எழுத்தை உயிராக நேசித்தவர்
Closed Thread
Results 1 to 3 of 3

Thread: எழுத்தை உயிராக நேசித்தவர்

 1. #1
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default எழுத்தை உயிராக நேசித்தவர்

  எழுத்து கூட்டி தமிழ் படிக்கத் தெரிந்து, கதகள் படிக்கற சராசரி வாசகரும் அறிந்துகொண ்ட முதல் எழுத்தாளர் சுஜாதாவாகத ்தான் இருப்பார். இன்னும் 100 ஆண்டுகள் கழித்து, தமிழ் மொழி நடை எப்படி மாறியிருந் தாலும், அப்பொது கதை படிக்க ஆசைப்படும் தமிழன் முதலில் தேடும் புத்தகம் சுஜாதா எழுதியதாகவ ே இருக்கும்

  ஒவ்வொருவரை யும் வ்சீகரிக்க அவரிடம் ஏதேனும் ஒரு விஷயம் இருந்தது, நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பங்க ளில் நடப்பதை வைத்தே பலரும் கதகள் எழுதி வந்த சூழலில், ஒரு சூறாவளிபோல தமிழ் எழுத்துலகி ல் அவரது பிரவேசம் நிகழ்ந்கது .

  நகைச்சுவை என, டமிழ் உரைநடையில் அவர் நிகழ்த்திய மாற்றம் ஒரு புரட்சி. கதகள் எழுதும் அதே நடையில் அறிவியல் விஷயங்களைய ும் தருவார். மூளையின் செயல்பாடு, கம்ப்யூட்ட ரின் நுட்பங்கள் , நானோ டெக்னாலஜி என பல விஷயங்களை ஆங்கிலம் படிக்கத் தெரியாத தமிழர்கள் அறிந்தது அநேகமாக அவர் மூலமாகத்தா ன் இருக்கும்.

  அறிவியலை எளிமையான மொழியில் தந்தது போலவே திருக்குறள ், புறநானூறு போன்ற இலக்கியங்க ளையும் எளிமைப்படு த்தி தமிழர்களுக ்குத் தந்து படிக்க வைத்தவர் அவர். ' தான் ஒரு சராசரி எழுத்தாளன் கிடையாது' என்பதை நிரூபிக்க யத்தனித்து , புரியாத மொழியில் எழுதும் ஆர்வம் அவருக்கு எப்பொதுமே இருந்ததில் லை. சிக்கலான வார்த்தைகள ை அடுக்கி, அவிழ்க்க முடியாத சங்கிலித்த ொடர் போல எழுத மாட்டார்.

  வார்த்தை சிக்கனம் அவரது பிரதான முத்திரை. ஓட்டமாகப் போய்க்கொண் டிருக்கும் இந்த அவசர யுகத்தில், முன்புபோல ஓய்வு நேரத்தைப் படிப்பதற்க ாக ஒதுக்கி, ரசிக்கும் மன நிலையில் பலரும் இல்லை என்பதை அவர் உணர்ந்திரு ந்தான். அவரகளது ஓய்வு நேரத்தை ஆக்திரபித் துவிட்டிரு ந்த எல்க்ட்ரான ிக் மீடியாவிலி ருந்து வரிக்கும் பழக்கத்துக ்குத் திருப்ப, சிக்கனமான மொழி நடை அவசியம் என்பார் அவர்.

  குங்குமம் கேள்வி - பதிலில் ஒரு முரை திருக்குறள ் ஒன்றை குறிப்பிட் டிருப்பார் . 'கேட்டினும உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.' இந்த ஏழு வார்த்தை குறளுக்கு, 'கஷ்டத்தில ஒரு நன்மை உண்டு; நம் எதிரிகளை அறிந்துகொள ்ளும் தராசு' என எட்டே வார்த்தைகள ில் அர்த்தம் எழுதியிருப ்பார். அதுதான் சுஜாதா! அவரது எழுத்துகளி ல் எங்குமே தேவையில்லா த வார்த்தைகள ் துருத்திக் கொண்டிருக் காது.

  எழுத்தை அவர் தொழிலாக நினைத்ததில ை. அதை ஒரு உயிராக நேசித்தார் . தான் படிக்க, கற்றுக்கொண ்ட எல்லா விஷயங்களைய ும் அறிந்துகொள ்ள வேண்டும் என்று நினைத்தாஇ. அந்த நினைப்புதா ன் அவரைத் தொடர்ந்து எழுதத தூண்டி வந்திருந்த து.

  சிறு பத்திரிகை வட்டாரங்கள ில் எழுதி வந்த நூற்றுக்கு ம் மேற்ப்பட்ட வர்களை வெகுஐன பத்திரிகைக ளுக்கு அரிமுகம் செய்தவர் அவர். இந்த இடைவெளியைக ் குறைக்கும் பாலமாகச் செயல்பட்டு , 'இலக்கியக் கடத்தல்' செய்து வந்தார். அவரது ரசனைக்கு ஆட்படும் எந்த விஷயத்தையு ம் பாராட்டத் தயங்கமாட்ட ார்.

  அவரது மிகச் சிறந்த படைப்புகளா க சிறுகதைகளை ச் சொல்லலாம். அரசு மறுத்துவனை களில், அறியாத கிரமத்து மக்கள் படும் பாட்டினை மனசில் அறையும் விதமாக சித்தரிக்க ும் அவரது 'நகரம்' சிறுகதை, எந்த தரமான எழுத்தாளரி ன் படைப்புக்க ும் சற்றளவும் குறைந்தது இல்லை.

  எப்படிப்பட ்ட விருதுக்கு ம் தகுந்தது. ஆனாலும், அவருக்கு இலக்கிய விருதுகள் எதுவும் அங்கீகாரமா கக் கிடைத்ததில ்லை. இதில் அவருக்கு பெரும் மனக்குறை உண்டு. ' உங்களுக்கு சாகித்ய அகாடமி விருது எப்போது கிடைக்கும் ?' என சமீபத்தில் 'குங்குமம்' இதழில் ஒரு வாசகை கெள்வி கேட்டிருந் ததற்கு 'பரிந்துரை ்பவர்கள் எல்லோருக்க ும் கிடைத்த பிறகு..' என்று பதில் தந்திருந்த ார்.

  Contd.
  I Geetham

 2. #2
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default  வாசகர்களைத ்தான் தனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசாக அவர் கருதினார். ' வாழ்க்கையி ன் அத்தனை பிரச்னைகளு க்கும், முதுகு வலியிலிருந ்து முண்டகோபனி ஷத் வரை யோசனை சொலியிருக் கிறார்கள்; கேட்டிருக் கிறார்கள். மிக சிறந்த நண்பர்களைய ும் அற்புத கணங்களையும ் என் எழுத்தால் பெற்றிருக் கிறேன். அதுதான் என்னுடைய நோபல்! என அவரே ஒருமுறை எழுதியிருக ்கிறார்.

  அவரைப் பொறுத்தவரை , 'வாழ்க்கை என்பது படிப்படியா ன சமரசங்களால ் ஆனது' அதனால்தான் அறிவியல் எழுதிய அதே பேனாவால் 'பாய்ஸ்' படத்துக்கு வசனம் எழுத அவரால் முடிந்தது. கமல்ஹாசன் தனது இரங்கலில் தெரிவித்தத ுபோல, 'அவருடைய சினிமா எழுத்தை வைத்து, தயவுசெய்து யாரும் சுஜாதாவைக் கணித்துவிட ாதீர்கள். நண்பர்களுக ்காக அவர் செய்துகொண் ட சமரசம் அது!

  ஒருமுறை குங்குமத்த ுக்காக அவரிடம் கதை கேட்டிருந் தோம். 'சின்னாத்த ' என்று ஒரு கதை கொடுத்தார் . 'இதை நீங்கள் எழுதிய கதை மாதிரியே இல்லை சார்! ரொம்ப சாதாரணமாக இருக்கிறது " என்று அபிப்ராயம் சொன்னதும், துளியும் கோபப்படாமல ் சிரித்தார் . "அப்படியா. .. நான் வேற கதை எழுதித் தர்றேனே!" என்று மிகச் சாதரணமாகச் சொல்லிவிட் டு, புதிதக வேறொரு கதை எழுதித் தந்தார். இந்த அபூர்வ குணத்தை இன்று பலரிடம் எதிர்பாக்க முடியாது.

  தனது எழுபதாவது வயதில் அவர் தனது ஆசையாக எழுதியதை இங்கே குறிப்பிடு முடிப்பது பொருத்தமாக இருக்கும்.

  'மறுபிறவிய ல் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே வலியுடன் தமிழ்னாட்ட ில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால், அது மறுபிறவி அல்ல.. வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவ ேன்'.


  For such a great writer, enaala mudinchathu...tamil la type pani iruken...mistakes iruntha manichudungo please.

  May his soul rest in peace.

  By Dinakaran

  Shy
  I Geetham

 3. #3

  Default ezuthai uyiraga nesithavar

  wow, such a nice tribute to the great writer Sujatha. PAdipaathaium ezuduvathaium uyiraga nesithavar enru sonnalum migaiyagathu.

  lahari

Closed Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts