சொல்வதற்கு ஒன்றுமில்ல ை... - Page 7
Closed Thread
Page 7 of 7 FirstFirst ... 34567
Results 121 to 129 of 129

Thread: சொல்வதற்கு ஒன்றுமில்ல ை...

 1. #121

  Default

  ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் 40,000 தமிழர்கள் படுகொலை - முன்னாள் ஐ.நா. செய்தித் தொடர்பாளர்

  சிட்னி: ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் கிட்டத்தட் ட 40,000 தமிழர்கள் வரை படுகொலை செய்யப் பட்டிருக்க லாம் என்று முன்னாள் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் பரபரப்புத் தகவலை வெளியிட்டு ள்ளார்.
  இலங்கை அரசு மீது சர்வதேச போர்க் குற்றங்களு க்கான நீதிமன்றத் தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்த ியுள்ளார்.

  இதுகுறித்த ு ஆஸ்திரேலிய ாவின் ஏபிசி நியூஸ் சேனலுக்கு வெய்ஸ் அளித்துள்ள பேட்டியில் , ஈழப் போர் குறித்து இலங்கை அரசு தொடர்ந்து பொய்களையேக ் கூறி வருகிறது அல்லது உள்நோக்கத் துடன் பலவற்றை மறைத்து வருகிறது.

  தப்பி ஓடும் மக்களை விடுதலைப் புலிகள்தான ் கொன்றனர் என்று இலங்கை அரசு கூறியது முழுக்க முழுக்கப் பொய்யாகும் .

  கடைசிக் கட்டப் போரின்போது குறைந்தது 10 ஆயிரம் முதல் அதிகபட்சம் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட் டிருக்கலாம ். போரின் கடைசிக் கட்டத்தில் நியூயார்க் சென்டிரல் பார்க் அளவிலான இடத்துக்கு ள் கிட்டத்தட் ட 3 லட்சம் பேர் முடக்கப்பட ்டிருந்தனர ். அவர்களில் விடுதலைப் புலிகளும் அடக்கம்.

  அனைத்து விதமான ஆயுதங்களும ் அவர்களுக்க ு வெகு அருகிலிருந ்தன. விடுதலைப் புலிகளை ஒடுக்க இலங்கை ராணுவத்தின ர் பல வகையான அபாயகரமா ஆயுதங்களைப ் பயன்படுத்த ினர் என்பது அனைவரும் அறிந்ததுதா ன்.

  எனவே கடைசிக் கட்டத் தாக்குதலின ்போது அங்கு மிகப் பெரிய மனிதப் பேரழிவு நடந்துள்ளத ு.

  மிக மிக நம்பகத்தன் மை வாய்ந்த இடத்திலிரு ந்து எனக்கு இதுதொடர்பா ன தகவல்கள் கிடைத்துள் ளன. தமிழ் மக்களோ அல்லது விடுதலைப் புலிகளோ இதை எனக்குக் கொடுக்கவில ்லை. மாறாக போர் நடந்த பகுதியில் இருந்தவர்க ள் மூலம் எனக்குக் கிடைத்தத் தகவல் இது.

  எனவே போரின் இறுதிக் கட்ட பலி எண்ணிக்கை குறித்தும் , அதற்கு முன்பு நடந்த உயிரிழப்பு கள் குறித்தும் இலங்கை அரசு கூறியதும், கூறிக் கொண்டிருந் ததும் நிச்சயம் பொய்யாகும் .

  போர் முடிவடைந்த தும், அப்பாவி மக்களின் உயிர்ப்பலி குறித்து அரசுத் தரப்பில் வேண்டுமென் றே குறைத்து கூறப்பட்டத ாக ஒரு மூத்த அரசு அதிகாரி பகிரங்கமாக ஒப்புக் கொண்டதை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார் வெய்ஸ்.

  கிட்டத்தட் ட 14 ஆண்டுகள் ஐ.நாவில் பணியாற்றிய அனுபவம் படைத்தவர் வெய்ஸ். கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சொந்த நாடான ஆஸ்திரேலிய ாவுக்குத் திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத ்தக்கது.

