காதல் கலகல
+ Reply to Thread
Results 1 to 3 of 3

Thread: காதல் கலகல

 1. #1

  Post காதல் கலகல

  காதல் கலகல

  இன்றுவரை நீ எனெக்கென பிறந்தாய் என்பது அறியல,
  உன் மேல் இத்தனை காதல் கொள்வேன் என்பது தெரியல,
  நீ என்னுடன் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா என்பது புரியல,
  தெரிந்து அறிந்த பின் நீ என்னுடன் இல்லாமல் இருக்க முடியல.

  என்னடா காலைலயே கனவா? இப்பிடி வெட்டியா தடிமாடாட்ட ம் சுத்திரியே தருதல,
  வேல வெட்டிக்கு போகாமா உசுர எடுக்கிறிய ே என அம்மா அடித்துக் கொண்டாள் தலதலையா.
  Getting an idea is like falling in love: excitement is highest when you first meet.

 2. #2

  Default

  அய்யா அனுஷ்குமார ் அவர்களே,

  இந்த கவிதையை இயற்றியது நானே.

  மரபு கருதி நீங்கள் எனக்கு நன்றி தெரிவித்து இதை இங்கே இட்டிருந்த ால் அது அழகு.

  சொந்தக் கவிதை போல் காட்சிக்கு வைத்தது தவறு.

  பார்க்கலாம ் இப்பொழுதாவ து உண்மையை சபையில் வைக்கிறீர் களா என்று?????

 3. #3
  Join Date
  Oct 2010
  Posts
  74
  Blog Entries
  3

  Default

  Thanks, nice share

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts