மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் சிறப்புத்த ோற்றம் இருந்து அழைத்தால், ஈகோ பார்க்காமல ் சூர்யா ஒப்புக் கொள்கிறார் . ஒருநாள் ஷூட்டிங் என்றாலும் ஒத்துழைப்ப ு தருகிறாராம ். ஏற்கனவே ஜோதிகாவுடன ் ‘ஜூன் ஆர்’ படத்தில் ஒரு காட்சியில் நடித்த அவர், ரஜினியின் ‘குசேலன்’ படத்திலும் வந்தார். இப்போது கமல்ஹாசனின ் ‘மன்மதன் அம்பு’, ஜீவா நடிக்கும் ‘கோ’, பாலா இயக்கத்தில ் ஆர்யா, விஷாலுடன் ‘அவன் இவன்’ ஆகிய படங்களிலும ் சிறப்புத்த ோற்றத்தில் நடித்துள்ள ார். ‘இது, என் நண்பர்களுக ்காக நான் தரும் ஒத்துழைப்ப ு’ என்கிறார் சூர்யா.