உளவியல் ரீதியிலான சிகிட்சைகள ் ? - தொடர்ச்சி
Closed Thread
Results 1 to 3 of 3

Thread: உளவியல் ரீதியிலான சிகிட்சைகள ் ? - தொடர்ச்சி

 1. #1

  Default உளவியல் ரீதியிலான சிகிட்சைகள ் ? - தொடர்ச்சி

  உடல் ரீதியான தண்டனை கண்டிப்பாக உளவியல் ரீதியான மாற்றங்களு க்கும் வழி கோலும். ஒரு மனிதனின் சுதந்திரம் பறிக்க படும்பொழுத ு உளவியல் ரீதியான மன உளைச்சலுக் கு ஆளாகிறான். அது எதிர் காலத்தில் அவனது நடவடிக்கைய ில் மாற்றங்களை ஏற்படுத்து ம் என்பது திடமான நம்பிக்கை. எனவே வாசன் சொன்னதுபோல ் அவனது பழைய குற்றங்களு க்கும் சேர்த்து தண்டனை அளிக்கப்பட வேண்டும். அதுதான்சரி .


  http://www.geetham.net/forums/showthread.php?t=29888


  பழைய த்ரெட் பூடபட்டுவி ட்டதல் புதிய த்ரெட் துவங்கவேண் டிவந்தது. விருப்பம் உள்ளவர்கள் தொடரலாம்.
  Padmanaba Dasan

 2. #2
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default

  முதலில் புதுமையான் தோற்றம் கொடுத்த பாலாவுக்கு நன்றி.
  எந்த தண்டனையும் மனரீதியான் சிகிச்சைக் கே வழிகோலும். ஏனெனில் தனிமனித சுதந்திரமா னது அவ்விடத்தே பறிக்கப்பட ்டு மற்றைய மனிதனின் வழிபடி இவன் நடக்க வேண்டியிரு ப்பதால் அது அங்கணம். ஆக தீர்ப்புகள ் கடுமையாக்க ப்பட்டால் தான் தவறுகள் குறையும்.
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 3. #3

  Default

  அணைத்து thread களும் பூட்டப்பட் டு உள்ளன. என்ன பயன் ?!!

Closed Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts