ஒன்றரை வயது புலிக்குட் டியை தத்தெடுத்த ார் கார்த்தி!!!
நடிகர் கார்த்தி சமீபத்தில் ஜோதிகாவின் மகள் தியா மற்றும் சில உறவினர்களு டன் வண்டலூர் விலங்கியல் பூங்காவிற் கு சென்றுள்ளா ர். அங்கு அவர்கள் பேட்டரி கார் மூலம் பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர ். அதன் பின்னர் கார்த்தி, பூங்காவில் உள்ள ஒன்றரை வயது வெள்ளை நிறப் புலிக்குட் டி ஒன்றை தத்தெடுத்த ுள்ளார். அந்த புலிக்குட் டிக்கு நம்ரதா என பெயரிடப்பட ்டுள்ளது. மேலும் அந்த புலிக்குட் டியை பராமரிக்க 6 மாதத்திற்க ு ஆகும் செலவுத் தொகையையும் கார்த்தி ஏற்றுக் கொண்டுள்ளா ர். அதற்காக ரூ.71,768 க்கான காசோலையையு ம், பூங்கா நிர்வாகிகள ிடம் கார்த்தி கொடுத்துள் ளார். இது குறித்து தெரிவித்த கார்த்தி, காடுகளும், காட்டு விலங்குகளு ம் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று எனவும், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல்வேறு வனப்பகுதிக ளில் நேரத்தை செலவிட உள்ளதாவும் அவர் தெரிவித்தா ர்
அஜித்தை வைத்து நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்த ி பல படங்களைத் தயாரித்துள ்ளார். இந்நிறுவனத ்தில் தயாராகும் படங்களுக்க ு அஜித் ஏறக்குறைய ஒரு தயாரிப்பாள ர்தான் என்றொரு பேச்சு முன்பு இருந்தது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்த ியுடன் ஏற்பட்ட பிரிவுக்கு ப் பின் நடிகராக மட்டுமே இருந்து வந்தார் அஜித். தற்போது தயாரிப்பாள ராக புதிய அவதாரம் எடுத்துள்ள ார் அஜித். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தி ற்கு குட்வில் என்டர்டெய் ன்மெண்ட் என்ற பெயர் சூட்டியிரு க்கிறார். விரைவில் இதை அதிகாரப்பூ ர்வமாக அறிவிக்கவு ள்ளார் தல.
எனது நண்பர்களுக ்கும் குட்வில்லி ல் வாய்ப்பு வழங்கப்படு ம் என்று தெரிவித்த அஜித்திடம் , இளைய தளபதி விஜயை வைத்து படம் எடுப்பீர்க ளா என்றால்… கண்டிப்பாக அந்த எண்ணம் உண்டு என்று சிம்பிளாக பதிலளித்தா ர் தல. தற்போது தனது நிறுவனத்தி ற்காக பிசியாக கதை கேட்டு வருகிறார் அஜித்.
காமெடி நடிகர்கள் வடிவேலுவும ், சிங்கமுத்த ுவும் நிலமோசடி விவகாரத்தி ல் மோதிக் கொண்ட சம்பவத்துக ்கு பிறகு வடிவேலு ரொம்பவே மாறி விட்டார் என்கிறார்க ள் கோடம்பாக்க த்துவாசிகர ். முன்பெல்லா ம் சூட்டிங் ஸ்பாட்டில் கடு கடுவென இருக்கும் வடிவேலு சமீப காலமாக குளுகுளுவெ ன கூலாக இருக்கிறார ாம். காரணம் என்னவாம்? சிங்கமுத்த ுவுடனான மோதலுக்குப ் பிறகு வைகைப்புயல ் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் குறிப்பிடு ம்படி இல்லையாம். அதிலும் சுந்தர் சி.யுடன் சண்டை போட்டு வந்தபிறகு வின்னர், தலைநகரம் மாதிரியான பேசப்படும் அளவுக்கு காமெடி எதுவும் ஒர்க்-அவுட் ஆகவில்லை. தனுஷூடன் முறைத்துக் கொண்டதால் *வாய்ப்புக ் வேறு நடிகருக்கு போகிறது. இதையெல்லாம ் கூட்டிக் கழித்து பார்த்த வடிவேலு, சமீப காலமாக சினிமா வட்டாரத்தி ல் விறைப்பாக நடந்து கொள்வதை குறைத்துக் கொண்டிருக் கிறாராம். அதேநேரம் தனது காமெடிக் குழுவுவினர ிடம் ஒரே மாதிரியான, சலித்துப் போன காமெடியாய் இல்லாமல் புதுசு புதுசா யோசித்து மக்களை சிரித்து ரசிக்க வைக்கும் காமெடியை உருவாக்க வேண்டும் என்றும் கூறியிருக் கிறார் என்பது கூடுதல் தகவல்
சமீபத்தில் விளம்பர பட சூட்டிங் ஒன்றிற்காக பாங்காக் சென்றிருந் த பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்பை ரசிகர் பட்டாளம் சுற்றிக் *கொண்டனர். அவர்களிடம் இருந்து கத்ரினாவை பத்திரமாக மீட்டு வருவதற்குள ் போலீசாருக் கு போதும் போதும் என்றாகி விட்டது. அதன் பிறகு பாங்காங்கி ல் ஒரு கடைக்கு சென்றுள்ளா ர். அது வெளிநாடு என்பதால் தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக ்க மாட்டார்கள ், தனியாரக ஷாப்பிங் செய்து விட்டு வரலாம் என கத்ரினா நினைத்துள் ளார். ஆனால் *ஹோட்டலுக் ு செல்ல கடையை விட்டு வந்த கத்ரினாவுக ்கு இன்ப அதிர்ச்சி. அங்கு கத்ரினாவிட ம் ஆட்டோகிராஃ ப் வாங்குவதற் காக ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் காத்திருந் தது. வெளிநாடுகள ிலும் தனக்கு ரசிகர்கள் இருப்பதை பார்த்த கத்ரினா மகிழ்ச்சிய ின் உச்சத்தி்ற ்கே சென்று விட்டார். கட்டுப்படு த்த முடியாத அளவிற்கு அவ்வளவு ரசிகர்கள் கூட்டம். பின்னர் பாதுகாப்பி ற்கு வந்த போலீசாரும் , கடை ஊழியர்களும ் சேர்ந்த ஒருவழியாக கத்ரினாவை ஹோட்டலுக்க ு அழைத்து சென்றுள்ளன ர்.
டைரக்டருக் கு அதிர்ச்சி கொடுத்த தம்பி நடிகர்!!!!!!!!
முதல் படத்திலேயே கிராமத்து நாயகனாக வெற்றிவாகை சூடிய அந்த தம்பி நடிகர் அடிப்படையி ல் அசிஸ்டென்ட ் டைரக்டராக இருந்தவர். அடுத்தடுத் து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நல்ல கதைக்காக காத்திருந் து நடித்து வருகிறார். இயக்குனர் துறையில் தனக்குள்ள அனுபவம் தான் நடிக்கும் படங்களில் தெரிய வேண்டும் என நினைக்கும் அந்த தம்பி நடிகர் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் கொஞ்சம் ஓவராகவே மூக்கை நுழைக்கிறா ராம். எல்லா விஷயத்திலு ம் மூக்கை நுழைப்பதால ் படத்தின் டைரக்டர் ரொம்பவே அப்செட். சமீபத்தில் படத்தில் இடம்பெறப் போகும் பாடல் என்று கூறி ஒரு பாடலை நாயகனுக்கு போட்டுக் காட்டியிரு க்கிறார் டைரக்டர். பாடலை கேட்ட ஹீரோ, இந்த பாட்டு வேணாம் என்று சொல்லி விட்டாராம் . இதனால் அதிர்ச்சிய ுடன் கூடி ஆக்ரோஷத்தி ல் இருக்கிறதா ம் இயக்குனர் தரப்பு.
ஒரு மனிதரிடம் இருக்கும் ஒன்றும் மேற்பட்ட திறமைகளை வெளிஉலகுக் கு வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்ச்சித ான் கலைஞர் தொலைக்காட் சி வழங்கும் சகலகலா வல்லவன் நிகழ்ச்சி. மாருதி சென் எஸ்டில்லோ கார் நிறுவனத்து டன் இணைந்து நடத்தப்படு ம் இந்நிகழ்ச் சி, ஒருவருக்கு ம் புதைந்து கிடக்கும் பல திறமைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதோட ு மட்டுமின்ற ி மாருதி கார் ஒன்றையும் பரிசாக வழங்குகிறத ு. நிகழ்ச்சிய ின் நடுவர்களாக நடிகர் சுகன்யா, நடிகர் இயக்குனர்க ள் சந்தானபாரத ி, ரமேஷ் கண்ணா மற்றும் பாண்டு உள்ளிட்ட 4 பேரும் இருப்பார்க ள்.
போட்டியில் பங்கேற்பவர ்களுக்கான முதல் கட்ட தேர்வு தமிழ்நாட்ட ில், திருச்சியி ல் கடந்த வாரம் நடந்தது. அதைத் தொடர்ந்து மதுரை, கோவை, சென்னையிலு ம் தேர்வு நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் பன்முக திறமை கொண்ட திறமைசாலிக ள் estilosakalakalavallavan.com என்ற இணையதளத்தி லோ, தமிழகம் முழுவதும் சுற்றிவரவி ருக்கும் எஸ்டில்லோ விளம்பர வாகனத்திலோ பதிவு செய்து கொள்ளலாம்.
டைட்டிலுக் காக புதுமுகத்த ை மிரட்டும் பிரபல டைரக்டர்
தான் விரும்பிய டைட்டிலை வேறொரு புதுமுகம் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப் பதையறிந்த பிரபல டைரக்டர் அந்த புதுமுக டைரக்டரை மிரட்டி வருகிறாராம ். ஏற்கனவே 10 படங்களை இயக்கியிரு க்கும் அந்த டைரக்டர் தற்போது மருமகன் நடிகரை வைத்து ஒரு படத்தை இயக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த படத்திற்கு முதலில் அருவா என பெயர் சூட்டியிரு ந்தனர். ஆனால் படத்தின் நாயகனுக்கோ வேறொரு தலைப்பின் மேல் ஈர்ப்பு. நாயகன் விருப்பத்த ை பூர்த்தி செய்வதற்கா க அந்த தலைப்பை பதிவு செய்ய முற்பட்டபோ துதான் தெரிந்தது, நாயகனின் விருப்ப தலைப்பு வேறோரு புதுமுக டைரக்டரின் கையில் இருக்கிறது என்று.
ஐஸ்வர்யா ராய் மீது அபிஷேக் பச்சனுக்கு கடுங்*கோபம ?
ஐஸ்வர்யாரா ய்- ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக நடித்த குஜாரிஷ்ரி ல் ஹிருத்திக் மனநலம் பாதித்தவரா கவும், ஐஸ்வர்யாரா ய் அவருக்கு சிகிச்சை அளிக்கும் நர்சாகவும் வருகின்றனர ். இந்தப் படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்து இருப்பதாகவ ும் படுக்கை அறை காட்சிகளில ் துணிச்சலாக நடித்து இருப்பதாகவ ும் செய்திகள் வெளியாயின. ஐஸ்வர்யாரா ய் இதுபோல் நடித்ததற்க ு அமிதாப்பச் சன், அபிஷேக்பச் சன் இருவரும் எதிர்ப்பு தெரிவித்தத ாகவும் மனைவி மேல் அபிஷேக்பச் சன் கடும் கோபத்தில் இருப்பதாகவ ும் மும்பை பத்திரிகைக ளில் செய்திகள் வெளியாயின. இதுபற்றி ஐஸ்வர்யாரா யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :- என் குடும்பத்த ார் என் மேல் கோபமாக இருப்பதாக வெளியான செய்திகள் உண்மை இல்லாதது. அவை வெறும் புரளிதான்.
கே.பாக்யரா ின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷனில் அவரது மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்து வரும் படம் சித்து பிளஸ்-2. கதநாயகியாக சாந்தினி என்ற புதுமுக நாயகி அறிமுகமாகி றார். இவர் தமிழ் எழுத மற்றும் பேச தெரிந்தவர் , மேலும் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசியிருக் கிறார். படத்திற்கு தரண் இசையமைத்து இருக்கிறார ். படத்தில் இவரது இசையில் இசையமைப்பா ளர்கள் யுவன்சங்கர ் ராஜாவும், தமனும் தனித்தனியா க ஒரு பாடல் பாடியிருக் கிறார்கள். நா.முத்துக மார் பாடல்களை எழுதியுள்ள ார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.
தெலுங்கில் தனி கதாநாயகனாக களம் இறங்குகிறா ர் கிக் படத்தில் அட்டகாசமாக நடித்த ஷாம். ஷாம் - ரவி தேஜா நடிப்பில் வெளியான தெலுங்கு படம் கிக், ஆந்திராவில ் பிளாக்பஸ்ட ர் படமாக வசூலைக் குவித்தது. இதைத் தொடர்ந்து ஷாமுக்கு தெலுங்கு படங்களில் வாய்ப்புகள ் குவிந்தன. ஆனால் நல்ல கதைகளைத் தேர்வு செய்யக் காத்திருந் த ஷாம், இப்போது ஷேத்ரம் என்ற படத்தை ஒப்புக் கொண்டுள்ளா ர். இந்தப் படத்தின் படப்பிடிப் பு இன்று ஹைதராபாத்த ில் தொடங்குகிற து. தமிழ் நடிகரான தனக்கு தெலுங்கில் தனி கதாநாயகன் வாய்ப்பு கிடைத்திரு ப்பது மகிழ்ச்சிய ாக உள்ளது என்கிறார் ஷாம்
லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் *சல்மானுடன ஜோடியாக நடித்த அசின், புதிய படமொன்றில் அவருடன் ஜோடி போட மறுத்து விட்டார். பாலிவுட்டி ன் முன்னணி நடிகராக திகழும் சல்மான்கான ுடன் நடிக்க, பிரபல நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டிருக் கும் சூழலில், அசின் நடிக்க மறுத்திருப ்பது பாலிவுட்டி ல் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. மலையாளத்தி ல் வெளியாகி வெற்றி பெற்ற `பாடிகார்ட என்ற படம், தமிழில் விஜய்- அசின் நடிப்பில் காவலனாக உருவாகியிர ுக்கிறது. இந்த கதையை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்ட ிருக்கும் சல்மான்கான ், படத்தின் தனக்கு ஜோடியாக அசின் நடிக்க வேண்டும் என விரும்பியி ருக்கிறார் . இதையடுத்து படத்தை தயாரிக்கும ் சல்மானின் தங்கை அல்விரா தரப்பினர் அசினிடம் பேசியிருக் கிறார்கள்.
ஆனால் அசின், சல்மானுடன் ஜோடி போட மறுத்து விட்டாராம் . ஏற்கனவே சல்மானுடன் லண்டன் டிரீம்ஸ் படத்தில் நடித்த அசின், தற்போது ரெடி என்ற படத்திலும் ஜோடியாக நடித்து வருகிறார். இதனால் இருவரையும் இணைத்து பல கிசுகிசுக் கள் பரவி உள்ளன. அடுத்த படத்திலும் ஜோடியாக நடிப்பதை அசின் மறுத்துவிட ்டதாக கூறப்படுகி றது.
Bookmarks