ஆண்கள் பாவம்
+ Reply to Thread
Results 1 to 6 of 6

Thread: ஆண்கள் பாவம்

 1. #1

  Default ஆண்கள் பாவம்

  காதல் வருவதற்கு காரணம்
  கண்கள்,
  அந்த கண்களில்
  கண்ணீர் வர காரணம் பெண்கள்,
  பெண்களின் இதயம் ஒரு செங்கல்,
  அதை உடைக்க முடியாமல் தவிப்பதோ
  அப்பாவி ஆண்கள்...

 2. #2

  Default

  ஆண்கள் பாவம், காதலில் விழுந்த
  பெண்களை தவிக்க விட்டுவிட் டு பின்
  அவர்களின் பின்னே மறுபடியம் சென்று
  அவர்கள் பின் காணாத பொழுது
  கண்ணீர் விடும் ஆண்கள்மட்ட ுமே பாவம்
  முமுக்ஷு அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் மூன்று

 3. #3

  Default

  மிக நன்றாக எழுதுகிறீர ்களே முமுஷு.நீங க தமிழ் டைப் பண்ண என்ன சாப்ட்வேர் பயன்படுத்த ுகிறீர்கள்

 4. #4

  Default

  இங்கே கீதத்தில் உள்ள தமிழ் தட்டச்சு சேவை பயன் படுத்துகின ்றேன். அதுவும் தவிர, azhagi.com software உபயோகிப்பே ன்.
  முமுக்ஷு அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் மூன்று

 5. #5

  Default

  பொண்ணுங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையை பார்க்கக் கூடாது. அன்பை மட்டும் பார்க்கணும ாம். குறிப்பா பொண்ணுங்க குடுக்குற கிஃப்ட் கீ செயினாவோ மணிபர்ஸாவோ அதிகபட்சம் கைக்குட்டை யாவோதான் இருக்கும்! பையன் கிஃப்ட் கொடுத்தா மட்டும் செல்போனோ, சுடிதாரோ, தங்கச் செயினோ, வெள்ளி கொலுசாவோ இருக்கணும் . அப்போதான் பசங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக் கிறதா அர்த்தமாம் . உங்க அன்புக்கு அளவுகோலே கிடையாதா?

 6. #6

  Default

  The funniest thing is that the respectable member opened another thread that ladies are to be respected a lot. I,m sorry If it hurts u sir. I suffered a lot in my life after marriage. My mother who was kind enough on me has turned opposite after my marriage and my wife oooooo........ can,t even imagine.

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts