சொல்வதற்கு ஒன்றுமில்ல ை... - Page 2
Closed Thread
Page 2 of 7 FirstFirst 123456 ... LastLast
Results 21 to 40 of 129

Thread: சொல்வதற்கு ஒன்றுமில்ல ை...

  1. #21

    Default

    Dharna Before Parliament


    Greetings,

    We the Student Groups, Writers, Artiste, Human Rights Activists, Women Organisations, Enuchs, Journalists, IT Professionals, Lawyers and Working Class, have gathered in one platform and formed ‘Voice for Eelam Tamils’.

    This People Front, met on 01.02.2009 and decided to launch continuous and rigorous struggles against Genocide of Tamils in Srilanka.

    In the first phase, a rally and dharna will be organised on 12.02.2009 during the forth coming parliamentary session in New Delhi putting forward the following demands,

    Indian Goverment should,

    1. stop abetting the genocidal war of the Srilankan Goverment on Eelam Tamils.
    2. recognise the liberation struggle of Eelam Tamils.
    3. revoke the ban on LTTE.
    4. ensure Eelam Tamil’s right to live.
    5. take action against Srilankan Government for killing Tamil Fishermen.


    ‘Voice of Eelam Tamils’ request all the enthusiasts to contact the organisers, confirm their participation and make the Dharna a massive Struggle.


    Thanking You,
    Co-ordinators:
    Leena Manimekalai 9841043438.
    Pa. Seya Prakasham 9444090186



    http://www.youtube.com/watch?v=UHDdb450yfI&e

    பாடல் இங்கிலாந்த ு வாழ் துள்ளிசைப் பாடகர் Sujith G உடையது.
    Last edited by karki; 02-03-2009 at 02:17 PM.
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  2. #22

    Default

    Made it a sticky, Karki. Please continue updating, especially on opportunities where we could express our voices..

    Every image posted is haunting.. and breaks our hearts.

    v-
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  3. #23

    Default

    Made it a sticky, Karki. Please continue updating, especially on opportunities where we could express our voices..
    நன்றி வாசன். அவசியமான உள்ளுருமங் களை (info) கண்டிப்பாக மேற்திகழ்த ்திக் கொண்டிருப் பேன்.

    ______________________________ ______________________________ ___________

    இலங்கைத் தீவில் இருந்த இரு - தமிழரசு, சிங்களரசு - அரசுகளையும ் தங்கள் ஆளும் வயதிகளுக்க ாக இணைத்து ஓரே நாடாக்கிய கதிரோன் படா அரையத்தார் [(சூரியன் அத்தமிக்கா த இராச்சியம் ) இப்போது இடம்பெறும் பல நாட்டு உள்நாட்டுப ் பூசல்களுக் கு இவர்களின் குடியேற்ற மேலாண்மையு ம் போகும்போது பொறுப்பற்ற ு செயற்பட்டத ும் தானே காரணம்?] இந்தியாவை விட்டுச் செல்கையில் இலவச இணைப்பாக இலங்கைக்கு ம் பந்திலாமை (சுதந்திரம ) கொடுத்துச் சென்ற கும்பம் (Feb.) 4ம் தேதியை உலகமெங்கும ் தமிழர் அனைவரும் கரி நாளாக ஒழுகினர்.
    அதையொட்டி உலகெங்கும் எழுச்சிப் பேரணிகளும் , கவன ஈர்ப்பு நிகழ்வுகளு ம் நடந்தேறின.

    அரச எச்சரிக்கை யையும் மீறி தமிழகத்தில ் முழு அளவில் கடைத்தாள் (கர்த்தால்), முழு அடைப்புப் போராட்டம் இடம்பெற்றத ு:





    இது ஒ.நா முன்றிலில் சுவிசில் இடம்பெற்ற நிகழ்வு, 22 000 பேரளவில் கலந்து கொண்டிருந் தனர்.






    பிரான்சிற் கூடிய கூட்டத்தின ் எண்ணிக்கை சற்றொப்ப 50 000.






    நிதலகத்தில ் (Netherlands) நடந்த ஆர்ப்பாட்ட த்தின் போது நன்றாகச் செருப்படி வாங்குகிறா ன் மகிந்தன், உருவபொம்மை வடிவில்...




    நோர்வேயில் பனிப்பொழிவ ிலும் கூடிய சொந்தங்கள் , தீப்பந்தப் பேரணியை நடத்தினர்.





    தென் னாபிரிக்காவில் கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தும் உறவுகள்



    பெரும் மாந்தச்சங் கிலி நிகழ்வைத் தொடர்ந்து கனடியர் ஒழுங்கு செய்த பேரணி.. எங்கும் நாயகன் முத்துக் குமரனாகவே இருந்தான்..




    செப்பறைத் தீவில்(Cyprus) இடம்பெறும் கவன ஈர்ப்பு நிகழ்வு



    ஒன்றுபட்ட அரையத்தில் (UK) நடந்த பேரணியும் , அங்கு ஈழத்திற் போராடும் இயக்கம் தடைசெய்யப் பட்டுள்ளதா ல் அவர்களை அடையாளமாகக ் காட்ட இளையோர் மேற்கொள்ளு ம் உத்தியில் வேயங் (வேடம்) கொண்ட அக்காத்தைய ும் (அண்ணாத்தை போல)...





    புதுக்கடலக த்தில் (New Zealand) இடம்பெறும் ஆர்ப்பாட்ட ம்..



    தென்மார்க்கில்...



    செருமானியத் தலைநகரில் 15 000 பேரளவிற் கூடி அனைத்து அம்பரகங்கள ும், தூதுவரங்கள ும் உள்ள தெரு வழி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தி, நாடாளுமன்ற ு முன்பாகக் கூடி அரசதலைவருக ்கு விண்ணப்பக் கடிதம் கொடுத்தனர் .




    ஆத்திரேலிய ாவில் 6ம் தேதி இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ம்...



    இந்தியக் காவிக் கட்சிகளின் தூண்டலின் பேரிற் கிளம்பிய மலையக (Malaysian) இந்து அமைப்பு ஒன்றின் அழிம்பின் பின்னர் தமிழர் மீது கட்டவிழ்த் து விடப் பட்டிருந்த தடைகளால் அடங்கி இருந்த மலையகத்தார ும் கொதிநிலைக் கு வந்துவிட்ட ர் மீண்டும்... மலையகத்தில ் இந்திய அம்பரகம் முன்பாக 6ம் தேதி இடம் பெற்ற பேரணி..:





    படங்கள்: தமிழ்நாதம் , புதினம்
    Last edited by karki; 02-06-2009 at 06:22 PM.
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  4. #24

    Default

    ஈழத்தமிழர் படுகொலை பற்றி விழிப்பூட் ட அமெரிக்க அதிபர் மற்றும் திருவாட்டி . இல்லரி கிளின்டன் அம்மையார் போன்றோருக் கு மின் மடலோ, இல்லை தொலைவரியோ அனுப்பலாம் . கீழே முகவரிகள்:

    President Obama
    The White House,1600 Pennsylvania Avenue NW Washington, DC 20500
    FAX: 202-456-2461
    Email: comments@whitehouse.gov

    Secretary of State Clinton
    U.S. Department of State, 2201 C Street NW Washington, DC 20520
    Phone: 202-647-4000
    Fax: 202- 647-2283
    Web Address:

    http://contact-us.state.gov/cgi-bin/...er/std_alp.php

    ------------------------------------------------------------------------------------------------

    உங்கள் உள்ளூர் (கனடிய) 'நா-உ'க்களுக்க (MPs), அரசத் தலைவருக்கு , மிடையங்களு க்கு (media) அனுப்ப இங்கே மாதிரிக் கடிதம் ஆதாரங்களுட ன் உள்ளது. இதை உங்கள் விருப்பப் (favourite) பக்கமாகச் சேமித்து வைத்தால், அடிக்கடி பயனாகும். கீழ்க்கண்ட தொடுப்பைச் சொடுக்கிக் காண்க..:

    http://www.nextcause.ca/

    இந்தப் பக்கமும் பயனுள்ளது... சொடுக்கி மேயவும், PDF வடிவில் விழிப்பூட் டு தாள் உள்ளது அச்செடுத்த ு பரப்பலாம். Take Action ஐச் சொடுக்கி அஞ்சலட்டை பரப்புரை மூலம் எதுவும் செய்யலாம்...

    http://www.haltgenocide.org/

    உதவுங்கள், உங்கள் பங்களிப்பை எதிர்பார்த ்துத் தமிழினம் காத்திருக் கிறது!
    ----------------------------------------------------------------------------------------------------------

    இங்கிலாந்த ு வாழ் மக்களே,
    இந்த எடுகோட்டு (online) - முறையீட்டு விண்ணப்பத் தில் ஒப்பமிட்டு உதவுங்கள். உங்கள் நண்பர்களுக ்கும் அனுப்பி வையுங்கள்!!! !

    http://petitions.number10.gov.uk/SriLankanWar/

    -----------------------------------------------------------------------------------------------------------

    வட கிழக்கு மாந்த உரிமை செகுதையரகம ், புள்ளியல் நடுவம் போன்றன தொகுத்து வெளியிட்ட மின்னூல் ஒன்றை மேலேற்றியு ள்ளேன். தேவையானோர் கீழிறக்கிக ் கொள்ளலாம். 1954 முதல் 2001 வரை இடம்பெற்ற தமிழர் அழிப்புப் படுகொலைகள் தேதி வாரியாகத் தொகுக்கப் பட்டுள்ளன. அரச படிநிகராளி கள் (representatives) கூடவோ, மிடையத்தார ் களுடனோ பேசுகையில் உங்களுக்கு ஆதாரங்கள் காட்ட இந்நூல் உதவலாம்.

    http://www.esnips.com/doc/80ff5211-e...7732/Massacre2[1]
    Last edited by karki; 02-06-2009 at 10:49 PM.
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  5. #25

    Default

    படங்கள் கோரமானவை இளகிய மனது கொண்டோர் பார்ப்பதைத ் தவிர்க்கவு ம்!!!!!

    http://video.yahoo.com/watch/4415060/11838447


    உடையார்கட் டு மருத்துவமன ை மீதும் இடம்பெயர்ந ்த மக்கள் மீதும் இன்று எறிகணைத் தாக்குதல்: 43 பேர் படுகொலை; 155 பேர் காயம்
    [வியாழக்கிழ மை, 05 பெப்ரவரி 2009

    வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்க ுள் உள்ள உடையார்கட் டு மருத்துவமன ை மீதும் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீதும் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்க ளில் 43 தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளது டன் 155 பேர் காயமடைந்து ள்ளனர்.
    பாதுகாப்பு வலயப் பகுதிக்குள ் அமைந்துள்ள உடையார்கட் டு மருத்துவமன ை மீது இன்று வியாழக்கிழ மை சிறிலங்கா படையினர் எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்க ளை நடத்தியுள் ளனர்.

    இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளது டன் 27 பேர் காயமடைந்து ள்ளனர்.

    இரண்டு நோயாளர் காவு ஊர்திகளும் மருந்து களஞ்சியமும ் முற்றாக சேதமடைந்து ள்ளன...

    http://puthinam.com/full.php?2b39QOb...j5e30cc3nj0Fde


    தொடரும் தமிழர் படுகொலை: வன்னிக் கொலைக்களத் தில் வெள்ளிக்கி ழமை 48 தமிழர்கள் பலி்; 174 பேர் காயம்
    [வெள்ளிக்கி ழமை, 06 பெப்ரவரி 2009, 09:54 பி.ப ஈழம்]

    வன்னியில் இன்று சிறிலங்கா படையினர் பரவலாக நடத்திய பீரங்கித் தாக்குதல்க ளில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளது டன் 174 பேர் காயமடைந்து ள்ளனர்.

    http://puthinam.com/full.php?2b34OO4...f1eW0cc3mcYAde

    Last edited by karki; 02-07-2009 at 11:20 AM.
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  6. #26

    Default

    "பொன்னம்பல ் மருத்துவமன ை" குண்டுவீசி அழிப்பு: 61 நோயாளர்கள் படுகொலை; நேற்றும் இன்றும் 126 தமிழர்கள் கோரப் படுகொலை; 238 பேர் காயம்

    [சனிக்கிழமை , 07 பெப்ரவரி 2009, 08:01 பி.ப ஈழம்] [வவுனியா விலிருந்து த.சுகுணன்]

    முல்லைத்தீ வு மாவட்டத்தி ல் உள்ள புதுக் குடியிருப் பில் இயங்கி வந்த "மருத்துவர பொன்னம்பலம ் நினைவு மருத்துவமன ை" மீது சிறிலங்கா வான்படையின ் "மிக்" ரக வானூர்திகள ் நடத்திய குண்டுத் தாக்குதலில ் அங்கு சிகிச்சை பெற்று வந்த 61 நோயாளர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர ். வன்னி எங்கும் நேற்றும் இன்றும் நடத்தப்பட் ட தாக்குதல்க ளில் மட்டும் 126 தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளது டன் 238 பேர் காயமடைந்து ள்ளனர்.
    .............................. .............................. ......