  ஈழத்தில் நடந்த உக்கிரமான கடைசிக் கட்டப் போரின்போது பல உண்மைத் தகவல்களை வெய்ஸ் வெளியிட்டத ால் அவர் மீது இலங்கை அரசு கடும் ஆத்திரத்து டன் இருந்தது. மேலும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனும் கூட வெய்ஸைக் கட்டுப்படு த்த முயற்சித்த ார் என்றும் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக் கலாம்.

  http://thatstamil.oneindia.in/news/2...stage-war.html
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 2. #122

  Default

  May-18:A Dark Spot in the History of Mankind

  This day, previous year,

  More than quarter a million innocent lives

  Butchered by the brutal force of

  Chemical bombs, Cluster bombs

  And the most cruel ammunition

  Barred by the U.N.

  Blood-thirsty barbarians

  Destroyed tiny babies, innocent children

  And helpless ladies;

  Genocide carried in broad daylight

  When the U.N. stood as a passive spectator!

  No big powers dare open their mouths!

  No peace-brokers wished to mediate!

  The biggest democracy, U.S.

  Failed to condemn the genocide

  The Land of Lincoln

  Swerved from protecting

  The rights of minority!

  The country of George Washington

  Declined to utter a voice in protest!

  Thousands and thousands of people

  Were melted as ash!

  The crying children

  Weeping mothers

  Ailing aged

  Did not get any help;

  Skulls and bones

  Heaped like mountains

  Were carried by military trucks

  Just to hide the massacre from media!

  SriLanka became a Slaughter-house!

  Did Buddha order this bloodbath?

  Hitler seems to be a gentleman

  When compared with Rajapakshe!

  The Führer of Germany

  Declared Jews as his enemies.

  The torture camps, Gas chambers,

  Guillotine and all modes of perpetration

  Were never hidden by the media.

  Here in SriLanka

  The butchery of a quarter million people

  -Mass destruction by military junta-

  was carried in the name of anti-terrorism!

  Who is the terrorist?

  One who fought against mass murder?

  Or the one who committed the mass execution?

  Even after a year you wish to keep silence?

  Don't you have hearts with an iota of compassion?

  Don't you have eyes to weep?

  Don't you have a mind to condemn it?

  Don't you have a conscience to guide your intellect?

  - Ilakkuvanar MaRaimalai


  http://www.associatedcontent.com/art...of.html?cat=42


  http://www.youtube.com/watch?v=B-OAGO8YeqE
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 3. #123

  Default

  மே 18 - கொத்துக் கொத்தாக பல்லாயிரக் கணக்கான மக்கள் முள்ளிவாய் க் காலில் கொலையுண்ட ஓராண்டு நினைவு நாள். இறுதிவரைக் களமாடி மாண்ட போராளிகளுக ்கும், உண்ண உணவின்றி மருந்து தண்ணியின்ற ி சிறு சதுரப் பரப்புள் சுற்றிவளைக ்கப் பட்டு
  கொத்துக் குண்டுகளால ும், வேதியல் ஆய்தங்களால ும் குதறப் பட்ட, பதுங்கு குழிகளுள் வைத்து மண்ணோடு மண்ணாகப் பெருந்தகரி களால் நிரவப் பட்டுப் புதைக்கப் பட்ட மக்களுக்கு ம் வணக்கம் செலுத்தும் நாள்! வீழ்ந்த அனைவருக்கு ம் நினைவு வணக்கங்கள் !


  http://www.youtube.com/watch?v=RVfVY2DVDwM  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 4. #124

  Default

  http://www.youtube.com/watch?v=pfLGmO7QFXY

  முள்ளிவாய் க்கால் முடிவல்ல..

  1.
  சிங்களத் தீவினுக்கோ ர்
  பாலம் அமைப்போம்
  என்று சொன்ன மகாகவியே
  எப்படி?
  கற்களினாலா ?
  கபால ஓடுகளாலா?

  2.
  டாங்கிகள்
  கிளறிப் போட்ட சேற்றில்
  கண்களைத் திறந்தபடி
  செத்துக் கிடந்த
  குழந்தையின ் விழியில்
  நீலவானம் சிறுத்துச் சிறுத்து
  போர் விமானமாய்…
  இரத்தம் உறைந்த
  உதடுகளின் நெளிவில்
  ஏளனம்

  3.
  சிட்னியில்
  சிறுவர் பள்ளியில்
  ‘இலங்கையின ் தலை நகரம் எது?’
  வினாவுக்கு
  விடை எழுதியது
  புலம் பெயர் தமிழ்க்குழ ந்தை
  ‘கொழுப்பு’

  4.
  முகம் சிவந்தார் ஹிட்லர்
  மகிந்த ராஜபக்ஷேவை ப் பார்த்து
  “ஆஸ்ட்விட் ஸ் புக்கன் வால்டு
  என ஆங்காங்கே
  கொலைக்களம் வைத்திருந் தேன்
  யூதர்களுக் கு…
  நீங்கள்
  என்னை வென்று விட்டீர்கள ்
  மூன்றில் ஒரு பங்கு
  நாட்டையே அல்லவா
  படு கொலைக் கூடமாக்கி விட்டீர்கள ்
  விட்டுத் தருகிறேன்
  “பிரபஞ்சக் கொலைகாரர்” பட்டம்
  உங்களவர்கள ுக்கே”

  5.
  டொரான்டோவி ல்
  புலம் பெயர் மக்கள் ஊர்வலம்
  சிறுவன் கையில் தட்டி
  “உயிர்த்தெ ழுவோம்
  உயிர்த்தெழ ுவோம்”
  பக்கத்தில் சென்று கேட்டேன்
  “தலைவர்
  உயிரோடிரு க்கிறாரா”?
  சுட்டும் விழிச் சுடரோடு
  சுடச் சுட வந்தது பதில்:
  “தெரியாது
  உயிரோடு இருக்கிறார ்கள்
  துரோகிகள்” .

  6.
  பசப்பு வார்த்தைகள ்
  பயனற்ற வார்த்தைகள ்
  பச்சோந்தி வார்த்தைகள ்
  கசப்பு வார்த்தைகள ்
  கண்ணீர் வார்த்தைகள ்
  கர்ஜனை வார்த்தைகள ்
  சுனாமியாய் த் தாக்க
  ஈழத்துக் கடற்கரையில ்
  மேலும் ஒதுங்கின
  தமிழர் பிணங்கள்!

  7.
  குண்டுபட்ட தழும்பு
  கிளிநொச்சி ச்
  பனை உச்சியில்
  தாய்க்கிளி
  குஞ்சுக் கிளிக்குச்
  சொல்லிற்று :
  “சிறகு முளைத்ததும ்
  பறக்கலாம் கண்ணே
  எல்லாத் திசையிலும் …
  வேண்டாம் வடக்குத் திசை
  அது நமக்கு எமன் திசை”.

  8.
  கதவு தட்டிப்
  பாற்சோறு காட்டி
  வெற்றியைக் கொண்டாடச்
  சாப்பிடச் சொன்னான்
  சிங்கள இளைஞன்
  கதவு திறந்த தமிழர் பார்வையில்
  தெரிந்தது
  பாற்சோறு அல்ல
  இரத்தம் கசியும்
  பலிச்சோறு.

  9.
  யாரோ பத்திரிக்க ை ஆசிரியராம்
  தமிழ் நாட்டிலிரு ந்தாம்
  அகதிகள் முகாமில்
  ஆர்வத்தோடு கேட்டாராம்
  “இனி யார் உங்களைப்
  பாத்துப்பா ”?
  கிழிந்த லுங்கியை
  இறுக்கிய பெரியவர் சொன்னார்
  “எங்கள் உழைப்பு”.

  10.
  முள்ளி வாய்க்காலி ல்
  பாதி கரையிலும் பாதி
  நீரிலுமாகக ்
  கிடந்தது
  விடுதலைப்ப ோர்
  வீரனின் உடல்
  முகம்
  மண்ணை முத்தமிட்ட படி
  கால் பிடிவாதமாக
  வடக்குத் திசையை
  எற்றியபடி.

  11.
  பெய்ஜிங்கி லி ருந்து
  கொழும்புக் கு வந்தது
  வாழ்த்துச் செய்தி!
  “திட்டமிட் டு
  வெற்றிபெற் று விட்டீர்கள ்
  நாங்கள்
  திபேத்தில் செய்தது போல”

  12.
  கண்டியில்
  படுத்திருந ்தார் புத்தர்
  கோரைப் பற்களுடன்
  சிங்கள பிக்குகள்
  ஊதுவத்தி கொளுத்தி
  வழிபடலாயின ர்
  “புத்தம் சரணம் கச்சாமி
  தமிழர் மரணம் கச்சாமி”

  13.
  இன்று துரோகிகள்
  ஓடி ஒளிக்கின்ற னர்
  முப்பது நாடும் ஒன்றாய்
  செய்த தவறை மறைக்க தமிழனுக்கு
  தீர்வு கொடுப்பது போல் நடிக்கிறன
  நாட்களை நகர்த்தியப டி..

  14.
  உலக வல்லரசும், சிங்கள தேசமும்
  தமிழர்களை முட்டாளாக் க
  எடுத்த முயற்சியும ் படு தோல்வியிலே
  தன் மானமுள்ள ஒவ்வொரு
  தமிழனும்
  தலைவனுடன் இணந்து
  தமிழீழம் நோக்கி நடக்க
  புறப்பட்டு விட்டான்!!!

  15.
  ஏற்றுக் கொள்ள முடியாத
  கோத்தபாய கொக்கரிக்க ிறார்
  பசீலும் பச்சையாக பேசுகிறான்
  ராஜபக்சாவு ம் சோனியாவும்
  கருணாநிதிய ை அழைத்து கற்பூரம்
  காட்டுகிறா ன் இதில்
  சிங்கள சொறி நாய்களும்
  எலும்புக்க ாக அலையும் துரோகிகளும ்
  தமிழர் அடையாளங்கள ை
  அழிக்கிறான ்கள்…

  16.
  முள்ளி வாய்க்காலோ டு முடக்கி
  கிடந்த தமிழினம்
  முழு மூச்சோடு நிமிர்ந்து
  நிற்கிறது
  இனிமேலும் எவனும்
  கிட்ட நெருங்கி எம்மை அடக்க
  நினைப்பான என்ன??

  17.
  முள்ளிவாய் க்கால்
  ஆன்மாவொன்ற ு ..
  சின்னத் தூக்கம் கொண்டோம் அன்றி
  எங்கள் தேகம் வாடியது இல்லை
  உங்கள் அண்ணன்
  தங்கை பிள்ளைகள்
  யாரும் கண்கள் முடியது இல்லை
  உள்ளே உயிராய் உள்ளோம் உள்ளோம்
  உங்கள் நினைவுடனே..
  இங்கு வெல்லும் வரையும் வீசும்
  காற்றை உள்ளோம்
  உங்கள்
  அருகினிலே..

  http://www.nerudal.com/nerudal.16217.html
  Last edited by karki; 05-19-2010 at 03:23 PM.
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 5. #125

  Default

  http://link.brightcove.com/services/...id=86382573001


  Sri Lanka Tamil killings 'ordered from the top'  Exclusive: a senior Sri Lankan army commander and frontline soldier tell Channel 4 News that point-blank executions of Tamils at the end of the Sri Lankan civil war were carried out under orders.
  In August 2009 Channel 4 News obtained video evidence, later authenticated by the United Nations, purporting to show point-blank executions of Tamils by uniformed Sri Lankan soldiers. Now a senior army commander and a frontline soldier have told Channel 4 News that such killings were indeed ordered from the top.

  http://www.channel4.com/news/article...option/3652687

  Senior SLA officer: ‘Kill everybody!’ order came from the top

  [TamilNet, Tuesday, 18 May 2010, 19:33 GMT]
  A senior Sri Lankan Army commander and frontline soldier have told Britain’s Channel 4 News that point-blank executions of Tamils at the end of the civil war in May 2009 were carried out under orders ‘from the top’. In an extended segment on Sri Lanka Tuesday, Channel 4 broadcast translated video interviews with the two soldiers. Surrendering LTTE fighters and their families were detained, tortured and shot, the trooper said. Channel 4 also interviewed in the studio the former Chief Prosecutor for the International Criminal Tribunals for the former Yugoslavia and for Rwanda, Louis Arbour, who slammed the impunity enjoyed by Sri Lankan forces throughout the armed conflict. Sri Lanka’s ambassador to the United Nations, Palitha Kohana, failed to show up, despite agreeing beforehand to appear to defend his government’s record.

  The senior Sri Lankan army commander said: "I don't think we wanted to keep any hardcore elements, so they were done away with. It is clear that such orders were, in fact, received from the top."

  "Definitely, the order would have been to kill everybody and finish them off,” he said. “It is clear such orders would have been received from the top.”

  Tthe Sri Lankan trooper said: “Our commander ordered us to kill everyone. We killed everyone.”

  He confirmed he killed civilians. Surrendering LTTE fighters and their families were detained and tortured before being shot, the soldier also said.
  http://tamilnet.com/art.html?catid=13&artid=31780
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 6. #126

  Default

  http://www.sankathi.com/index.php?ma...t01returnid=51

  Citing photo evidence, HRW calls for UN war crimes probes

  [TamilNet, Thursday, 20 May 2010, 22:22 GMT]
  Citing photographic evidence in its possession of war crimes committed in Sri Lanka in early 2009, Human Rights Watch (HRW) Thursday joined a chorus of calls this week for an independent international investigation into violations of the laws of war during the closing months of Sri Lanka’s campaign against the Tamil Tigers. Calling on the United Nations Secretary-General Ban Ki-moon to promptly establish an international investigation to examine allegations of wartime abuse by both sides to the conflict, HRW said it has examined more than 200 photos taken on the front lines in early 2009 by a soldier from the Sri Lankan Army’s Air Mobile Brigade. The pictures include a series showing a captured long-standing LTTE Political Wing cadre being executed by Sri Lankan troops, probably after torture, as well as the possible rape or mutilation of LTTE women cadres.


  To download the photos, please use following links:

  www.hrwnews.org/press/HRW_SriLanka_0520.zip

  To read the May 2010 Human Rights Watch document, “Q & A on Accountability for Violations of International Humanitarian Law in Sri Lanka,” please visit:
  http://www.hrw.org/en/news/2010/05/2...-law-sri-lanka

  To read the May 2009 Human Rights Watch news release, “Sri Lanka: Satellite Images, Witnesses Show Shelling Continues,” please visit:
  http://www.hrw.org/en/news/2009/05/1...ling-continues

  To read the May 2009 Human Rights Watch news release, “Sri Lanka: Repeated Shelling of Hospitals Evidence of War Crimes,” please visit:
  http://www.hrw.org/en/news/2009/05/0...nce-war-crimes  http://tamilnet.com/art.html?catid=13&artid=31791
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 7. #127

  Default

  Your hardworking will be rewarded by God one day. God is equal to everyone.

 8. #128

  Default தேர்தல் 2011

  பேராயத்தை ஒழிப்போம்!

  வாக்களிக்க ும் முன் சற்று சிந்தியுங் கள்!!!!

  http://thamizhaathamizhaa.weebly.com/
  இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

 9. #129

  Default

  வணக்கம் கார்க்கி..

  உள்ளத்தை உறையவைக்கு ம் புகைப்படங் கள்..

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

Closed Thread
Page 7 of 7 FirstFirst ... 34567

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts