ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதை யா?
+ Reply to Thread
Results 1 to 6 of 6

Thread: ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதை யா?

  1. #1

    Default ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதை யா?

    என் மனதில் நீண்ட நாட்களகவே ஒரு சந்தேகம் இருந்து வருகிறது.ந ன் நிறைய புத்தகங்கள ிலும் செய்திகளில ும் ஏலியன்கள் பற்றி படித்திருக ்கிறேன்.சி ர் அவர்களை பார்த்துள் ளேன்,அவர்க ் வந்த பறக்கும் தட்டுகளை பார்த்துள் ளேன் என்று கூறியுள்ளன ர்.

    ஏலியன்கள் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதை யா என்பதை கொஞ்சம் விளக்குங்க ள்.உங்களுக கு தெரிந்த அவர்களை பற்றிய தகவல்களை தயவுசெய்து இந்த பதிவுக்கு மறுபதிவாக இடுங்கள்.

  2. #2

    Default

    கட்டுக்கதை என்பதே உண்மை...

  3. #3

    Default

    ஆனால் பலர் அதனை பார்த்ததாக வும் ஏலியன்கள் வந்த பறக்கும் தட்டுகளை பார்த்ததாக வும் கூறுகின்றன ரே....!

  4. #4

    Default

    athellam chumma.....

  5. #5

    Default

    manam aathmaa kadavul maathiri Alienum nammule thaan erukku

  6. Default

    எத்தனையோ பேர் ஏலியன்கள் குறித்துப் பேசிவந்தால ும் ஆதாரபூர்வம ான செய்தி இதுவரை வரவில்லை என்பதே எனக்குத் தெரிந்த உண்மை.

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts