எம் முகவரி - Page 5
+ Reply to Thread
Page 5 of 8 FirstFirst 12345678 LastLast
Results 81 to 100 of 143

Thread: எம் முகவரி

 1. #81

  Default

  rr... புதியதோர் உலகம் செய்வோம்.. இனிமேல் எல்லோரயும் அவங்க சொந்த பெயர் வச்சு கூப்பிடனும ்..

  என்னோட அப்பா, மனைவி, பிள்ளைகள், அடுத்த வீட்டுவாசி கள், அண்டை நாட்டார்.. எல்லாராரும ் என்னை வாசன் அப்படின்னே கூப்பிட்டா லே பொதும்..

  ரொம்ப கன்ஃபூஸன் ஆயிடுதுங்க ோ வாத்தியாரே ...

  the one universally known as v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 2. #82

  Default

  Quote Originally Posted by vasan View Post
  rr... புதியதோர் உலகம் செய்வோம்.. இனிமேல் எல்லோரயும் அவங்க சொந்த பெயர் வச்சு கூப்பிடனும ்..

  என்னோட அப்பா, மனைவி, பிள்ளைகள், அடுத்த வீட்டுவாசி கள், அண்டை நாட்டார்.. எல்லாராரும ் என்னை வாசன் அப்படின்னே கூப்பிட்டா லே பொதும்..

  ரொம்ப கன்ஃபூஸன் ஆயிடுதுங்க ோ வாத்தியாரே ...

  the one universally known as v-
  duhhh...names are based on relationship...just like u cant change relationship, names shudnt be changed either ...can we

 3. #83

  Default

  காலப்போக்க ில் உறவுமுறை தெரியாத அக்காளின் மகனும் தங்கையின் மகளும், அண்ணனின் மகளும், தம்பியின் மகனும் கண்ணாலம் கட்டிக்க நேரிடலாம். புதியதோர் உலகமாய் அது இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து, தொன்முது குழுக் குமுகாயத்த ில் அப்படித்தா னே இருந்தோம்.
  அறிவியலும் , முற்போக்கு மையும் இசைந்தால் எனக்கு மறுப்பில்ல ை.

  மற்றப்படி என் இடுகைகள் பண்டைய குமுகாயங்க ளைப் பற்றி ஆராய்ந்த மார்க்சிய மூலவர்களில ் ஒருவரான எங்கெல்சு கூட விதந்தோந்த தமிழ்க் குமுகாயத்த ின் முறைப்பெயர ்களை - இக்காலத்தி ல் அழைக்கா விட்டாலும்- பட்டியலிடு வ தொன்றாகவே இருந்தது.
  Last edited by karki; 04-03-2008 at 09:31 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 4. #84
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  Quote Originally Posted by karki View Post
  காலப்போக்க ில் உறவுமுறை தெரியாத அக்காளின் மகனும் தங்கையின் மகளும், அண்ணனின் மகளும், தம்பியின் மகனும் கண்ணாலம் கட்டிக்க நேரிடலாம். புதியதோர் உலகமாய் அது இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து, தொன்முது குழுக் குமுகாயத்த ில் அப்படித்தா னே இருந்தோம்.
  அறிவியலும் , முற்போக்கு மையும் இசைந்தால் எனக்கு மறுப்பில்ல ை.
  முருகா... கார்க்கி அண்ணா ..வாசன் தான் எதோ காமடி பண்றாருனா.. நீங்களும், அறிவியல் சரி சொன்ன மறுப்பு இல்லை சொல்றீங்கோ ..

  relationships இருக்கனும் , அப்புறம் ஒன்னு ஒன்னா போனா, siblings/parents-kids/ கூட marriage பண்ணிப்பா.. எல்லா கண்ராவியும ் நடக்கும்

  என்ன கொடுமை சார் இது கதை தான் அப்புறம்

  Shy
  I Geetham

 5. #85

  Default

  க்ம்ம்... நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்து கொண்டீர்கள ் என நினைக்கிறே ன்..
  உறவு முறை தெரிந்து, அதற்கு தகுந்த மரியாதை/பண்புகளுடன ் நடப்பதை பற்றி கூறவில்லை. அந்த உறவுப் பெயரை கொண்டு ஒருவரை ஒருவர் விளிக்க வேண்டுமா என்று கேட்கிறேன் ..

  அண்ணனும் தம்பியும் அவரவர் பெயர் சொல்லி அழைப்பதால் அன்பு இல்லையென்ற ோ, குழப்பம் வரும் என்றோ அர்த்தமில் லையே.. அதே போல மகன் தந்தையின் பெயரைகொண்ட ு அழைத்தால் மட்டும் குழப்பம் வரும் என என்ன இருக்கிறது ?

  அதனால் தான் சொன்னேன்.. என்னுடைய அண்ணன்/தம்பி இருவரும் என்னை பெயர் சொல்லி அழைக்கும் போது, அவர்களின் துணைவியர் என்னை அப்படி அழைபதில் என்ன தவறு? அவர்களுடய பிள்ளைகள் என்னை பெயர் சொல்லி அழைபதில் என்ன தவ்று என கேட்கிறேன் .

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 6. #86

  Default

  என்ன கொடுமை சார் இது கதை தான் அப்புறம்
  அது வேற கதை.. அபூர்வ ராகங்கள்..

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 7. #87

  Default

  Quote Originally Posted by vasan View Post
  க்ம்ம்... நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்து கொண்டீர்கள ் என நினைக்கிறே ன்..
  உறவு முறை தெரிந்து, அதற்கு தகுந்த மரியாதை/பண்புகளுடன ் நடப்பதை பற்றி கூறவில்லை. அந்த உறவுப் பெயரை கொண்டு ஒருவரை ஒருவர் விளிக்க வேண்டுமா என்று கேட்கிறேன் ..

  அண்ணனும் தம்பியும் அவரவர் பெயர் சொல்லி அழைப்பதால் அன்பு இல்லையென்ற ோ, குழப்பம் வரும் என்றோ அர்த்தமில் லையே.. அதே போல மகன் தந்தையின் பெயரைகொண்ட ு அழைத்தால் மட்டும் குழப்பம் வரும் என என்ன இருக்கிறது ?

  அதனால் தான் சொன்னேன்.. என்னுடைய அண்ணன்/தம்பி இருவரும் என்னை பெயர் சொல்லி அழைக்கும் போது, அவர்களின் துணைவியர் என்னை அப்படி அழைபதில் என்ன தவறு? அவர்களுடய பிள்ளைகள் என்னை பெயர் சொல்லி அழைபதில் என்ன தவ்று என கேட்கிறேன் .

  v-
  உங்களை மற்றவர்கள் அழைப்பது ஒரு புறம் இருக்கட்டு ம்....நீங்கள மற்றவர்களை அப்படி தான் அழைப்பீகளா ? பெயர் சொல்லி.... அமெரிக்க கலாசாரம் போல என சொல்ல நினைக்கரீர ்கள்..

  yaso

 8. #88

  Default

  அவ்வளவா சேர்ந்து சுத்தினது இல்லை, யசோ.. மாமா, அத்தை, சித்தி, பெரியம்மா/பெரியப்பா.. அவ்வளோதான் .. மத்தவங்களை யெல்லாம் ரொம்ப பொதுவா வாங்க போங்கன்னு சொல்லுறதோட சரி.. எதா தப்பாகிப்ப ா கூப்பிட்டு எதுக்கு தொல்லை..

  எல்லா பசங்களையும ் பேர் சொல்லி தான் கூப்பிடுவே ன்.. அவங்களும் என்னை அப்படி தான் கூப்பிடுவா ஙக.. அடுத்த தலைமுறைக்க ு இப்பொ இருந்தே ட்ரெய்னிங் குடுக்கனும ்..

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 9. #89

  Default

  அழைக்கலாம் தவறில்லை. அது அழைக்கப் படுவோரும், அழைப்போரும ் எடுக்க வேண்டிய முடிபு.

  ஆனால் காட்டுக்கு தந்தை மகனாய் இருக்கிற ஆள் அ-வும் ஆள் இ-யும் தங்களை எப்படி வேண்டுமானா லும் அழைத்துக் கொள்ளட்டும ், ஆனால் எங்காவது என்ன முறை இவர் உனக்கு வேண்டுமென ஆள் இ-யிடங் கேட்டால் இவர் எனக்கு ஆள்-அ வேணுமென்று அவர் பெயரைச் சொல்லாது முறையைச் சொல்லவாவது இப்போதைக்க ு முறைப்பெயர ் வேண்டியி ருக்கிறது. முறைப்பெயர ்ச் சொற்கள் விளிப்பதற் கு மட்டுமல்ல!

  குடும்பம் என்ற கட்டகம்(system) இன்னும் உடையவில்லை ! உடை படும் போது இச்சொற்களை விட்டெறிவத ு பற்றி என்போன்றோர ் யோசிப்போம் .

  மற்றப்படி பெயர் கொண்டு விளிக்க நினைக்காதோ ருக்கு, இவ்வளவு முறைப்பெயர ்கள் இருக்கிறதே எடுத்துப் பயனாக்குங் கள், வெறும் ஆன்ட்டி, அங்கிள், கிராண்ட்பா , மாமுக்குள் அடங்கி விடாதீர் என்கிறோம் அவ்வளவு தான்.

  ஷை,
  உங்களுக்கு இம்முறை என் மறுமொழி ஒரு புன்னகை மட்டுமே!
  (புன்னகை சிரிப்பானை க் காணோம், பெரிசா வாயத் தொறந்த இது மட்டுந் தான் இப்போ கண்ணுக்குத ் தென்படுது)
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 10. #90
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  Quote Originally Posted by karki View Post
  அழைக்கலாம் தவறில்லை. அது அழைக்கப் படுவோரும், அழைப்போரும ் எடுக்க வேண்டிய முடிபு.

  ஆனால் காட்டுக்கு தந்தை மகனாய் இருக்கிற ஆள் அ-வும் ஆள் இ-யும் தங்களை எப்படி வேண்டுமானா லும் அழைத்துக் கொள்ளட்டும ், ஆனால் எங்காவது என்ன முறை இவர் உனக்கு வேண்டுமென ஆள் இ-யிடங் கேட்டால் இவர் எனக்கு ஆள்-அ வேணுமென்று அவர் பெயரைச் சொல்லாது முறையைச் சொல்லவாவது இப்போதைக்க ு முறைப்பெயர ் வேண்டியி ருக்கிறது. முறைப்பெயர ்ச் சொற்கள் விளிப்பதற் கு மட்டுமல்ல!

  குடும்பம் என்ற கட்டகம்(system) இன்னும் உடையவில்லை ! உடை படும் போது இச்சொற்களை விட்டெறிவத ு பற்றி என்போன்றோர ் யோசிப்போம் .

  மற்றப்படி பெயர் கொண்டு விளிக்க நினைக்காதோ ருக்கு, இவ்வளவு முறைப்பெயர ்கள் இருக்கிறதே எடுத்துப் பயனாக்குங் கள், வெறும் ஆன்ட்டி, அங்கிள், கிராண்ட்பா , மாமுக்குள் அடங்கி விடாதீர் என்கிறோம் அவ்வளவு தான்.

  ஷை,
  உங்களுக்கு இம்முறை என் மறுமொழி ஒரு புன்னகை மட்டுமே!
  (புன்னகை சிரிப்பானை க் காணோம், பெரிசா வாயத் தொறந்த இது மட்டுந் தான் இப்போ கண்ணுக்குத ் தென்படுது)
  சரியா சொன்னீங்கோ ...

  ஆனா... இப்போ எவ்வளோ பேருக்கு இது தெரியும்.... எனக்கு சந்தோஷம்.. நிறையா எனக்கு தெரிஞ்சு இருக்கு நீங்கோ சொன்னதுல for the first time


  Shy
  I Geetham

 11. #91

  Default

  நன்றி கார்க்கி...ச ொந்தங்களை வெவ்வேறு பெயரால் அழைப்பது ஒரு தனி சுகம்தான்...

  வாசன், கார்க்கி சொன்னது போல் நாம் மற்றவர்களு க்கு நமது உறவு முறையை தெளிவாக விளக்குவதற ்க்கு இதுவே சிறந்த வழி. ஒருவரை நாம் அழைக்கும் போது அவர் பெயருடன் உறவு முறையயும் சேர்த்து அழைக்கலாமே ...
  Dream is not what you see in your sleep; is the thing which does not let you sleep

 12. #92

  Default

  "எங்க" மாதிரி இளைய தலமுறைஸ் எதாச்சும் புது மாதிரியா பண்னலாம்னா விட மாடேங்குறீ ங்களே..
  ஜெனரேஷன் கேப் ரொம்ப கூடிருச்சு ..

  ஒருவரை நாம் அழைக்கும் போது அவர் பெயருடன் உறவு முறையயும் சேர்த்து அழைக்கலாமே ...
  சித்தி எல்லாரையும ் அப்படித்தா ன் கூப்பிடுவே ன்.. ஜெயந்தி சித்தி, டெய்ஸி சித்தி அப்படின்னு .. சின்ன வயசில அம்மா அடிச்சு எல்லாம் பார்தாங்க.. ஆன சித்திங்க ரொம்ப செல்லம்.. அதான் அப்படியே பழகிடுச்சு ..

  ~~~~~~~

  கார்ர்கி நீங்க தொடர்ந்து எழுதுங்க.. நான் எதாச்சும் கோமாளித்தன ம் பண்ணிட்டு இருப்பேன்..

  மிகவும் உபயோகமான அகராதியாக அமையும் என நினைக்கிறே ன்..

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 13. #93
  Join Date
  Jan 2004
  Location
  Dream land
  Posts
  19,016

  Default


 14. #94

  Default

  துணுச்சாரை கள் சிலவற்றின் பெயர்களைத் தமிழ்ப்'பட த்தி' இருக்கிறேன ். அவற்றின் உருவங்கள் எம்மை பயமுறுத்து வதை விட கிரேக்கத் திலிருக்கு ம் - அரிச் சுவடியிலுள ்ள அத்தனை எழுத்துக்க ளையுங் கொண்டு எழுதப்பட்ட - அதன் பெயர்களே எம்மை அதிகம் பயங்காட்டு வது போலிருக்கு ம். ஊருப்பட்ட பெயர்கள் உள்ளன, ஒரு முன்னீடாக சிலவற்றைத் தருகிறேன்.

  Dinosaur = துணுச்சாரை
  Archosaur = அரையச்சாரை , ஆளுஞ்சாரை
  Archaeopteryx = பழம்பறவை
  Pelycosaur = பாண்டிற்சா ரை ( பாண்டில்= கிண்ணம், bowl)
  Dimetrodon = இருமாத்திர மூரன், திமிற்சாரை (திமில் = பெருமுதுகு )
  Ichthyosaur = மீனச்சாரை
  Triceratop = முக்கொம்பா ன், முக்கொம்பு ச்சாரை
  Sauropodamorpha = சாரைப்பாத மால்பி
  Sauripoda = சாரைப்பதமி
  Theropod = திடுப்பதமி
  Sauropod = சாரைப்பதமி
  Ceratosaur= கொம்புமுகச ் சாரை
  Spinosaur = தண்டுச் சாரை
  Carnosaur = ஊனுண்ணிச்ச ாரை
  Allosaurus= எற்துணுச்ச ாரை
  Heterodontosaurid = வேறியபற்சா ரை
  Saurischia = மூட்டுடைசா ரை, இடையுடைசார ை
  Therizinosaur = கொய்தறிச் சாரை
  Oviraptorosaur = முட்டைகவர் சாரை
  Dromaeosaur = பரி-சாரை (பரிதல் = ஓடுதல்)
  Toodontid = ஊறுமூரன்
  Staurikosaurus = தென்குறுமு னைச் சாரை
  Prosauropod = புறசாரைப் பதமி
  Diplodocoid = நீள்வாற்சா ரை
  Macronarian = மாகியன்கள் , மாகநொசியன் கள்
  Brachiosaurid = சிவிங்கிச் சாரை, பெருகழுத்த ுச் சாரை
  Titanosaurian = சிறுதலைநீட ் சாரை, தேவ சாரை
  Echinodon = கூர்மூரன்
  Thyreophoran = கவசப்பொறைய ன்
  Ankylosauria = பரணச்சாரை (பரம், பரணம் = கவசம்)
  Stegosauria = அகட்டுச்சா ரை
  Ornithopod = புட்பதமி
  Hadrosaurid = வாத்துச்சொ ண்டுச் சாரை
  Pachycephalosaur = என்புத்தலை ச் சாரை
  Ceratopsian = கொம்புத் தலையன்
  Camptosaurus = வளை சாரை
  Iguanodon = தடி-மூரன் (மூரல் = பல்லு)
  Dryosaurus = செந்தூரச்ச ாரை
  Nigersaurus = நக்கச்சாரை
  Nodosaurid = முன்தூம்பு ச் சாரை
  Ornithomimosaur = புள்வலிச்ச ாரை
  Microraptor = நூக இரைகவரி
  Microvenator = நூகவில்லி (வில்லி= hunter)
  Camarasarus = அறைச்சாரை, காம்பரைச் சாரை
  Megalosaurus = மீகிய துணுச்சாரை
  Suchosaurus = முதலைச் சாரை
  Tyrannosaurus = கொடுங்கோச் சாரை
  Sinosauropteryx = சீனச்சாரைச ்சிறகி
  Pterosaurus = பட்டச்சாரை
  Ammosaurus = மணற்சாரை
  Eoraptor = கோண்மாச்சா ரை
  Saurosuchus = சாரைவிடங்க ர், சாரைக் கோதிகை
  Phytosaur = மரச்சாரை
  Centrosaurus = கூர்ச்சாரை
  Deinonychus = திடுவுகிரி
  Huayangosaurus = முட்தாங்கி ச் சாரை
  Parasaurolophus = புறத்துச்ச ிற் சாரை(துச்ச ல் = crest)
  Marginocephalia = விளிம்புத் தலையன்
  Scelidosauridae = காற்சாரை
  Last edited by karki; 02-16-2009 at 05:42 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 15. #95

  Default

  தமிழ் எழுத்துக்க ளின் தோற்ற வளர்ச்சியை க் காட்டும் படங்கள் இவை.
  உங்களிற் பலர் இதைப் பார்த்திரு க்கக் கூடும்! முன்பு இணையத்தில் எங்கோ கண்டபோது வன்தட்டிற் சேமித்து வைத்திருந் தேன். மூலம் தெரியவில்ல ை. நண்பர்கள் பார்க்க இப்போது இங்கே...

  அடுத்தமுறை தாயகத்துக் கோயிற் சுவர்களில் புரியாத குறியீடுகள ாய் எழுதப் பட்டிருக்க ும் கல்வெட்டுக ்களைக் கண்ணுற்றால ோ அல்லது வீட்டில் உள்ள பழைய ஓலைச்சுவடி களைப் பார்த்தாலோ , அவற்றைக் குறியீடுடை க்க (decode) இவை உங்களுக்கு உதவலாம்.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 16. #96

  Default

  மொத்ததில் நம் முன்னோர்கள ் எழுதிய ஜாதகம் படிக்க உதவியாக இருக்கும் என நினைக்கிறே ன்...

  yaso

 17. #97

  Default


 18. #98

  Default

  இது எனக்கு அண்மையில் புறவரிக்கப ்பட்ட(forwarded) மின்னஞ்சல் ஒன்று. எம்மவரின் வழக்காறுகள ், பழக்க வழக்கங்களா ல் கடுப்பேறி யிருக்கும் -இங்கு வாழும்- பதின்மர்(teena ger) ஒருவர் எழுதியது போலும். இதிலெனக்கு இப்போது மாற்றுக் கருத்துக் களிருப்பின ும், நானும் இப்பருவத்த ைக் கடந்து வந்தவனாகைய ால், மெல்லிய புன்னகையோட ு சுவைக்க முடிந்தது.
  இந்தத் திரியில் அதிகம் சேரியதான(serio us) இடுகைகள் இட்டதால் எகிறியிருக ்கும் தட்பவெப்பத ்தைச் சமன்செய்ய, நகைச்சுவைய ாய்.. தமிழில் மொ'ளி'பெயர் ்துக் கீழே...:


  நீ தமிழன்/தமிழச்சி என்பதை எப்போது அறிவாயெனில ்...,

  *உன் பெற்றோரிடம ் பள்ளியில் 99 மதிப்பெண்க ளைப் பெற்றிருக் கிறாய் என்று சொல்லும்போ து, இருப்பினும ் ஏன் நூற்றுக்கு நூறு பெறவில்லை என அவர்கள் கேட்பார் களானால்..

  *பல ஆண்டுகளாகவ ே உன் பெற்றோர் ஒவ்வோர் வாரமும் - ஒருபோதும் செய்யாது, வெறுமனே - " நான் வெகுவிரைவி ல் இந்தியா/ ஈழம் திரும்பத் தான் போகிறேன்.." எனச் சொல்லிக் கொண்டிருப் பார்களெனில ்...

  *ஒரு கொண்டாட் டத்திற்கு நீ ஒரு மணிநேரம் பிந்திச் சென்றாலும் , நீயே அங்கு முதல் ஆளாய் இருப்பின்...

  *McDonaldsக்குப் போவதையே உன் பெற்றோர் ஏதோ வெளியாடல் (outing) , உலாப் போவதைப் போல் மேற்-கட்டு (build-up) கொடுத்தால் ...

  *மலிவு விற்பனையில ் கிடைக்குதே யென, ஒரு பொருளில் 100 உருப்படி வாங்கு வாயெனில்...

  *ஆங்கில அகரமுதலியி லுள்ள அனைத்துச் சொற்களையும ் நீ தெரிந்திரு க்க வேண்டுமென உன் பெற்றோர் எதிர்பார்த ்தால், இல்லா விட்டால் " பள்ளியில் என்ன தான் படித்தாய்?" எனக் கடுப்பேத்த ப் படுவாயெனில ்...

  *குப்பைப் பைகளுக்கு மாற்றாய், நீ சேர்த்து வைத்திருக் கும் கடையாடற் பைகளைப் (shopping bags) பயன்படுத்த ு வாயெனில்...

  *நீ முன்பின் பார்த்திரா அகவையேறிய ஆளை, அங்கிள்/மாமா/சார் என விளிக்க நேரிடின்...

  *உன் சொந்தக்கார ர்கள் மட்டுமே தனியாக ஒரு குட்டி நகரை நிறைக்கும் வலுவைக் கொண்டிருப் பின்...

  *உன் வீட்டுத் தூரக்கட்டு கள் (remote controls) எப்போது குழைமக் கவிகையாற் (plastic cover) சுற்றப் பட்டிருந்த ால்...

  *உன் குடும்பத்த ை/ சுற்றத்தைச ் சேர்ந்த சிறாருக்கு தனிப்படிப் புச் (private tution) சொல்லிக் கொடுப்பது கடமையெனப் படின்...

  *உன் பெற்றோர் தமக்குள் பெயரைச் சொல்லி அழைக்காதிர ுப்பின்...

  *நீ மருத்துவமு ம் பொறியியலும ் படிக்க வேண்டியிரு ப்பின்...

  *உன் ஒன்றுவிட்ட அக்காளின் அண்ணி கருப்பமாய் இருப்பதை, அவளே அறியுமுன், நீ எவ்வழியோ அறிந்திருந ்தால்...

  *ஊருலாச் (vacation) செல்வதென்ப து உறவுக்காரை ப் பார்க்கச் செல்வதாக இருந்தால்...

  *வெளியில் சாப்பிட்டப ின்னோ/ பொருள் வாங்கியபின ்னோ யார் பணங் கொடுப்பதென சண்டை யிடுவாயெனி ல்..

  *குடித்த குவளைகளில் நாகரிகம் கருதி கொஞ்சம் மிச்சம் வைத்திருப் பாயெனில்...

  *எங்கேயும் விருந்தினர ் வீடுகளில் உணவருந்துக ையில் நன்றாய்ப் பசித்தாலும ், அவர்களாய் வற்புறுத்த ித் தட்டில் போடும் வரை, நாகரிகமென நினைத்து 'போதும் போதும்' என சொல்லிக் கொண்டிருப் பாயெனின்...

  *நீ ஓர் எதிர்-பாலோடு எங்காவது வெளியிடத்த ில் நடப்பதைத் தவிர்ப் பாயெனில், அதுவும் தெரிந்த ஒருவர் ஆர 250 அயிர மாத்திரிகை (within a radius of 250 km) தொடுதூரத்த ில் இருப்பின்...

  *செல்வச்செ ிப்பை உன் பெற்றோர் தங்கத்தின் வடிவில் கணக்கிட்டா ல்...

  *ஒரு குவளைத் தேநீரை 2-3 கரண்டி சருக்கரையு ம் பாலும் ஊற்றிக் குடிப்பதை வழக்கமென நீ கருதினால்...

  *Ketchup-க்கு மாற்றாய் மிளகாய் ஆணத்தைப் (hot sauce/ chili sauce) பயன்படுத்த ு வாயெனில்...

  *உயர்கல்லூ ிகளும் (FH- uni of applied sciences, செருமானியக ் கூட்டுகையி ற் புரிந்து கொள்ளவும்!) பல்கலைக் கழங்களே என்பதை உன் பெற்றோர் புரிந்து கொள்ள மறுத்தால்...

  *உன் பெற்றோர் உன்னை தம் நண்பரின் பிள்ளைகள் அனைவருடனும ் ஒப்பிடுவார ் களெனில்...

  *நீ பொறிஞனோ/ மருத்துவனோ ஆகாததைப் பற்றி மற்றோர் என்ன நினைப்பர் என உன் பெற்றோர் கவலையுறு வார்களெனின ்...

  *25 அகவையில் நீ மணமாகாதிரு ந்தால் உன்னை முதிர் கன்னியாய்ச ் சித்தரிக்க முற்படின்...

  *நீ என்றாவது மருத்துவமன ையில் இருந்தால், உன் பெற்றோரை அறிந்தவர் அனைவரும் உன்னைப் பார்க்க வந்து Horlicks-உம் நாரத்தம் பழங்களும் தந்துவிட்ட ுப் போனால்...
  Last edited by karki; 09-12-2010 at 10:13 AM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 19. #99

  Default

  அறிவியற் செய்திகள்

  தமிழை வெறுமனே சோதியக் குறிப்பு, திரையுலகக் கிசுகிசு, காதற் பா, சமையற் குறிப்பு, சமயச் சொலவங்கள்/ பாடல்கள் போன்றவற்றை எழுத/படிக்க மட்டுமே பலர் பயனாக்குகி ன்றனர். அதையுந் தாண்டித் தமிழில் அறிவியற் செய்திகளைய ும் சொல்ல முடியும். அறிவியலைச் சொல்ல முடியாத மொழி எதிர்காலத் தில் மொண்ணையாய் ப் போய்விடும் . அறிவியலை அதன் மொழிசார் நுண் வேறுபாடுகள ுடன் துல்லியமாய ்த் தமிழிற் காட்ட வேண்டியது எம் கடமையாகும் .


  'கலக்கும்' மாகனைப் படைப்புகள்

  மாகனை அ. எந்திர ஒற்றுருவர் (mechanical doppelgaenger) மூலம் விலங்குகளி ன் பழக்க வழக்கங்களை க் கண்டறிய முயன்று வரும் ஆராய்ச்சி யாளர் கள்