    http://puthinam.com/full.php?2b0BD6M...4ced0e3We1f7de

    -----------------------------------------------------------------------------------------------------------------------------

    ஊத்தவாய அரசபக்ச எனப்படும் மகிந்தனின் உடன்பிறப்ப ான கோத்தபாய மீதும், பொன்சேகன் மீதும் அமெரிக்க நயமன்றில் இனப் படுகொலை வழக்கு வரைவேற்றப் பட்டுள்ளது .

    Fonseka, Gotabaya Genocide charges filed with US Justice Dept

    [TamilNet, Friday, 06 February 2009, 19:39 GMT]

    Bruce Fein, counsel for US-based group Tamils Against Genocide (TAG), Thursday afternoon 3:00 p.m. submitted to United States Attorney General, Mr Eric Holder, the Model Indictment charging U.S. citizen and Sri Lanka's Defense Secretary, Gotabaya Rajapaksa, and U.S. green card holder and Sri Lanka's Army Commander, Sarath Fonseka, for genocide, war crimes and torture against Tamils in Sri Lanka. The Counsel urged the Department to open a grand jury investigation into the crimes, based on evidence amassed in the three volume 1000-page document which the Counsel said "amply satisfies the Department's threshold for commencing a criminal investigation."

    http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28329
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  7. #27

    Default

    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  8. #28

    Default

    2009 இல் தமிழினச் சுத்திகரிப ்பு குறிகாட்டி
    2009 Tamil Ethnic Cleansing Index


    http://www.puthinam.com/load.php?teci

    --------------------------------------------------------------------------------------------------------------------------------

    மகாவம்ச சிங்கள தேரவாத மயக்கத்திற ்கு ஆட்படாத பல சிங்களர் இன்னும் உள்ளனர். அவர்கள் முகம் முன்னால் வருவதில்லை . ஆத்திரேலிய தொலைக்காட் சி ஒன்றுக்குச ் சிங்களப் பேராசிரியர ் ஒருவர் கொடுத்த நேர்காணல்.

    http://www.youtube.com/watch?v=kVRvfeErbq4

    ------------------------------------------------------------------------------------------------------------------------------

    பேரினவாதப் படையினர் வழக்கம் போல் பல தமிழர்களைக ் கொன்று தள்ளியுள்ள னர்... வெடித்துச் சிதறிய தன் தாயின் அரத்தம் தோய்ந்த குழந்தை ஏதுமறியாது மருண்டு பார்ப்பதைய ும், ஒன்றாகவே மாண்டு போன உடன்பிறந்த சிறுமிகளின ் உடல்களையும ் பாருங்கள்... :







    http://www.puthinam.com/full.php?2b2...k3eY2cc4Wc37ae

    http://www.puthinam.com/full.php?2be...c33b4caGrULdbe
    --------------------------------------------------------------------------------------------------------------------------------

    அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தை வன்னியை விட்டு வெளியேற சிங்கள அரசு வற்புறுத்த ியைத் தொடர்ந்து அங்கிருந்த ஓரே அனைத்துலக அமைப்பான அதுவும் அங்கிருந்த ு வெளியேறி யுள்ளது:

    http://www.puthinam.com/full.php?2b3...k6eV2cc4Ol04be

    The srilankan defence ministry ordered ICRC to leave the war operating areas immediately as a part of their ongoing genocide of tamils.. if ICRC is left from the vanni,numbers of civilian casualties will be increase,nobody will know the real casualties and hospital bombing in future.So kindly show your attention and ask ICRC to continue their services in war operated areas.

    Send your requests by E-mail,Fax,Telephone etc...

    contact details:

    ICRC Colombo
    Tel.: (+9411) 250 33 46 / 250 33 47
    Head of delegation: Mr CASTELLA Paul
    Media contact person: Ms ROMANENS Sophie
    Mobile: (++94 77) 728 96 82
    Languages spoken: French/English/German
    colombo.col@icrc.org

    ICRC GENEVA
    review.gva@icrc.org
    phone ++ 41 (22) 734 60 01


    --------------------------------------------------------------------------------------------------------------------------------

    கரூரில் நடந்த தமிழுணர்வா ளர் கூட்டத்தில ் மணிவண்ணன் பேசியது (தொங்க பாலுவை ஒரு வாரு வாரியிருப் பார்) :

    http://www.youtube.com/watch?v=rFaDFomDNGI

    http://www.youtube.com/watch?v=6nMpS6PB3rI
    Last edited by karki; 02-11-2009 at 11:48 AM.
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  9. #29

    Default

    விழிமின்... எழுமின்...!

    SMS - Campaign


    அருகில் எம் இனம் திட்டமிட்ட ுப் படுகொலை செய்யப் படுகையில் நாம் வாளாதிருத் தல் நன்றோ?

    தமிழோசை(tamiloos ai.com) இணையத் தளம் ஒரு குறுஞ்செய் தி(SMS) கவன ஈர்ப்பு இயக்கத்தை முடுக்கி விட்டுள்ளத ு.. நாமும் இணைவோம். நம் பிறநாட்டு நண்பர்களுக ்குக் குறுஞ்செய் தி அனுப்பி விழிப்பூட் டுவோம், விளக்குவோம ் வாருங்கள்!!! !

    அத் தளத்தில் கொடுத்திரு ந்த சில மொழிக்கான கு.செய்திக ் இணைய மொழிமாற்றி மூலம் மொழிமாற்றஞ ் செய்யப் பட்டுள்ளதா ல், சில தவறுகள் இருந்தன, அவற்றைத் திருத்தியு ம் புதிதாக கிரேக்கம், தேனியம், பின்னியம், இசுபானியம் , அரபியம், இத்தாலியம் , செக் மொழி, மலையம், துருக்கியம ் ஆகிய மொழிகளிலும ் குறுஞ்செய் திகளை சேர்த் திருக்கிறே ன்.

    இன்றே உங்கள் நண்பர்களுக ்கு அனுப்பி விழிப்பூட் டு இயக்கத்தைத ் தொடங்குங்க ள்! ஒரு தடவரைச் செய்திக்கா ன (text message) குறிமான எல்லையை (character limit) இச்செய்திக ள் தாண்டி இருந்தால், அதிலிருந்த ு சில சொற்களை நீக்கி இக் குறுஞ்செய் தியை அடக்கமான தாக்கலாம். சில சொற்களை நீக்கினாலு ம் நாம் சொல்ல வரும் சேதி மாறாது. அவ்வகைச் சொற்களை வேறு நிறத்திற் குறித்திரு க்கிறேன்.

    English:
    What’s happening in Sri Lanka? Just 41 days, 1410 Tamils killed and 4100 wounded; Deliberate systematic act of genocide; Pls open ur eyes and save us - Tamils

    Dutch:
    Wat gebeurt er in Sri Lanka? Net 41 dagen, 1410 Tamils gedood en 4100 gewond; Doelbewuste systematische daad van genocide; Open uw ogen en slaan ons -Tamils

    French:
    Au Sri Lanka, en 41 jours, 1410 Tamouls sont tués et 4100 blessés;
    C'est un véritable acte de génocide; Veuillez ouvrir vos yeux et nous sauver - Tamouls

    German:
    In 41 Tagen, 1410 Tamilen getötet und 4100 verletzt in SriLanka ; ein systematischer Völkermord; Bitte öffnen Sie Ihre Augen! Erheben Sie ihre Stimme gegen das Unrecht! - Tamilen

    Hindi:
    श्रीलंका में! सिर्फ 41 दिन, 1410 तमिलों की हत्या और 4100 घायल;
    नरसंहार के विचार व्यवस्थित अधिनियम, कृपया अपनी आँखें खुली और हमें बचाओ- तमिलों

    Norsk (Norwegian):
    På Sri Lanka! Bare 41 dager, 1410 tamiler drept og 4.100 såret;
    Deliberate systematisk handling folkemord; Åpne øynene og redde oss - tamiler

    Swedish:
    I Sri Lanka! Bara 41 dagar, 1410 tamiler dödades och 4100 skadades,
    Avsiktlig systematiskt agerar för folkmord, Öppna dina ögon och rädda oss - Tamils

    Dansk :
    Hvad sker der i Sri Lanka? Bare 41 dage, 1410 tamiler dræbt og 4.100 sårede
    Bevidst systematisk handle for folkedrab; Vær åbne dine øjne og gemme os - tamiler

    Russian:
    В Шри-Ланке! Всего 41 дней, 1410 тамилам убитых и 4100 раненых;
    Преднамеренные систематическог о актом геноцида; Пожалуйста, откройте глаза и спасти нас - тамилы

    Spanish:
    ¿Qué está pasando en Sri Lanka? Sólo 41 d�*as, 1410 tamiles
    muertos y 4100 heridos; deliberada y sistemática de genocidio;
    Por favor, abran los ojos y salvarnos - tamiles

    Greek:
    Τι συμβαίνει στη Σρι Λάνκα? Μόλις 41 ημ�*ρες, 1410 Ταμίλ σκοτώθηκαν και 4.100 τραυματίες; σκόπιμη, συστηματική γενοκτονία; �*αρακαλείσθε να ανοίξετε τα μάτια σας και να μας σώσει - Ταμίλ

    Turkish:
    Ne Sri Lanka'da oluyor? Sadece 41 gün, 1410 Tamils ölü ve 4100 yaralı;
    kasıtlı ve sistematik bir soykırım; Lütfen açın gözlerinizi ve kaydetmek - Tamils

    Arabic:
    ما ي�*دث في سري لانكا؟
    فقط 41 يوما ، 1410 التاميل قتلوا وجر�* 4100
    منهجية مدروسة عملا من أعمال الإبادة الجماعي
    رجاء افت�*وا أعينكم و ينقذنا -- التامي

    Italian:
    Che cosa sta accadendo in Sri Lanka? Solo 41 giorni, 1410 tamil uccisi e feriti 4100; Deliberate sistematico atto di genocidio; Si prega di aprire gli occhi e la nostra salvezza - tamil

    Czech:
    Co se děje na Sr�* Lance?
    Jen 41 dn�*, 1410 Tamils zabito a 4100 zraněných;
    Záměrné systematické akt genocidy; Pros�*m, otevřete oči a zachraň nás - Tamils

    Finnish:
    Mitä tapahtuu, Sri Lankasta? Vain 41 päivää, 1410 tamilia kuoli ja 4100 haavoittunutta;Tahallinen järjestelmällisesti toimia kansanmurhasta ; Avaa silmäsi ja pelastaa meidät - tamileja

    Malay:
    Apa yang terjadi di Sri Lanka? Hanya 41 hari, 1410 dan 4100 membunuh Tamils luka; Merundingkan tindakan genosida sistematis ; Silahkan anda buka mata dan menyelamatkan kita - Tamils
    Last edited by karki; 02-12-2009 at 12:42 PM.
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  10. #30

    Default

    why can not you just ask ltte to stop the war? It will stop the war so that the killing of the innocent ppl will be stopped.. instead of asking ltte to stop the war.. blaming srilanka's army is one side view...

  11. #31

    Default

    போர நிறுத்துறத ுன்னா என்னணு நினைக்கறீங ்க? யாரு யாரு மேல போர் தொடுத்திட் டு இருக்காங்க ? யாரு நிலத்தை வன்கவர்ந்த வண்ணம் அரச படை முன்னேறுது ? சமதான ஒப்பந்தத்த ுல இருந்து விலகிப் போரைத் தொடங்கினவன நிறுத்தச் சொல்லாமா, இதுவரை பின்வாங்கி த் தற்காப்பு நிலைய மட்டும் எடுக்கிறவன ் கிட்ட போயா சொல்ல முடியும்..? தடை செய்த cluster குண்டுகளைப ் போடுறவன, அவனுக்கு அதக் குடுத்தவன நிறுத்தச் சொல்லணும் முதல்ல.. Safe zone வாங்க வந்து இருங்கன்னு கூப்பிட்டு ட்டு அங்க போயி குண்டு போட்டுக் கொல்றவனத் தான் நிறுத்தச் சொல்லணும்..! அரச படையின் கட்டுப்பாட ்டு நகர்களுக்க ு வந்த இளைஞர்களை புடிச்சுக் கொன்னுபுட் டு புதுசா இன்னொரு செம்மணிய உருவாக்கிட ்டு இருக்கறவன நிறுத்தச் சொல்லாம, வேற யார நிறுத்தச் சொல்லுறது..? அவனுக்கு ஆலோசனை சொல்றவன், பணம் கொடுக்கறவன ், ஆய்தம் வழங்குறவன் , அவனுங்க கிட்ட போய்த் தான் "ஐயா இராசா கொடுக்காத, கொடுத்தா அத வெச்சு என்ன பண்றான் பாரு"ன்னு காட்டி நிறுத்தச் சொல்லணும்! இப்படிலாம் ஞாயமாக் கேட்டா ஒரு பக்கப் பார்வையாத் தான் இருக்கும்! இருக்கட்டு ம் அப்படியே!

    போர்ங்கற சொல்லைத் தாண்டி இலங்கை அரசு தன் ரொம்ப நாட் திட்டமான முற்றான இனத்துடைப் பு அல்லது இன அழிப்பைத் தான் செயல்படுத் திட்டு இருக்கு!
    Last edited by karki; 02-15-2009 at 11:25 PM.
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  12. #32

    Default

    கொத்துக் குண்டுகளைய ும் phosphorus எரிகுண்டுக ளையும் இலங்கை அரசுக்குக் கொடுக்கும் புண்ணியவான ்கள் வாழ்க!!!

    மனத் திடம் உள்ளோர் மட்டுமே தொடுப்பைச் சொடுக்கிப் பார்க்கவும ்!!!

    http://www.sankathi.com/index.php?ma...t01returnid=51

    ------------------------------------------------------------------------------------------------------------------------
    ஒரே நாளில் 6 ஆயிரம் பீரங்கிக் குண்டுகளை "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகள் மீது வீசியது சிறிலங்கா: நேற்று 132 தமிழர்கள் படுகொலை: 358 பேருக்குக் காயம்

    http://puthinam.com/full.php?2b1VoKe...424OO3a030Mt3e
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  13. #33

    Default

    தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்

    ஆயுதங்களைக ் கைவிடும்பட ி
    அறிவித்தல் கிடைத்தது.

    நல்லது ஐயா!

    எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்

    எறிகணைகளுக ்கும் விமானங்களு க்கும் தப்பி
    எஞ்சிய வீடுகளையும ் கோயில்களைய ும்
    நாங்களே தரைமட்ட மாக்கிவிடு கிறோம்.
    கைவிடப்பட் ட கடவுளர் சிலைகளை
    கடலின் ஆழத்துள் புதைத்து விடுகிறோம் .
    சுவர்களிலு ம் மரங்களிலும ்
    எங்கள் குழந்தைகளி ன் தலைகள் சிதறடிக்கப ்படும் போதில்
    வழியும் வெண் மூளைச்சாற் றின்
    கனவில் இருப்பவர்க ளே!
    சற்றே அவகாசம் கொடுங்கள்
    எங்கள் குழந்தைகளு க்கு
    நாங்களே நஞ்சூட்டிக ் கொன்று விடுகிறோம் .
    மேலும் நீங்கள்
    வன்புணர்ந் து சிதைக்க விருக்கும்
    எங்கள் பெண்கள்
    இழிவின்முன ் தற்கொலை செய்து கொள்ள
    சற்றே அவகாசம் கொடுங்கள்.

    போராளிகள் ஆயுதங்களைக ் கைவிடும் முன்
    கவிஞர்கள்
    தம் கடைசிக் கவிதையை
    எழுதிக் கொள்ளட்டும ்.
    பத்திரிகை யாளர்கள்
    'ஜனநாயகம்... ஜனநாயகம்' என்றெழுதி
    துண்டாடப் படவிருக்கு ம் நாக்குகளால ்
    அச்சொல்லின ் மீது காறியு மிழட்டும்.

    எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.
    உங்களுக்கு ம் அது வேண்டியதே.

    சுறுசுறுப் பாக இயங்கவிருக ்கும்
    உங்கள் வதை கூடங்களைச் சுத்திகரிக ்க...
    நவீன சித்திரவதை களில்
    சிறையதிகார ிகள் பயிற்சி பெற...
    புகட்டுவதற ்கென
    மலமும் மூத்திரமும ்
    குடுவைகளில ் சேகரிக்க...
    நகக்கண்களு க்கென ஊசிகள்
    குதிகால்கள ுக்கென குண்டாந்தட ிகள்…
    முகம் மூடச் சாக்குப்பை கள்...
    கால்களுக் கிடையில் தூவ
    மூட்டைகளில ் மிளகாய்த்த ூள்கள்
    மேலும் சில இசைக்கருவி கள்
    வதைபடும்போ தில் எழும் கதறலை
    நீங்கள் இசையமைத்து
    பண்டிகைகளி ல் பாடவிரும்ப லாம்.

    எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.

    மறந்தே போனேன்
    எங்களைக் கைவிட்டவர் கள்
    தேர்ந்த சொற்களால்
    இரங்கலுரைக ளை முற்கூட்டி யே எழுதிக் கொள்ளலாம்.

    எங்களது பூர்வீக நிலங்களில் குடியமர்த் த
    ஆட்களையும் அடியாட்களை யும்
    தயார்ப் படுத்தியா யிற்றெனில்
    யாவும் நிறைவு.

    அந்தோ! பூரண அமைதி பொலிகிறது.

    நாங்கள் கேட்கும்
    அவகாசத்தை வழங்கி
    தேவரீர் அருள்பாலிக ்க வேண்டுகிறோ ம்.
    ---------------------

    இதையெழுதிய பாவலர் தமிழ்நதியி ன் நேர்காணல் கீற்றில் உள்ளது.. காண்க!!!!


    http://www.keetru.com/literature/int...tamilnathy.php
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  14. #34

    Default

    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  15. #35

    Default

    101 அகவை நிரம்பிய ஈழத்தின் மூத்த பயங்கரவாதி யை இலங்கை அரசு கொன்றொ ழித்துள்ளத ு!! இது போன்ற 99, 86 அகவைகள் நிரம்பிய ஏனைய 4 பயங்கரவாதி களைக் கொன்றொ ழித்துள்ளத ாம்.

    வயோதிபர் இல்லத்தை தாக்கியது சிறிலங்கா: வன்னியில் இன்று 55 தமிழர்கள் படுகொலை

    [சனிக்கிழமை , 14 பெப்ரவரி 2009, 08:22 பி.ப ஈழம்] [வவுனியா விலிருந்து த.சுகுணன்]

    சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்க ளில் நான்கு மூதாளர்கள் உட்பட 55 தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளது டன் 109 பேர் படுகாய மடைந்துள்ள னர்.
    மூதாளர் பேணலகம் "அன்புச்சோ ை மூதாளர் பேணலக" த்தின் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில ் அங்கு பராமரிக்கப ் பட்டு வந்த 4 முதியவர்கள ் கொல்லப் பட்டுள்ளது டன் 5 பேர் படுகாய மடைந்துள்ள னர்.

    வள்ளி ஆச்சி (வயது 99)

    கறுப்பையா (வயது 101)

    பொன்னம்மா (வயது 80)

    இளையபிள்ளை (வயது 86)

    ஆகியோர் கொல்லப் பட்டுள்ளனர ்.

    http://puthinam.com/full.php?2b1VoKe...434OO3a030Mt3e
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  16. #36

    Default





    http://puthinam.com/full.php?2b1VoKe...434OO3a030Mt3e

    http://puthinam.com/full.php?2b1VoKe...434OO3a030Mt3e

    -------------------------------------------------------------------------------------------------------------------

    Last edited by karki; 02-15-2009 at 11:06 PM.
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  17. #37
    Join Date
    Sep 2006
    Location
    Spiral Galaxy
    Posts
    12,308

    Default

    It has come to attention that Peter Mansbridge from CBC (Canadain Broadcasting Corporation) will be interviewing President Barack Obama on February 19, 2009.

    Please click on the link below or copy and paste the address in your web browser and then once you are in CBC web page please click on send by e-mail and plead Mr. Mansbridge to raise the genocide of innocent Tamils by the Sri lankan government to President Obama.

    http://www.cbc.ca/mansbridge/contact.html


    http://www.cbc.ca/mansbridge/contact.html


    Please ACT soon and keep passing it to everyone to do the same ASAP. Below is the sample message which can be posted.

    Dear Mr. Mansbridge,

    I learned that you are privileged to interview US President Obama on one-on-one on Feb 19, 2009 during his visit to Canada. Here by I am kindly requesting you to ask Mr.President about the GENOCIDE in Sri Lanka. Please ask him to urge the UN to send monitors to Northern part of Sri Lanka where innocent civilians are killed everyday.

    Thanks,
    [Your Name].

    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

  18. #38

    Default

    Last edited by karki; 02-18-2009 at 11:59 AM.
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  19. #39

    Default

    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  20. #40

    Default

    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

Closed Thread
Page 2 of 7 FirstFirst 123456 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts