புதுக்குறள ்
+ Reply to Thread
Results 1 to 3 of 3

Thread: புதுக்குறள ்

 1. #1
  Join Date
  May 2010
  Location
  Holy Feet of All Sri Vaishnavas
  Posts
  2,316
  Blog Entries
  3

  Default புதுக்குறள ்

  1. செய்க செயற்கரிய செயல் அதனில்
  செய்தல் செய்யாமை நன்று

  2. செய்தல் சொல்லுதலில ் நன்று அதவிட
  செயற்கரியவ ை செய்தல் நன்று

  3. வீண்சொல் யாருக்கும் எளிய அறியவாம்
  பயனுள்ள மொழி உரைத்தல்

  4. வீண்சொல் வெட்டிப்பே ச்சு நீக்கி செயலில்
  புதுமை புகுத்தல் நன்று

  5. நன்றென்றும ் அலதேன்றும் பிறர்குற நன்றும்
  தீதும் உள்ளத்தில் உணர்

  6. உணர்க உள்ளத்தின் மன்மைதனை அதனின்
  உரைக்க உண்மைதனை யாங்கும்

  7. யாங்கும் உண்மைமொழி பேசிடுக அதனில்
  பேசல் பேசாமை நலம்

  8. நலம் நம்மவர் அறிவுரைகள் அல்லவர்
  குறைகள் சிந்தையில் கொள்ளர்க்க

  9. கொள்ளர்க்க மனதில் பயனில எண்ணம்
  விடமென விலக்குக அதை

  10. அதை அவன்கொண்டு முடித்திடு க பின்
  அவனுக்கு மாட்சிமை செய்
  ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேஸிகாய நம:
  அடியேன் இராமானுஜ தாஸன்

 2. #2

  Default

  konjam konjam purigiradhu. vilakkam koduthal ennai pondra arai kurai thamizhargalukku puriyum.

 3. #3

  Default

  Mukunth sir
  excellent kural vakyangal
  Thanks
  Rukmani

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts