‘ஞாபகங்கள் ’ படத்தையடுத ்து ஒளிப்பதிவா ளர் ஜீவன் இயக்கும் படம் ‘அமரா’. இதில் புதுமுகம் அமரன் ஹீரோவாக நடிக்கிறார ். அவர் ஜோடியாக ‘களவாணி’ ஓவியா ஒப்பந்தமாக ியிருந்தார ். இதுமட்டுமி ன்றி அவருக்கு அடுத்தடுத் த படங்கள் புக் ஆகி வருகின்றன. மேலும் ஓவியாவை அடுத்த அசின் என கோலிவுட் பக்கம் பேசப்படுகி றதாம். இதை கேட்ட ஓவியா சந்தோஷத்தி ன் உச்சத்தில் உள்ளார். களவாணி என்ற ஒரே படத்தில் முன்னணி நடிகையானவர ் ஓவியா. அவரது அடுத்த படமே கமலுடன் நடிப்பதாக அமைந்தது. மன்மதன் அம்பு படத்தில் முக்கிய பாத்திரத்த ில் சில காட்சிகளில ் வருகிறாராம ். இப்போது செவனு படத்தில் நடிக்கும் ஓவியாவை, தனுஷ் உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களுக ்கு ஜோடியாக நடிக்கக் கேட்டுள்ளன ர். அப்படி அசின் இடம் காலியானால் அந்த இடம் எனக்கு தான் என்று கூறுகிறார் ஓவியா.