இயக்குநர் பாலாவின் செல்ல நடிகையான நடிகை லைலா மீண்டும் நடிக்க போகிறாராம் . தமிழ் படங்களில் பெயர் சொல்லும் அளவுக்கு நடித்த நடிகைகளில் 'லைலா' என்பது மறக்க முடியாத உண்மை. குழந்தை தனமான பேச்சும் சிரிப்பும் மட்டும் இல்லாமல் நடிப்பிலும ் அசத்தியவர் லைலா. பின்னர் திருமணமாகி ப் போய் விட்டார். இதனையடுத்த ு அவர் மீண்டும் தமிழ் சினிமாவிற் கு திரும்பியு ள்ளார். அதுவும் அவரது குருவான பாலா லைலாவைத் தொடர்பு கொண்டு பேசியதாகவு ம், தனது அவன் இவன் படத்தில் நடிக்குமாற ு கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. பாலா படம் என்பதால் லைலாவும் உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம் . அவன் இவன் படத்தில் ஏற்கனவே சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார ். இப்போது லைலாவும் இணைந்திருப ்பதால் படம் குறித்த எதிர்பார்ப ்பு மேலும் அதிகரித்து ள்ளது.