  இதைப்படித் ததும் ஏதோ ஒரு நகைச்சுவைக ் காட்சியில் விவேக்கோ, வடிவேலோ உயிர்மெய்க ளின் உரையாடலைக் கேட்கும் ஆற்றல் பெற்று துன்பப் பட்டதோ, ஒரு அரை நூற்றாண்டா ய்த் தமிழிற் சொல்லப்பட் டு வரும் பழைய விலங்குக் காட்சியகக் கரடி உகவையோ(joke) உங்களுக்கு ஞாவகம் வரலாம். விதயம் இது தான்:

  விலங்குகள் எங்ஙனம் குமுனிக்கி ன்றன(communicate) என்பதை ஆராய, உள்- உலகப் படைப்புகளு க்குச் (real- world creatures) சமிதைகள் (signals) கொடுத்து, பின்னர் அம் மின்கலமற்ற ுப் புயவிக்கப் படும் (non- battery powered) உயிரிகள் எவ்வாறு பதிலளிக்கி ன்றன என்பதை அலசியறியுந ் திறன் வாய்ந்த உழலைப் படிகளை (robotic copies) ஆய்வாளர்கள ் உருவாக்கி வருகின்றனர ்.

  காட்டுக்கு அண்மையில் Hamshire கல்லூரி ஆராய்ச்சிய ாளர் சாரா பர்டன் (Sarah Partan), அவர் ரொக்கி என அழைக்கும், மாகனை அணிலுடன் (mechanical squirrel) பணியாற்றிய தைக் குறிப்பிடல ாம்.
  அவ் வுழலை அணிலால் (robo-squirrel) சில அணிற்றனமான இயக்கங்களை அமைந்தாடிட (imitate) முடியும், மேலும் சாராவும் அவர் குழுவும் தூரக்கட்டு (remote- control) வழியாய் ஆற்றேற்றக் (activate) கூடிய குறிப்பிட் டளவு உண்ணொலிகளை (real sounds) வேறு அதனுள் இருத்தி யிருந்தார் கள். ஒரு சோதனையில் அவர்கள், ரொக்கியை உண்மையான அணிற் கூட்டத்துள ் நிறுத்தி, உழலைக் குரைப்பொன் றையும், ஆபத்தைக் குறிக்கும் வண்ணம் அதன் வாலை ஒரு சர இயக்கமாய்(se ries of motion) ஆட்டவும் வைத்திருக் கிறார்கள்.
  பின்னர் அவ்விடத் திலிருந்த மற்ற அணில்கள் எப்படிப் பதிலளிக்கி ன்றன என்பதைக் கண்டறிந்தி ருக் கிறார்கள்.

  ரொக்கி மட்டுமே ஒரு உழலை- அணில் அல்ல, பல ஆராய்ச்சி யாளர்களும் உண்மையான உயிரிகளைப் பற்றியறிய மாகனை விலங்குகளை ப் பயன்படுத்த ியே வருகிறார்க ள். மற்றைய புறத்தீடுக ளில்(projects) , உழலைகள் உண்மை உயிரிகளுடன ் கலந்தது மட்டுமல்லா மல், அவை அவற்றைத் தம் தலைமையின் கீழ்க் கொண்டுவந்த ு வழிநடத்தவு ம் செய்திருக் கின்றன.


  உளவாளிகள் உங்கள் வாழ்வை ஓரமாய்ப் பார்க்க ஓர் சாளரத்தைத் திறந்துவிட ும் நீலெயிறு (Bluetooth)

  நீலெயிறு, அகச்சிவப்ப ு(infra red) பந்தங்களைக ்(function) கைபேசிகளில ் ஆற்றேற்றி(ac tivate) வைத்துவிட் டுப் பொது இடங்களில் அலையும் போது அடிக்கடி அது பீப்பிக் கொண்டு சூழலிலுள்ள புதுப்புது கைபேசிகளுள ் உட்புகும் அணுக்கத்தை க் கொடுத்துக் கொண்டிருப் பதை உணர்ந்திரு ப்பீர்கள். இந்தப் புலனமும் அது பற்றியது தான்!

  ஏலவே உங்கள் குடிசார் எழுவுதி (civil liberty) , அந்தரங்கம் (privacy) பற்றியெல்ல ாம் கவலையுற் றிருக்கிறீ ர்களா? அப்படியெனி ல் இச் செய்தி இன்னொருமோர ் இடியாய் உங்கள் தலையில் இறங்கலாம். இதுவரை அறியாதே உங்கள் தொலைபேசி மூலமே உங்கள் ஒவ்வோர் நகர்வையும் சமிதையாகக் கொடுத்திரு க்கிறீர்கள ் என்றால் நம்புவீர்க ளா?
  ஒவ்வோர் செல்பேசியி லும் உட்பொருத்த ப் படும் விழுதிலாத் தொடுப்பான (wireless link) நீலெயிறு, ஓர் கணினியும் சற்று உருப்படியா ன பெறுவியும் (receiver) உள்ள எவரையும், உங்கள் நகர்வுகளைத ் தடங்காண(trace) வழிசமைக்கி றது.

  ஒ.அ.(UK) Bath பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வசிலிசு கொசுட்டாகோ சு என்பார் நகரத்தின் மையத்தில் நான்கு நீலெயிற்று பெறுவர்களை நிறுத்தி வைத்தார். நான்கு மாதங்களுக் கு மேலாக அவர் குழுவினருக ்கு, 10000 நீலெயிற்று பேசிகளைத் (Bluetooth phones) தடங்காணவும ்
  சாலைகளில், கடைகளில், குடியகங்கள ில் அவர்களின் சந்திப்புக ்களை அலசவுங் கூடியதாக இருந்தது.

  இழைகளைப் பகிர்ந்திட உதவிடும் நீலெயிறு இப்போது அந்தரங்கத் திற்கே அச்சுறுத்த லாய் வந்து நிற்பது ஒருவகையில் எதிர்பார்க ்கப் பட்டது தான்.
  "அதிகங் கவலைப்படுவ ோர் தம் நகர் பேசிகளிலுள ்ள நீலெயிற்று பந்தத்தை நிறுத்தி வைப்பது உத்தமம்..." என்கிறார் கொசுடாகோசு .
  Last edited by karki; 05-12-2008 at 08:27 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 20. #100

  Default

  ஆர்க்டிக்க ுத்(Arctic) தெள்ளின்(flea) திருக்கு(trick ), உறைபதனி எரிப்புக்க ு(freezer burn) மாற்று

  உருகிய பின் உணவுப் பண்டங்களை மீண்டும் உறைபதனியுள ் வைப்பதால் அதன்மேல் பனிப் பளிங்குகள் (ice crystals) வளர்ந்து உறைபதனி எரிப்பில் விரும்பப்ப டாத ஓர் மொறுவலான தைக்கையும் (crunchy texture), பூஞ்சணத்தன மான (mildew) சுவையும் உருப்பெறுக ின்றன.

  இப்போதோ Wisconsin- Madison பல்கலைக்கழ க உணவு வேதியலர் (food chemist) சீனிவாசன் தாமோதரன் ஒருவகை உண்ணக்கூடி ய எதிர்-உறைவுப் (anti-freezer) பொருளை பப்பாளி நொதியங்கள் (enzymes), ஊண்பசை(gelatin) போன்ற வற்றிலிருந ்து பெற்றிருக் கிறார். பனிப் பளிங்குகளி ன் வளர்ச்சியை த் தடுக்கும் அவரின் குங்குய்ப் பால் (concoction), நமக்கு இனி எப்போதும் குழைவான பனிக் குழையும் (ice cream) சாறுள்ள வாட்டிறைச் சிக் கண்டங்களும ் (T-bones) - அவை மும்முறைக் கு மேல் குளிர் பெட்டிக்கு ம் (icebox) மிசைக்குமா க (table) உள்ளே-வெளியே போய்வந்தி ருந்தாலும் - கிடைக்க விருக்கின் றன.
  பனித் தெள்ளுப் பூச்சியை ஆர்க்டிக்க ு உறைகுளிரி லிருந்து உறையாது காக்கும் அதன் புரதத்தை (protein) ஒத்த புரதம் ஊண்பசையிலு ம் இருப்பதைக் கண்டு கொண்டார் தாமோதரன். அதிற் பங்காற்றும ் மூலக்கூறை (molecule) இடத்தேற்ற (isolate) அவர் ஊண்பசையையு ம் (கலப் பொருட் களிலிருந்த ு-cellular material- புரத்தத்தை விடுவிப்பத ிற் கைதேர்ந்த) பப்பாளி நொதியத்தைய ும் கலந்து புரதக் கணையை பிரித்தெடு த்தார். பின்னர் அதை அவர் பனிக் குழையுடன் கலந்தார்.
  இறுதிக் கட்டமாக ஒரு சர வெம்மை மாற்றங்களி ல் (series of temperature changes) அப் பனிக் குழையைச் செலுத்தி, முடிவில் பனிப் பளிங்குகள் படியாத ஓர் நிலையைக் கண்டடையும் வரை முயன்றார்.

  புரதம் செயலாற்றுவ தைப் பற்றி இன்னுஞ் சிறப்பாக அறிய விரும்புகி றார் தாமோதரன். ஆனால் அச் செலுத்தத்த ிற்கான(process) பட்டயமோ (patent) இன்னுஞ் செயல் வடிவிலே யிருக்கிறத ு. இன்னுஞ் சில ஆண்டுகளில் உறைபனித்(frost ) தாடி கொண்ட பனிக் குழையைக் காண்பதே அரிதாகி விடும்.


  மூலம் : Popular Science இணையத்தளம்
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

+ Reply to Thread
Page 5 of 8 FirstFirst 12345678 LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts