அமெரிக்க இந்தியர்கள ின் இண்டர்நெட் உபயோகம் அதிகரிப்பு
+ Reply to Thread
Results 1 to 3 of 3

Thread: அமெரிக்க இந்தியர்கள ின் இண்டர்நெட் உபயோகம் அதிகரிப்பு

 1. #1
  suriyan80 Guest

  Default அமெரிக்க இந்தியர்கள ின் இண்டர்நெட் உபயோகம் அதிகரிப்பு

  அமெரிக்க இந்தியர்கள ின் இண்டர்நெட் உபயோகம் அதிகரிப்பு
  இந்திய அமெரிக்கர் கள் உட்பட ஆசியாவைச் சேர்ந்த 90 சதவீத அமெரிக்கர் களுக்கு இண்டர்நெட் முக்கியப் பங்காற்றுக ிறது.

  சுமார் 90 சதவீத ஆசிய அமெரிக்கர் கள் ஆன்லைனில் இருப்பதாகவ ும், 70 சதவீதம் பேர் குறிப்பிட் ட இணைய தளங்களை பார்த்து வருவதாகவும ் தெரிய வந்துள்ளது .

  இவர்களில் 50 சதவீதம் பேர் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதாக வும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரட்டிப்பா கியிருப்பத ாகவும் 3-வது ஆண்டு ஆய்வு அறிக்கை தெரிவித்து ள்ளது.

  கடந்த 2005ம் ஆண்டில் இணைய தளத்தைப் பயன்படுத்த ும் வரிசைப்பட் டியலில் ஆசிய அமெரிக்கர் கள் 8வது இடத்தில் இருந்து, கடந்த ஆண்டில் 5வது இடத்திற்கு வந்திருப்ப தாகவும் தெரிய வந்துள்ளது .

  ஆசிய இந்தியர்கள ும், சீனாவைச் சேர்ந்தவர் களும் இண்டர்நெட் டில் அதிக நேரத்தைச் செலவிடுவதா கவும், 25 முதல் 34 வயது வரையுள்ள இளம் அமெரிக்கர் கள் மிக அதிக எண்ணிக்கைய ில் இண்டர்நெட் டை பயன்படுத்த ுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட் டுள்ளது.

  ஆசிய அமெரிக்கர் கள் அதிகமாக ஆன்லைனில் வாங்கியிரு ப்பது ஜவுளி மற்றும் புத்தகங்கள ே என்று தெரிய வந்துள்ளது .

  சுமார் 80 சதவீத ஆசிய இந்தியர்கள ் பிரபல் செய்தித் தாள்களை இணைய தளத்தில் படிப்பதுடன ் ரேடியோ மற்றும் டிவியையும் பார்ப்பதாக அந்த தகவல் மேலும் தெரிவிக்கி றது.

  msn.co.in

 2. #2
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  wow............nammalaipaartha alai theriyelaiyaa:P
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 3. #3

  Default

  Okkkkkkkkkkkkkkkkkk.
  Nice.
  Naanum than romba neram internet use pannuran,Ennai ellam paperla pooda maadinamo?:D

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts