This is an attempt to translate some of the well-known poems from English to Tamil. These poems have either enhanced my appreciation for beauty, or made my eyes open in wonder, heart cry out in angst or shout in triumph, help share some silent tears and express the oft hidden emotions in most respectable ways.. in short some the best poems I have ever read. Why in Tamil? I kinda like the idea Bharathi wrote about:
Piranaattu nallarignar saathirangal
Thamizhmozhiyir peyerthal vendum;
Iravatha pugazhudaiya pudhunoolgal
Thamizhmozhiyil iyarttral vendum;
Maraivaaga namakkule pazhangathaigal
Solvathilor magimai illai;
Thiramaana pulamaiyenil velinattor
Athaivanakkannj cheithal vendum.
So, here is the first in the series of English Poems, freely translated into which ever the convenient form (probably in wrong grammar too, because I have forgotten almost all my yaappu-ilakkanam). Forgive my errors, and feel free to point out the corrections as you wish. Thanks for stopping by at this topic!
----------------------
W. Wordsworth (1770-1850)
THE SOLITARY REAPER
BEHOLD her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain, 5
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.
No Nightingale did ever chaunt
More welcome notes to weary bands 10
Of travellers in some shady haunt,
Among Arabian sands:
A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas 15
Among the farthest Hebrides.
Will no one tell me what she sings?—
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago: 20
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again?
Whate'er the theme, the Maiden sang 25
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;—
I listen'd, motionless and still;
And, as I mounted up the hill, 30
The music in my heart I bore,
Long after it was heard no more.
Thanks :
The Oxford Book of English Verse
http://www.bartleby.com/101/528.html
--------------------------------------------------
In Tamil:
அறுவடை பெண்
தோட்டமும் துரவும் தாண்டி தூரமாய் போகும் வழியில்
தனியொருத்த ியாய் உழைக்கிறாள ் அவள் வயலில்
சற்றே நில்லுங்கள ் - சத்தமில்லா மல் கடந்திடுங் கள்;
அறுவடையும் பாடலுமாய் அவள் உழைப்பை கவனியுங்கள ்.
தண்டுகளை அறுத்து, மணிகளை சேர்க்கிறா ள் - அவள்தன்
மனதின் வலியையும் வலிமையையும ் பாடலாய் இசைக்கிறாள ்
காவிரிபோல் அவள் வார்த்தைகள ும்
வந்து நிறைக்கும் அவள் துரவை.
நெடுந்தூரப ் பயணத்தில் நீண்ட வனாந்திரத் தில்,
புதையலை தேடும் கூட்டத்திற ்கும்,
அவர் துணைவரும் தூக்கணனாங் குருவியின் கீதம்,
அவள் பாடலின் முன்னால் கீச்சென்று தோன்றும்.
வசந்த காலக் குயில்கள் அவள் வார்த்தைகள ை
கடன் கேட்கும் - நெடுங்கடல் பல தாண்டி வீடு வரும்,
அண்பர்தமை இளைப்பாற, களைப்பாற்ற ,
அவளின் இன்னிசையை அது வரம் கேட்கும்.
அவள் பாடலின் பொருள் என்ன? என்ன?
கற்களை தழுவியோடும ் சிற்றாறின் வெள்ளம்போல ்,
பழங்காலகனவ ுகளையும், முடியாத போரையும் எண்ணி,
மறக்கவும், தழுவி திரும்ப தன்பால் இழுக்கவும் பாடுகிறாளோ ?
இல்லை தன் ஏழ்மையை, தினம் நடக்கும் வாழ்வின் நாடகத்தை,
துக்கங்களை , தோல்விகளை, ஏல்லோருக்க ும் ஏற்படும்
ஏமாற்றங்கள ையும், இருப்பவைபற ்றியும், இழப்பதைப்ப ற்றியும்,
எளிமையாய் நட்பாய் ஒரு வேளை இசைக்கிறாள ோ?
என்ன பாடினாள் பெண் என அறிந்திடேன ்; ஆனால்,
அவள் பாடலுக்கு இல்லை இறப்பு என்றறிவேன் .
அருவாளைப் பிடித்து, இசையில், பணியில் மனம் லயித்து,
அவளின் பாடிய பாடலில், அவள் குரலினோசைய ில்,
சென்ற பயணம் மறந்து, கொண்ட துக்கம் கரைந்து,
அவளின் இசையில் மயங்கியோர் இனிமையை உனர்ந்தேன் .
காடு, மலை பல கடந்து என் பயணங்கள் தொடர்ந்தால ும்,
துடிக்கும் என் இதயம்போல், எனை தொடரும் அவளின் குரல்.
- வில்லியம் வோர்ட்ஸ்வொ ர்த்
-------------------------------------------------
வாசனின் இந்த மொழியாக்கம ் மகாகவி பாரதிக்கு சமர்ப்பணம் .
Vasan dedicates this translation to MahaKavi Bharathi.
Bookmarks