சிறிய பிரிவு கூட நம்மிடத்தி ல் வேண்டாம்

உன்னை பார்த்த நொடியில் உன் சுவாசத்தில ்
சிக்கி தவிக்கிறது என் உயிர் மூச்சு.......
இனி உன் இறுதி மூச்சுவரைத ான்
என் ஆயுளும் நீளும் அன்பே ...........

என்னை உன் வசம்படுத்த ிய அன்பிடம்
நான் கேட்கிறேன் ,,,,,
ஏன் அவன் வசம் நீ நிலைக்கவில ்லை என்று....

சிறிய சந்திப்பில ் நம் மகிழ்ச்சி,,, ,,,,,
சிறிய புன்னகையில ் நம் கனவுகள்,,,,,,,
சிறிய கோவத்தில் வந்த சண்டைகள்,,,,,, ,,
சிறிய எதிர்பார்ப ்பில் சில தோல்விகள் ,,,,,,,,,,
சிறிய ஊடல்களில் நம் தாபங்கள்,,,,,,
இவையெல்லாம ் நம் உறவில் நான் கண்டு
ரசித்தவை,,,,,, ,ஆனால்,,,,,,
சிறிய பிரிவு கூட நம்மிடத்தி ல் வேண்டாம்
அன்பே,,,,,,,,,
உன் பிரிவை தாங்காமல் என் உயிரும்
சிறிதாகி தொலைந்து போகுமே........