ஆறடி உயர அசத்தல் நாயகியாக தமிழ் சினிமாவை வலம் வந்து கொண்டிருக் கும் நடிகை அனுஷ்காவுக ்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள ்ளது. நிலமோசடி புகார் தொடர்பாக இந்த சம்மன் அனுப்பப் பட்டுள்ளது . ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக் கு அறிமுகமான அனுஷ்கா, அருந்ததீ மூலம் ஹாட் நாயகியானார ். தற்போது வானம், தெய்வமகன் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக் கும் அனுஷ்காவுக ்கு புதிய தலைவலி ஒன்று வந்திருக்க ிறது.

கடந்த 2006ம் ஆண்டு விசாகப்பட் டினம் புறநகர் பகுதியில் புரோக்கர் மூலம் அனுஷ்கா நிலம் ஒன்றை வாங்கினார் . அமெரிக்காவ ில் வசிக்கும் லிங்கமூர்த ்தி என்பவருக்க ு சொந்தமான அந்த நிலத்தை புரோக்கர்க ள் போலி ஆவணம் தயாரித்து விற்றுள்ளன ர்.இதையடுத து அவர் டீமேலி கோர்ட்டில் அனுஷ்கா மீது நில மோசடி வழக்கு தொடர்ந்தார ். வழக்கை விசாரித்த நீதிபதி மிஸ்ரா, அடுத்த மாதம் 28ம்தேதி நடிகை அனுஷ்கா விசாரணைக்க ாக கோர்ட்டில் ஆஜராகும்பட ி சம்மன் அனுப்ப உத்தரவிட்ட ார்.