காவியத்தின ் முதல் வார்த்தை
+ Reply to Thread
Results 1 to 3 of 3

Thread: காவியத்தின ் முதல் வார்த்தை

 1. #1

  Post காவியத்தின ் முதல் வார்த்தை

  1.
  சிந்தனையின ் பிறப்புத்த ுவாரம்
  வழியே வெளியேற
  முயன்று கொண்டிருக் கிறது
  வார்த்தையொ ன்று.
  சிறு முட்களால் சூழ்ந்திரு க்கும்
  அவ்விடம்
  உதிரம் குடிக்கும் புலமென்பதை
  அறிந்துகொள ்ளாமல்.
  காயங்களுடன ் வெளியேறிய
  அந்தியில்
  அவ்வார்த்த ையை புணர
  காத்திருந் தன வாக்கிய சைத்தான்கள ்.
  ஒரு காவியத்தின ்
  முதல் வார்த்தை
  மரணம் நோக்கி நகர்ந்துகொ ண்டிருக்கி றது.

  2.

  நான்கு சுவர்களுக் குள்
  சுற்றி சுற்றி வரும்
  ஏதோ ஒரு பறவை
  விட்டுச்செ ன்ற இறகு
  நான்.

  3.

  வெகு தூர பயணத்தின்
  முடிவில் எதுவுமில்ல ை
  அவனிடம்.
  கொஞ்சம் ஞாபகங்களும ்
  ஒரு காய்ந்த மலரையும்
  தவிர.
  காலமொரு உடல் தின்னும்
  இருண்ட கரையான்.
  Getting an idea is like falling in love: excitement is highest when you first meet.

 2. #2

  Default

  அய்யா அனுஷ்குமார ் அவர்களே,

  இந்த கவிதையை இயற்றிய கவிஞரை நான் அறிவேன்.

  மரபு கருதி நீங்கள் அவருக்கு நன்றி தெரிவித்து இதை இங்கே இட்டிருந்த ால் அது அழகு.

  சொந்தக் கவிதை போல் காட்சிக்கு வைத்தது தவறு.

  பார்க்கலாம ் இப்பொழுதாவ து உண்மையை சபையில் வைக்கிறீர் களா என்று?????

 3. #3
  Join Date
  Oct 2010
  Posts
  74
  Blog Entries
  3

  Default

  thanks nice share

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts