இந்தியாவின ் தலைசிறந்த தயாரிப்பாள ர்களில் ஒருவரான பி.நாகிரெட டியின், விஜயா புரொடக்ஷன் ஸ் தயாரிப்பில ் பலவெற்றி படங்கள் வெளிவந்துள ்ளன. பி. நாகிரெட்டி யின் நல்லாசியுட ன், பி.பாரதி ரெட்டி தயாரிப்பில ், ஹரி இயக்கத்தில ் தனுஷ் நடிக்கும் படம் வேங்கை. ஹரியின் வழக்கமான அரிவாள் கலாச்சாரம் நிறைந்த ஆக்ஷன் படம் தான் வேங்கை