போய்விட்ட இனம்)
  Dog = நாய்; Mastiff= காவல்நாய், Pommeranian = சடைநாய், Bull dog =புல்லநாய், German Shepherd= செருமானிய ஆயன், Terrier = தரையன், Dobermann = செங்கோடன், Dalmation= தால்மதேயன் , கரும்புள்ள ியன்.
  Dolphin = ஓங்கல்
  (ஈழம் ம. தூத்துக்கு டி, மணப்பாடுப் பக்கம் பயனாகும் சொல்), பறளா
  Donkey = கழுதை, Onager = காட்டுக்கழ ுதை
  Dormouse = உறங்கி
  Dotterel = மழைவீளி (வீளை = whistle
  )
  Dove = புறா ; Pigeon = கன்மேய்வு, தூதுணம்; Fantail = வீட்டுப்பு றா; Western crowned pigeon =கொண்டைப்ப றா
  Drongo = கரிச்சான்
  Duck = தாரா; தாரா, வாத்துக் குழப்பம் தமிழில் நிறையவே உண்டு. இரண்டையும் வேறுபடுத்த ும் பழக்கமும் எம்மிடையே குறைவாகவே உள்ளது.
  Last edited by karki; 04-14-2010 at 04:16 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 8. #28

  Default

  குள்ளமாக, கழுத்துச் சிறிதாக சிறகுகள், வால், தலை, சொண்டு என ஒவ்வொன்றும ் ஒரு நிறத்தில் இருப்பது தாராவுக்கு த் தான். வாத்து ஒரு நிறத்தில் ஆனால் உடலெங்கும் அந்நிறம் கூடியுங் குறைந்தும் இருக்கும். கழுத்து வாத்திற்கு நீண்டு இருக்கும் ;
  Siberian duck = சிறகை, சைபீரியத் தாரா, Loon/Diver = முழுவல், Black-throated loon= கருங்கழுத் து முழுவல், Grebe = முங்கி, Little grebe = குளுப்பை, Comb duck = மூக்கன்தார ா, Red-crested pochard = செந்துச்சி ல் (துச்சில் = crest), Gannet = அரைத் தாரா
  Eagle = கழுகு
  Earthworm = மண்புழு
  Echidna = சொண்டெய் (சொண்டு + எய்= முள்ளம்பன் றி)
  Eel = விலாங்கு
  Eland = அரிமேழகம். முகத்தில் அரிமா போன்று விழும் மயிர்கள் கொண்ட பெருத்த மரையினம்.
  Elephant = யானை, வேழம், கயம்; Tusker = எயிறி
  Elk, moose = ஏழகம்; Wapiti= கடம்பை மான் ; Canadian elk = கனடிய ஏழகம்
  Ermine , stoat = செங்கீரி
  Falcon = வல்லூறு; Royal falcon= அரசாளி (ராஜாளி)
  Fennec = செவியன், செவிநரி
  Ferret = பொற்றி; இதன் வேர் பொறை என்ற தமிழ்ச் சொல்லுக்கு உறவானதாக இருக்கிறது . அதிலிருந்த ு உண்டாக்கிய பெயரே இது.
  Finch = சிட்டு (தேன்சிட்ட -Nectarinia); Crossbill= குறுச்சொண் டான்; பல்வேறு பறவையினங்க ளை நுணுக்கமாய ்த் துல்லியமாக அழைக்க முற்பட்டால ் Songbird= பாடும்பறவை, Passerine = ஊர்க்குருவ ி, Partridge= பகண்டை/ சிவல், Fowl = கோழி, மஞ்ஞை, Pheasant = போத்து, Lark = மேகப்புள், முகிலி என்றாலும் இதன் வெவ்வேறு வகைகளைப் பாடி என்ற பின்னொட்டு டன் அழைக்கலாம்) ; Oriole = பொன்னி, மாங்குயில் எனலாம்.
  Firefly = மின்மினி
  Flamingo = பூநாரை; White stork = வக்கா
  Flea = உண்ணி, தெள்ளுப்பூ ச்சி
  Fly = ஈ, இலையான் (ஈழ. வழக்கு)
  Flying fox = மாவவ்வால், துரிஞ்சில்
  Fox = குள்ளநரி
  Frog = தவளை, தவக்கை (கொச்சை வழக்கு) ; Toad = தேரை, Toadpole = தலைப்பிரட் டை; tree frog = மர நுணல், Anura = பச்சைதவளை
  Galagos = நக்கப்பி
  Gar = கோலா மீன்
  Gazelle = நல்லி, உழை; Kudu = வரிமான்
  Gecko = கரட்டை
  Gerbil = பாலையாகு (ஆகு = எலி)
  Gibbon = அலப்பி
  Giraffe = ஒட்டை, ஒட்டைச்சிவ ிங்கி
  Gnat = கொதுகு
  Gnu = காட்டெருமை
  Goat = ஆடு, வெள்ளாடு, Sheep = செம்மறி, Boer goat = பண்ணையாடு , Oberhasli = மேட்டுநில ஆடு , Angora = துருக்கி ஆடு, Pygmy = பள்ளை, Nigerian dwarf = நக்கரகக் பள்ளை (பள்ளை என்றால் குள்ள ஆடு தான் பொருள்; நக்கரகம்=Nigeria , நக்கவாரம் =Niccobar )
  Golden Lion tamarin = பொன்பட்டு முசு
  Last edited by karki; 03-24-2010 at 07:58 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 9. #29

  Default

  Goldfinch = பொன்பாடி
  Goose = வாத்து; Greylag goose = சாம்பல் வாத்து
  Gorilla = வாலிலி, வல்லுகம்
  Groundhog, marmot = நில அணில்
  Grasshopper = வெட்டுக்கி ளி; Locust = இலைக்கின்ன ி
  Grouse = பூழான்
  Grison = மேலைக் கீரி
  Guanaco = ஒட்டைமான்
  Guinea pig = சோதனைப் பன்றி, வாரிப்பன்ற ி
  Gull = கடல் ஆலா, கடற்புள்
  Hamster = பெட்டெலி
  Hare = முயல்; Rabbit = குழிமுயல்
  Hartebeest = கடுவாடு
  Hawk = பாறு; Nighthawk = இராப் பாறு
  Hedgehog = முள்ளம்பன் றி
  Hoopoe = கொண்டலாத்த ி
  Harrier = பூனைப்பருந ்து

  Hen = கோழி ; Rooster = சேவல்; Chicken =குக்கன்
  Heron = சோங்கு, நாரை
  Herring = குத்தா, குற்றுவாய்
  Hippopotamus = நீர்யானை
  Hoatzin = வெடிற்போத் து
  Hog = இருணி, காட்டுப்பன ்றி ; Pig = பன்றி , Swine = ஏனம் (கேழல் = வராகம்)
  Hornet = கட்டுத்தேற ு, கடம்பை
  Hornbill = இருவாயன்
  Horse = குதிரை; Steer = போர்ப்புரவ ி, புரவி
  Hound = வேட்டைநாய்
  Hummingbird = இமிரிச்சிட்டு, பூஞ்சிட்டு
  Hyena = கழுதைப்புல ி,வங்கு, தரக்கு,கடு ால்
  Ibex = வரையாடு
  Iguana = தடி
  Impala = கருங்காற் புல்வாய்
  Indian courser = ஆட்காட்டி, ஆக்காண்டி (யாழ்.வழக்க )
  Indian darter = நெடுங்கிளா த்தி
  Indian roller = கொட்டுக்கி ளி
  Jackrabbit = வெளிமுயல்
  Jackal = நரி, மாய்
  Jellyfish = நொளுமீன், சொளுமீன்
  Kangaroo = பைம்மா; Wallaroo= செம்பைம்மா ; Wallaby = குறும்பைம்மா
  Kestrel = கரைவணை
  Kingfisher = மீன்கொத்தி , சிரால்
  Kinkajou = தேன்கரடி
  Kite = கலுழன் (கருடன்)
  Komodo dragon = உடும்பு
  Ladybug = எழுபுள்ளிச ் செவ்வண்டு, ஆகூழ்வண்டு ; Miller moth = தட்டாரப் பூச்சி
  Langur = முசு ; Black & white colobus = கோலாங்கூலம ்
  Leech = அட்டை
  Lemming = துருவாகு
  Lemur = இலமூர் ; Katta = ஈரமூக்குக் குரங்கு
  Leopard = அரிசிறுத்த ை
  Limpet = ஒட்டுவாய் ; Common periwinkle =அலசி , Whelk = வளைகொம்பு நத்தை
  Lion = கோளரி,அரிமா, மடங்கல் (Leo= அரி)
  Linnet = அரத்தி
  Lizard = பல்லி; Skink= சில்லான் ; Anole = கோட்டொந்தி , Frill-necked lizard = அரிக்கோம்ப ி
  Llama = இலாமா, நெட்டணாரி
  Lobster = நளிர், களிறால் ; Prawn = இறால்; Shrimp = சென்னாக்கு னி; Lamprey = அரிறால், Crayfish = ஆற்றுறால், Scampi = கூனி , spiny lobster = செஞ்சேரா
  Lovebirds = நேமிப்புட் கள், சக்கரவாகம்
  Louse = பேன்
  Lycaon = நிறவாயன்
  Lynx = சிவிங்கி, வேட்டைச் சிறுத்தை; செவியில் சிறு மாறுபாடு கொண்ட பெரு வேட்டைப் பூனைவகை.
  Lyre bird = யாழ்வாலி
  Macaw = ஐவண்ணக் கிளி
  Mackerel = அயலை
  Macropod = மாகப்பதமி
  Magpie = செவ்வலகி
  Mallard = காட்டுத்தா ரா
  Mammoth = மாமதம்
  Manatee = கடலா
  Marten = புதர்வாலி, மரமா
  Last edited by karki; 08-10-2009 at 11:15 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 10. #30

  Default

  Meerkat = வாரிக்கொத் தி
  Mink = செந்நாவி
  Minnow = குறுணி
  Minivet = பூஞ்சிட்டு ; Scarlet minivet = கொங்காரப் பூஞ்சிட்டு
  Mole = துன்னெலி
  Mongoose = மூங்கா; கீரி என்றும் சொல்வார்கள ் அதை நாம் ஏனைய weasel வகைக்கு ஒதுக்கிவிட லாம். மூங்கா என்ற தமிழ்ச் சொல், மேற்கே ஆங்கிலத்தி ல் mongoose ஆகவும், செருமானியத ்தில் Mungo எனத் திரிந்தும் இருக்கும்.
  Monkey = குரங்கு; Macaque= திண்குறுவா லி; Squirrel monkey = அணிற் குரங்கு, Howler monkey = ஊளைக்குரங் கு, Spider monkey = சிலந்தி முசு; Proboscis monkey = மூக்குக் குரங்கு
  Moorhen = களர்கோழி, மம்மற்கோழி/ கருக்கற்கோ ழி
  Mosquito = கொசு = பகலில் வழங்குவது, கடியாதது; உலங்கு = இரவில் கடிப்பது; அதிற் சிறியது நுளம்பு
  Moth = விட்டில்
  Mouse = எலி, மூசி
  Moufflon = வளைகொம்பாட ு
  Mule = அத்திரி
  Mullet = மடவை
  Munia = சில்லை
  Musk deer = காசறை மான், நரந்தம்
  Muskox = காசறைப் பகடு
  Muskrat, Musquash = மூஞ்சுறு
  Mussel = ஏரல்
  Nematode = உருபடை
  Newt = ஈர்மிடைப் பல்லி, இருவாழ்பல்லி
  Nightingale = இராப்பாடி
  Numbat = வரியழுங்கு
  Nutcracker = நெற்றுடைப் பான்
  Octopus = எண்காலி
  Okapi = வரிச்சிவிங ்கி
  Oppossum = அதளேனம்
  Openbill = கருநாரை
  Orangutan = காட்டுமன்
  Osprey = வராலடிப்பா ன்
  Ostrich = தீக்கோழி, நெருப்புக் கோழி
  Otter = எகினம், மீன்நாய்
  Oryx = நேர்கொம்பு மரை
  Owl = ஆந்தை ; Horned owl = கூகை, கோட்டான்
  Oyster = மட்டி ; Clam = மாவாரிச் சுண்டி (சமுத்திரச சுண்டி) ; cockle = இப்பி , Great scallop = பெரிய ஓலைக்கண்ணி , razor clam = அரச் சுண்டி, scallop =ஓலைக்கண்ணி , ஈரதரி ; blue mussel = நீல ஏரல்
  Paca = புள்ளிமுயல ்
  Panda = மூங்கிற் கரடி, விண்டுகம் (விண்டு = மூங்கில்)
  Pangolin = அழுங்கு
  Parrot = கிளி ; Rose-ringed Parakeet = கீரம் ; Parakeet = தத்தை ; Lorikeet = சுகை, கன்னிக்கிள ி
  Partridge = இடல், பகண்டை, சிவல், Pavian = உதடி
  Peafowl = மயில்
  Pecarry = உந்திப்பன் றி
  Pelican = நாரை, குழைக்கிடா, நரையான்
  Penguin = பனிப்பாடி
  Pheasant = செம் போத்து
  Phoenix = பென்னு
  Pica = கீச்சி, வீளைமுயல்
  Pipit = நெட்டைக்கா லி
  Platypus = நீரெலி, தட்டைப்பதம ி
  Plovers = மழைக்குருவ ி
  Polar bear = துருவக் கரடி
  Polecat = திரிபூனை, மண்டலி
  Pony = மட்டக் குதிரை
  Porcupine = முள்ளம்பன் றி, எய்
  Porpoise = நீர்ப்பன்ற ி, வாகிட்டி
  Possum = மதலைப்பை வெருவி
  Praire Dog = வெளில் நாய்
  Praying mantis = கும்பிடு பூச்சி
  Pronghorn = கருங்கொம்ப ன்
  Python = பாந்தள்
  Puffin = கடற்கிளி, முங்கி
  Quail = நிலங்கு ; Rain quail = காடை
  Quetzal = பிறங்கிறகி
  Quince =மஞ்சட் பேரி
  Rabbit = குழிமுயல்
  Raccoon = நாவி, வெருகு
  Last edited by karki; 08-10-2009 at 11:33 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 11. #31

  Default Nandri

  Nandri Karki Avargale, ThangaLin Pani Sirakka En vazhLthukkaL

 12. #32

  Default

  Rail = பொய்யாப்பு ள், சலாங்கு
  Raptor = பிண்டாரி
  Rat = பெருச்சாளி
  Rattle snake = சாரைப்பாம் பு
  Red Panda, Lesser Panda = ஒளிர்பூனை
  Reindeer, caribou = பனிமான், கொம்புமான்
  Rhea, emu = நந்து; மூதிலர்(Aborigines) பயன்படுத்த ும் சொல்
  Rhinoceros = காண்டாமா
  Robin = செந்தலையன், காரி
  Sable = கருங்கீரி
  Saber-toothed tiger = கத்திப்பற் புலி (அழிந்து போய்விட்ட இனம்!)
  Salamander = வேம்பா
  Salmon = வஞ்சனம்
  Scorpion = தேள் ; பெரிய தேள் நட்டுவாய்க ்காலி
  Sea horse = கடற் குதிரை
  Sealion = கடலரி; Seal = முகர், மொகர்
  Sea urchin = பைசல்
  Secretary bird = செகுதையர் பறவை
  Serpent = அரவம்
  Serval = புலிப்பூனை
  Shark = சுறா
  Sheep = செம்மறி, பள்ளை
  Shell fish = கிளிஞ்சில்
  Shrew = சுண்டெலி ; Tree shrew = மூங்கில் அணத்தான்
  Shrike = கீச்சான் குருவி
  Silkworm = பட்டுப்புழ ு
  Silverfish = பாச்சை
  Siskin = பைது (பை = பச்சை)
  Skunk = பிசிறி
  Skylark = வானம்பாடி
  Slug = புல்லட்டை
  Sloth = தேவாங்கு
  Snail = நத்தை
  Snake = பாம்பு
  Snipe = உள்ளான், உள்ளல்; Snippets = சிற்றுள்ளா ன்
  Solenodon = துவாளிப்பல ்லன்
  Sparrow = சிட்டுக்கு ருவி
  Spider = சிலந்தி
  Spoonbill = சப்பைச்சொண ்டன்
  Springbok= இவரிமா, எவ்வி
  Squid = சாக்குக் கணவாய்
  Squirrel = அணில்
  Stag = கலை, இரலை
  Star fish = உடுமீன்
  Starling = குரகம், சூறைக்குரு வி
  Stork = கொக்கு
  Sturgeon = கோழிமீன்
  Sunbird = தேன்குடிச் சான்
  Swallow = தூக்கணாங் குருவி
  Swan = ஓதிமம்
  Swift = உழவாரன்
  Sword fish = கொம்புச் சுறா, மகர மீன்
  Tanrec = முள்ளெலி
  Tapir = தும்பிப்பன ்றி, மதகப்பன்றி
  Teal = கிளுவை, சிறகி
  Termite = சிதல்
  Tern= ஆற்றுக்குர ுவி
  Thornback ray = திருக்கை
  Thrush = பொன்னாந்தட ்டான், பூக்குருவி
  Thylacine = பைநரி, தாசுமேனிய நரி
  Tick = உண்ணி
  Tope = படங்கா
  Topi = உலவைப் புல்வாய்
  Tortoise = கடலாமை ; Turtle = ஆமை
  Toucan = பழச்சொண்டா ன்
  Treepie = வாலி
  Turkey = வான்கோழி
  Uakari = சேமுகி (சே = சிவப்பு செம்முகங கொண்ட குரங்கு)
  Umbrellabird = குடைப்பறவை
  Vampire = சோகு
  Vermin = கீடம், உலண்டு
  Vole = வயலெலி
  Vulture = உவணம், பிணந்தின்ன ி
  Viper = விரியன் (பாம்பு)
  Wagtail = வாலாட்டி
  Warbler = வயலான், நுணங்கி, கதிர்க்குர ுவி
  Walrus = கடல் யானை ; Elephant seal = யானை முகர்
  Warthog = கொம்பேனம்
  Wasp = குளவி
  Waterdog = நீர்நாய்
  Weasel = கீரி
  Whale = திமிங்கலம் ; Blue whale = நீலத்திமிங ்கலம் , Pott whale = குடத்திமிங ்கலம், Narwhal = பணைத்திமிங ்கலம் (பணை = கொம்பு, மருப்பு)
  Wild boar = காட்டுப் பன்றி; Pot-bellied pig = சால்வயிறான ், தாழிவயிற்ற ுப் பன்றி
  Widgeon = காட்டு வாத்து
  Wildfowl = காட்டுமஞ்ஞ ை
  Wisent = மேலைப் பாறல்
  Wolf = ஓநாய், கோநாய்
  Wombat = இலையேனம், குராற்பன்ற ி
  Woodcock = காட்டுப்பு ள்
  Woodpecker = மரங்கொத்தி
  Worm = புழு
  Wren = குகைவாழி
  X- ray fish = X- கதிர் மீன், கிளர் மீன் (glass fish)
  Yak = கவரிமா, பவரி, சாமரம்
  Zebra = வரிக்குதிர ை
  Zorilla = வரிப்பூனை
  Last edited by karki; 04-14-2010 at 04:32 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 13. #33

  Default

  மிக்க நன்றி கார்கி அவர்களே....
  தாங்களுக்க ு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்துக ்கள்....

  yaso

 14. #34

  Default

  உங்களுக்கு ம் புத்தாண்டு வாழ்த்துக் கள் யசோதா!
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 15. #35

  Default

  விலங்கின் ஆடூஉ (ஆண்)

  கடா,பகடு : எருமை, ஆடு, மாடு
  தகர் : செம்மறியாட ு, யாளி, சுறா
  கடுவன் : அலவம் (felines), குரங்கு, முயல்
  மா : குதிரை
  அப்பர்: ஆடு, குரங்கு
  ஒருத்தல் : கரடி, புல்வாய், பன்றி, யானை, புலி, மரை
  போத்து : ஆ, புலி, மரை
  கலை (buck) : மான், முசு
  களிறு : நரி, பன்றி
  சே : பெற்றம், புல்வாய்
  ஓரி : நரி, இலெமூர்
  ஏறு : எருமை, ஆன், கவரிமா, சங்கு, மான், மரை, உழை, புல்வாய், சுறா
  வரடம் (gander) = வாத்து
  சுரும்பு (drone) : தேனி
  சேவு, சேக்கு : c-ல் தொடங்கும் சொல்.பல சொற்கள் கெட்ட சொற்கள், வசவுச் சொற்கள் ஆகிவிட்டதா ல், இங்கு பிழிதை(filter) அச் சொல்லைத் தணிக்கை செய்துவிட் டது.
  மோத்தை, கிடா (ram) : ஆடு
  வல்லுளி : boar
  இரலை : stag
  நாம்பன்(steer), எருது (bullock) = விதையடிக்க ப்பட்ட மாடு, காளை.
  பிடிசாவல் = capon = விதையடிக்க ப்பட்ட சேவு.
  உதள் = wether = விதையடிக்க ப்பட்ட ஆடு, செம்மறி.
  சலகு = gelding = விதையடிக்க ப்பட்ட குதிரை.


  விலங்கின் மகடூஉ (பெண்)

  பிடி: ஒட்டகம், யானை, கவரிமா
  பிணை(doe) : புல்வாய் , உழை
  பேடை, பெடை, பெட்டை : கழுதை, அரிமா, மரை
  மந்தி : முசு, ஊகம், குரங்கு
  பிணா, பிணவு : பல விலங்குகளி ன் பெண் பெயராக இச்சொல்லைப ் பயனாக்க்லா ம்.
  : பெற்றம், மரை, எருமை
  நாகு : எருது, மரை, பெற்றம், நத்தை மற்றும் நீர்வாழிகள ்
  பாட்டி : நரி, பன்றி, ஓநாய்
  ஓரி = இலெமூர், நரி
  மோழல் (sow) : பன்றி
  முடுவல் (b... இங்கும் பிழிதை) : நாய்
  ( மறைச்சி என்ற பெயரும் உண்டு, ஆனால் அது எல்லாப் புள்ளிவிழு ந்த விலங்குகளி ன் பெண்ணினத்த ையுங் குறிக்கப் பயனாகுவது.)
  கன்னிக்கோழ ி : pullet
  மூடு ( ewe) : ஆடு
  தூவி ( fin, pen என்ற இரு பொருளிலும் ஆளப்படும்) : ஓதிமம் (அன்னம்)
  வாத்து (goose) : வாத்து (ஆணின் பெயர் வரடம்)
  அரசி, அரசித்தேனீ : தேனீ
  அளகு : மயில் மற்றும் fowl வகையினதன் பெண்

  கிடாரி (heifer) = கன்றீனா இளம் ஆன்.
  ஈற்றா = கன்றீன்ற ஆன்.
  மை = மலட்டெருமை

  மற்றவற்றை ஆண்/பெண் என்ற முன்னொட்டு டன் குறிப்பிடல ாம்!


  * யாளி, இது பழைய பெருந் தமிழகத்தில ் வாழ்ந்ததாக க் கருதப்படும ் யானைத் துதிக்கையு ம் அரி முகமுங் கொண்ட மூதியல்(mythological) விலங்கு.
  Last edited by karki; 08-10-2009 at 10:50 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 16. #36

  Default

  இளமை

  குழவி, சேய் = மாந்தன்
  குட்டி = ஆடு, பூனை, நாய், கழுதை, குதிரை, கரடி
  கன்று = மாடு, எருமை, முதலை, ஒட்டகம்
  கயந்தலை, முனி, களவம் = ஒட்டகம், யானை
  பிள்ளை= கீரி, வெருகு, நாவி, அணில்
  குருளை= புலி, அரிமா, ஓநாய்
  கரு= காசறை
  குஞ்சு = தேள்
  பார்ப்பு = ஆமை
  பார்ப்பு, குஞ்சு = நண்டு
  குஞ்சு = மீன்
  கசளி = கெண்டை
  பிள்ளை = கொக்கு
  பார்ப்பு = வண்டு, புழு
  செள் = பேன்
  மான்குட்டி நவ்வி (fawn) என்றழைக்கப ்படும்!
  பறழ் = முயல்
  பறழ் என்னும் பெயர் மரவாழ் விலங்கி ளமைகள் அனைத்தையும ் அழைக்கப் பயனாகிறது.
  கீரி வகை விலங்கினங் களில் இளமைகளைப் பிள்ளை எனலாம்.
  அழுங்கின் இளமை மறி எனப்படும்.
  குழலி, குட்டி எனக் குரங்கு, முசு போன்ற மரவாழிகளின ் இளமைகளை அழைக்கலாம் .

  நன்னி, குன்னி, பொடி, கருந்து, நாகு போன்றனவும் சில விலங்குகளி ன் இளமைப் பெயர்கள்...

  முதிர்ந்த விலங்குகள் கிழடு என அழைக்கப் படும் (மாடு விதப்பாய் மூரி எனப் படும்).

  உதவி: மரபியல், தொல்காப்பி யம்.
  Last edited by karki; 08-10-2009 at 10:41 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 17. #37
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  Bat = வவ்வால்
  வெளவால்

  இப்படித்தா ன் தமிழில் எழுதுவதை பார்த்துள் ளேன்


  எனது இனிய புத்தாண்டு நல்வாழ்துக ்கள் கார்கி


  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 18. #38

  Default

  அவ்வுதல், கவ்வுதல், வவ்வுதல் எல்லாம் பற்றுதலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள். வவ்வால் கோட்டிற் (மரக்கிழை) பற்றி தொங்கி நிற்கும் விலங்கு.
  அவ்வு, கவ்வு, வவ்வு தான் அதன் முதன் நிலை. அதன் செந்தரப்பட ுத்தப் பட்ட நிலை தன் ஒளகாரம் போட்டு ஔ, வௌ, கௌ என்றெல்லாம ் எழுதுவது. இந்நிலை தமிழ்ச்சொற ்களை எளிதாக வடசொல்லாக முத்திரை குத்த உதவும் நிலை. ஔகாரச் சொற்களைப் பெரும்பாலு ந் தவிர்த்து 'வ்' போட்டே எழுதி வருகிறேன்.
  அதையே மற்றோருக்க ும் பரிந்துரைக ்க விரும்புகி றேன்.

  உங்களுக்கு ம் வாழ்த்துக் கள்!

  -கார்க்கி
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 19. #39

  Default

  கத்தல் வினைகள்

  அலப்புதல் = gibber (கப்பி)
  உறுமுதல் = growl (கரடி, புலி போன்றவை)
  இமிர்தல் = hum (பறவைகள், வண்டுகள், இமிரி) ; தும்பியூட் டுதல், கிணுகிணுத் தல் = buzz (பூச்சி, வண்டுகள்)
  கீச்சிடுதல ் = chirp ; tweet = கீசுதல்
  வீளையிடல் = whistle (வீளைமுயல், கரும்பறவைக ள்)
  உக்கரித்தல ் = bellow (புல்லம்)
  கதறுதல் = bleat (கன்று, செம்மறி,ஆட , ஒட்டைச்சிவ ிங்கி)
  மிலைத்தல் = low ( மாடு)
  முற்குதல் = cluck (கோழி)
  கரைதல் = crow, cry (காகம்)
  பறையடித்தல ் = croak (காலோலம்)
  கத்துதல் = caw
  குயிலுதல் = cuckoo (குயில்); coo = கூவுதல் (புறா, சேவல்)
  கணாரிடல் = bell (மான்)
  குரைத்தல் = bark ; whine = குணுகுணுத் தல்
  சொடுக்குதல ் = click (ஓங்கில்)
  கத்துதல், இடித்தல் = bray (கழுதை)
  ஓலமிடல் = scream (பாறு, வல்லூறு)
  காளம்பிடித ்தல், குமுறுதல் = trumpet; பிளிறல் = blare
  உருதம்பண்ண ுதல் = chant (கழுகு)
  கீர்தல் = dook (பொற்றி, கீரி)
  சேக்கரித்த ல் = cackle (வாத்து)
  சில்லிடல் , சில்லொலியி டல் = squeak
  கனைத்தல் = neigh (குதிரை)
  சள்ளிடுதல் = howl , yell
  கொக்கரித்த ல் = chuckle (அரத்தி)
  உரறுதல் = roar (அரிமா)
  அரற்றுதல் = chatter
  சில்லிடுதல ், வீறிடல், கிறீச்சிடல ், இளங்குரல் = squeal (எலி, முயல்)
  செறுமுதல் = grunt (பன்றி)
  சீறுதல் = hiss (பாம்பு)
  மழுக்குதல் = gobble
  பாடுதல் = sing (பாடி)
  கலித்தல் = call
  இரற்றுதல் = shriek
  கூகை குழறுதல், அலறல்= hoot (கூகை, கோட்டான்)
  கிளைகூட்டு தல், அழையுறுத்த ல் = screech (ஆந்தை)
  அகவுதல் = utter ; ஆலல் = screech (மயில்)
  முரல்தல், நுணுங்குதல ் = warble
  இளித்தல் = laugh
  பேசுதல், பரல்தல் = talk
  குய்யிடல் (மான்)
  குறுகுறுத் தல் (புறா)
  குறாவுதல்= மியாவென அல்ல பிள்ளை போல் கத்துவது (பூனை)
  Last edited by karki; 08-21-2008 at 07:47 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 20. #40

  Default

  கத்தல்வினை கள்
  எழுதின எல்லாமே பயனுள்ளதுத ான் என்றாலும்,
  இந்த கத்தல் வினைகள் கீதம் தளத்தில் சண்டை போட மிகவும் உதவியாக இருக்கும்.

  மிக்க நன்றி கார்க்கி.

  வாசன்
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

+ Reply to Thread
Page 2 of 8 FirstFirst 123456 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts