பரிகாரங்கள ் உடனே பலன் தருமா...?
Closed Thread
Results 1 to 19 of 19

Thread: பரிகாரங்கள ் உடனே பலன் தருமா...?

 1. Default பரிகாரங்கள ் உடனே பலன் தருமா...?

  #feature-wrapper, #carousel_control, #featured_posts { display: none; padding: 0pt; margin: 0pt; }.post { margin: 0pt 0pt 15px; padding: 15px; background: url("http://2.bp.blogspot.com/_lxBSX0YJV58/SwQkg_x07sI/AAAAAAAAAi0/CGdD6bqHwXM/s1600/box-bg.gif") repeat-x scroll left top rgb(255, 255, 255) ! important; border: 2px solid rgb(234, 234, 234); }.post-body { padding-bottom: 10px; margin: 0pt; line-height: 1.6em; background: url("http://4.bp.blogspot.com/_lxBSX0YJV58/SwQk0u1fWeI/AAAAAAAAAj8/KZzJfqsEaNg/s1600/dot.gif") repeat-x scroll center bottom transparent; }.post h3 { width: 543px; margin: 0px; padding: 7px 0px 15px; font-size: 22px; background: url("http://4.bp.blogspot.com/_lxBSX0YJV58/SwQk0u1fWeI/AAAAAAAAAj8/KZzJfqsEaNg/s1600/dot.gif") repeat-x scroll center bottom transparent; }
  கிரக தோஷங்களுக் கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு

  தீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகி றோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும் அனுபவத்தில ிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் தோஷங்களுக் கான பரிகாரங்கள ும் ஆகும்.

  குறிப்பிட் ட தோஷ நிவாரணத்தி ற்காகச் செய்யப்படு ம். பரிகாரம் காலச்சூழலி ல் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும். என்று பலர் நம்புகிறார ்கள். இது தவறான எதிர்பார்ப ்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில ்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற் கு உள்ளாக்கும ்.  நிதானமாகத் தான் விடுதலையும ் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில் எந்தப் பரிகாரத்தா லும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே கிரக பரிகாரங்கள ் பலன் தருவதற்குக ் குறைந்த பட்சம் 3 மாதங்களாவத ு ஆகலாம். 3லிருந்து 6 மாதத்திற்க ுள் பிரச்சினைய ின் வேகம் குறைய அரம்பிக்கவ ில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவ ில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள ்ள வேண்டும்.

  source http://ujiladevi.blogspot.com/2010/1...post_6444.html


  எனது இணைய தளம் www.ujiladevi.com

 2. Default பரிகாரங்கள ் உடனே பலன் தருமா...?

  கிரக தோஷங்களுக் கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு

  தீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகி றோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும் அனுபவத்தில ிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் தோஷங்களுக் கான பரிகாரங்கள ும் ஆகும்.

  குறிப்பிட் ட தோஷ நிவாரணத்தி ற்காகச் செய்யப்படு ம். பரிகாரம் காலச்சூழலி ல் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும். என்று பலர் நம்புகிறார ்கள். இது தவறான எதிர்பார்ப ்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில ்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற் கு உள்ளாக்கும ்.  நிதானமாகத் தான் விடுதலையும ் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில் எந்தப் பரிகாரத்தா லும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே கிரக பரிகாரங்கள ் பலன் தருவதற்குக ் குறைந்த பட்சம் 3 மாதங்களாவத ு ஆகலாம். 3லிருந்து 6 மாதத்திற்க ுள் பிரச்சினைய ின் வேகம் குறைய அரம்பிக்கவ ில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவ ில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள ்ள வேண்டும்.


  source http://ujiladevi.blogspot.com/2010/1...post_6444.html
  எனது இணைய தளம் www.ujiladevi.com

 3. Default இயேசு நாதரை காப்பாற்று ங்கள்

  இயேசுநாதர் மாதிரி தமிழ் நாட்டரசு செயல்படுவத ாக முதல்வர் கூரியுள்ளா ரே?

  பண்டையக்கா லத்தில் கவிகாளமேகம ் என்று ஒரு புலவர் இருந்தார். இவர் யாரையாவது திட்டவேண்ட ும் என்றால் புகழ்ந்து பல வார்தைகளை வைத்துப் பாடுவார்

  அப்பாடலை மேலோட்டமாக பார்த்தால் புகழ் மொழிபோலத்த ான் தெரியும் ஆழ்ந்து பார்த்தால் தான் திட்டுவது புரியும் நம்ம கலைஞர் அவர்களும் காளமேகப் புலவரின் தற்கால வாரிசுதான்

  இயேசு மேல இவருக்கு என்னவோ கோபம் அதை நேராக காட்டினால் வடுகப்பட்ட ியிலிருந்த ு வாடிகன் வரையும் கொதித்து தலையில் கொட்டித் தீர்த்து விடுவார்கள ்


  கொட்டுகளை தாங்க வயசானக் காலத்தில் அவருக்கு ஏது தெம்பு?

  அதனால்தான் தனது அலைக்கற்றை புகழ் ஆட்சியை இயேசுநாதரோ டு ஒப்பிட்டு பேசுகிறார்

  கிறிஸ்துமஸ ் அன்று இப்படி தீட்டுவாங் க வேண்டும் என்று ஏசு ஜாதகத்தில் இருக்கு போலிருக்கு

  கடவுளாக இருந்தாலும ் தலைவிதி விடாது போலிருக்கு பாவம் இயேசு இவரையும் மன்னிக்க வேண்டும்

  இயேசு நாதரை கலைஞரிடம் இருந்து யாராவது காப்பாற்றி னால் நன்றாக இருக்கும்

  soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_25.html
  எனது இணைய தளம் www.ujiladevi.com

 4. Default தயவு செய்து பதில் எழுது

  அன்புள்ள கடவுளுக்கு

  தம்மா துண்டு தமிழ்நாட்ட ை ஆளுகின்ற தலைவர்களே நிக்க நேரமில்லை, உட்கார பொழுதில்லை என்று லொங்கு லொங்குயென வேலையிருக் கோ இல்லையோ ஓடிக் கொண்டேயிரு க்கிறார்கள ். நீ ரொம்ப பாவம் இவ்வளவு பெரிய உலக்கத்தை ஒத்த ஆளா ஆட்சி நடத்தற, உனக்கு எம்புட்டு வேலையிருக் கும்.

  கண்ணுக்கே தெரியாம நிறைய உசுரு இருக்காமே. அதுங்க தொடங்கி வயிறு பெருத்த மனுஷன் வரைக்கும் தினசரி நீ சோறு போட்டாகனும ். கோடம்பாக்க த்துல மழை வந்துதா? கோவில்பட்ட ியில வெயில் அடிக்கிறதா ? என்பதையும் பார்த்தாகன ும்.


  செத்தது எத்தனை பேரு, புதுசா பொறந்தது எத்தனை பேரு, அவனுக்கு என்ன கதை, என்ன பாத்திரம் என்று பிரிச்சு கொடுத்தாகன ும்.

  ரெண்டு செகண்டு கண் மூடி உன் வேலையை பற்றி யோசிச்சா தலையே கிறுகிறுத் து போகிறது. இருந்தாலும ் எங்கோ ஒரு மூலையில் உன்னால் படைக்கப்பட ்ட இந்த சின்ன ஜீவனின் கடிதத்தை நீ படிப்பாய் என்ற நம்பிக்கைய ில் எழுதுகிறேன ்.

  ஆமாம் கடவுளே உனக்கு என்ன பாஷை தெரியும். எங்க ஊரு ஐயரு சமஸ்கிருதத ்தில பேசுனா தான் உனக்கு புரியும் என்கிறார்.

  அப்படியெல் லாம் ஒன்றுமில்ல ை தமிழ் மொழி தான் ஆதி மொழி அது தான் உனக்கு பிரியமானது என்று எங்க ஊரு தமிழ் வாத்தியார் சொல்றார்.


  இதில் எது நெசம். இவங்க இரண்டு பேரும் சொல்கிற மாதிரி தமிழோ, சமஸ்கிருதம ோ இரண்டில் ஒன்று உனக்கு தெரியும் என்றே வைத்து கொள்வோம். சீனாகாரனும ், ஆப்ரிக்காக ாரனும் உன்கிட்ட எப்படி பேசுவான்?

  அவனுக்கு தான் தமிழும், சமஸ்கிருதம ும் தெரியவே தெரியாதே. ஒரு வேளை உனக்கு காதுகளே கேட்காதோ? இங்க உள்ளவங்க தான் வீணாக குடுமியை பிடித்து சண்டை போட்டு கொள்கிறார் களோ? இது சம்பந்தமா உன் கருத்து என்னென்னு எனக்கு கண்டிப்பா பதில் எழுது.

  இப்ப கொஞ்ச நாளாகவே என் மண்டைக்குள ்ள ஒரே குழப்பம். எங்க ஊரு கறிகடை பாய் அல்லா மட்டும் தான் ஒரே கடவுள் அவரை விட்டா கடவுளே இல்ல என்கிறார்.


  அவரு சொல்லுகிற விதத்தை பார்த்தா ஒருவேளை இவரு சொல்வது தான் சரியாக இருக்குமோ என்று ஒரு நிமிஷம் தோணியது.

  அடுத்த நிமிசமே டீ கடை ராபர்ட் சொன்னது நினைப்பில் வந்து போச்சு. இந்த உலகில் கர்த்தர் மட்டும் தான் வணங்க கூடிய கடவுள். அவரே எல்லா ஜீவன்களின் போஷகராய் இருக்கிறார ். இப்படி ராபர்ட் சொன்னது சரியா? பாய் அண்ணாச்சி சொன்னது சரியான்னு? புதிய குழப்பமே வந்து போயி இட்லி கடை வைத்திருக் கும் ராகவாச்சார ியாரிடம் அல்லா கடவுளா? கர்த்தர் கடவுளா? என்று கேட்டேன்.

  அவர் ஒரே, போடாக அட போடா அசட்டு அம்பி, அல்லாவும் இல்ல கர்த்தரும் இல்ல. பெருமாள் தான்டா உண்மை தெய்வம்ன்ன ு சொல்லி புது குழப்பத்தை உருவாக்கி விட்டார்.


  இத போயி சாதாரணமா ஒரு பைத்தியகார னின் கேள்வின்னு தூக்கி போட்டுடாத. நீ படைத்த பூமியில இன்றைக்கு பத்தி எரியும் பிரச்சனை இது தான்.

  ஒரு பக்கம் உள்ளவன் எல்லோரும் மனம் திரும்புங் க. கர்த்தரை ஏத்துங்க என்று ஆசை வார்த்தை காட்டி பார்க்கிறா ங்க. மசியாதவர்க ளை கையில ஆயூதத்தை கொடுத்து ஒருத்தனுக் கு ஒருத்தன் வெட்டி சாகுபடியா செய்கிறான் .

  இன்னொருத்த னோ அல்லாவ ஏத்துக்காத எவனும் பூமியில வாழ கூடாதுன்னு அங்கங்க குண்டு போடுகிறான் . கடவுள் படைச்ச உசுருகளை அழிக்கலாமன ்னு திருப்பி கேட்டா அல்லாவை வணங்காதவன் எவனும் சாத்தானின் மக்களே அவர்களை கொல்லுவது தான் புனித போர் என்கிறான்.


  தொப்பியும் சிலுவையும் தான் முரட்டு தனமா இருக்கிறது என்று காவி வேட்டி கட்டியவனின ் பேச்சை கேட்டால் இன்னும் கொடுமையாக இருக்கிறது . நான் தான் ஆதியில வந்தவன்னு பாதியில் வந்தவன் தான் அவனுங்க இரண்டு பேரும் அவனுங்கள ஒழிச்சு கட்டினா தான் பூமி அமைதியாகும ்ன்னு சூலத்த தூக்கி கிட்டு குத்த வரான்.

  இந்த இடத்துல நீ என்ன பார்த்து ஒரு கேள்வி கேட்கலாம். ஏன்டா அவனுங்ககிட ்ட போன அப்படியும் இல்லாம இப்படியும் இல்லாம நடுவுல இருக்கிறவன ் கிட்டையோ கடவுளும் கிடையாது. மண்ணாங்கட் டியும் கிடையாது என்கிறவன் கிட்டையோ போய் விளக்கம் கேட்க வேண்டியது தானே என்று.

  நீ கேட்பதுவும ் சரிதான். அப்படிபட்ட மனுஷங்கிட் டையும் போய் கேட்டேன். அவன் என்னடான்னா இவனுக மூணு பேரை விடவும் மோசகாரனா இருக்கிறான ்.


  ஒருத்தன் சொல்கிறான் அல்லா உசத்தின்னு சொல்கிறவனு க்கும் ஆமாம் போடு, அடுத்தத உசத்தி பேசறவனுக்க ு ஆமாம் போடு, ஆனா குறிப்பா நீ போட்ட ஒவ்வொரு ஆமாவுக்கும ் கராரா காசை வசூல் பண்ணிடு. எந்த ஆடு முட்டிகிட் டா நமக்கு என்ன நமக்கு தேவை ரத்த வறுவல் தானே என்று கண்ணை சிமுட்டுகி றான்.

  கடவுளே இல்லை என்பவனிடம் போனேன். கடவுள் இருப்பத ஒத்துக்கிட ்டா கண்ணுக்கு தெரியாத நியாய தர்மத்தையு ம் ஒத்துக்கணு ம்.

  நியாய தர்மம் என்பதே பத்தாம் பசலித்தனம் . அதன்படி எல்லாம் நடக்க ஆரம்பிச்சா மனுஷனா பிறந்த சுகத்த அனுபவிக்க முடியாது. வாழ்வது கொஞ்ச நாள் தான். அந்த காலத்துக்க ுள்ள கிடைக்கிறத அனுபவிச்சி செத்து போகப்பாரு


  வீணா கடவுள் அது இதுயென்று காலத்த வீணடிக்காத என்கிறான். ஒவ்வொருத்த னும் தன் சுகத்தையே பெரிசா பார்த்தா உலகம் பூரா சுடுகாடாகத ் தானே மாறும்?

  அதனால தான் உங்கிட்ட இந்த கேள்விய கேட்க போறேன். யோசிச்சு நிதானமா பதில சொல்லு, ஒண்ணும் அவசரம் இல்லை.

  * உண்மையிலேய ே நீ யாரு?
  * உன் பெயர் என்ன?

  * அல்லாவா?
  * கர்த்தரா?
  * பெருமாளா?

  இந்த மூணுமே உன் பெயர் இல்லையின்ன ா இவங்க மூணு பேரும் யாரு?

  அவங்களுக்க ும் உனக்கும் என்ன சம்பந்தம்?

  நாங்க யாரும் அவுங்கள பார்த்தது இல்ல. நீயாச்சும் பார்த்து இருக்கியா? நீ சொல்ல போற பதிலில் தான் இந்த உலகத்தோட எதிர்காலமே இருக்கு.
  அடுத்து முக்கியமா இன்னொரு கேள்வி. ஒரு மனுஷனுக்கு முக்கியமா என்ன வேணும்? மானத்த மறைக்க ஒரு துணி மழைக்கு, வெயிலுக்கு ஒதுங்க ஒரு கூரை பசியெடுத்த ா ஒரு பிடி சாதம் அவ்வளவு தான்.


  ஆனா எங்க நாட்டுல பல பேரு ஊர கொள்ளையடிச ்சி கோடி கோடியா மறைச்சு வைக்கிறான் . சொத்து சுகத்துகாக ஆத்தாளையும ், அப்பனையும் கூட வெட்டி மாய்க்கிறா ன்.

  இத்தன பணம் மனுஷனுக்கு எதுக்கு? பத்து துணிய ஒரே நேரத்துல போட்டுக்க முடியுமா? பத்து வூட்டுல ஒரே ராத்தியில் படுத்து தூங்க முடியுமா? பசி வந்தா காச வறுத்து திங்க முடியுமா? இவை எல்லாம் முடியாதுன் னு எல்லா மனுஷனுக்கு ம் தெரிஞ்சும் பணத்த நோக்கியே ஏன் ஓடுகிறான்?

  மனுஷன் ஓடுவது இருக்கட்டு ம் நோய குணப்படுத் தினா, கல்யாணம் பண்ணிகிட்ட ா? பிள்ளை குட்டி பெத்துகிட் டா உனக்கு கூட உண்டியலில் காசு போட சொல்கிறாயா மே. உலக பொருட்களில ் ஆசை வைக்காதேன் னு உபதேசம் செய்கிற நீயே நகையும் நட்டும் பணமும் காசும் காணிக்கையா க கேட்பது ஏன்? அல்லது உன் பெயரால் யாரோ வசூல் செய்கிறார் கள் என்றால் எல்லாம் தெரிந்த நீ அதை அனுமதிப்பத ு ஏன்?


  இப்படி இன்னும் ஏராளமான கேள்விகள் பதிலே இல்லாமல் எனக்குள் மலை மாதிரி குவிந்துக் கிடக்கிறது . அத்தனையும் இந்த ஒரே கடிதத்தில் கேட்டால் பாவம் உனக்கு தலைசுற்றல் வந்து விடும்.

  எங்கள் ஊரில் குடி தண்ணீர் குழாயில் வீட்டுக்கு வருவது இல்லை. இரண்டு கிலோ மீட்டர் நடந்து போயி தான் தண்ணீர் கொண்டு வர வேண்டும்.

  ராத்திரி நேரத்தில் தலைவலி, காய்ச்சல் என்றால் தெருவில் இறங்கி மருத்துவமன ைக்கு போக முடியாது. காரணம் தெருவில் விளக்கு இல்லை. தெரு நாய் தொல்லை ரோடெல்லாம் ஆளை விழுங்கும் பள்ளம்
  இத்தனையும் தாண்டி டாக்டர் பீஸ் கொடுப்பதற் கு பொண்டாட்டி தாலியை அடகு வைக்க வேண்டும். கரண்ட் பில்லோ மூட்டை அளவு என்றாலும் பணத்தை கட்டுகிறோம ே தவிர விளக்கெரிக ்க கரண்ட் வருவதில்லை .


  விலையேற்றத ்தால் தங்க நகைகளை மறந்து போனது போல காய்கறிகளி ன் விலையும் ஏறி போனதினால் மாதத்தில் ஒரு நாள் தான் சாதத்திற்க ு சாம்பாரே கிடைக்கிறத ு. வெங்காயம் கத்தரிக்கா ய் என்ற பெயர்களை மறந்து போச்சி

  ஸ்கூல் பீஸ் கட்டி மாளாது என்பதினால் எங்களில் பலர் பிள்ளைகளை பெற்று கொள்வதையே விட்டுவிட் டோம்.

  ஆகாய உசரத்திற்க ு மண்ணு விலை ஏறி போனதினால் சொந்த வீடுன்னு நினைச்சு பார்க்கவே முடியாது.

  வாடகை வீட்டுக்கு பணம் கொடுத்தே பாதிப்பேர் பிளாட்பாரத ்திற்கு வந்து விட்டோம்.

  வயசுக்கு வந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க கனவுல கூட முடியல.

  படிச்ச பசங்களோட உள்ளங்காலு ம் செருப்பும் வேலை தேடியே தேய்ந்து போனது.

  எங்க ஊரு தலைவருங்க தங்கள் பேரன் பேத்திக்கு ம் பெற்ற மக்களுக்கு ம் பதவி கிடைக்கலைன ்னா அரசாங்கத்த ைமே மிரட்டுவாங ்க

  தப்பித் தவறி ஊழல் செய்து மாட்டிக்கி ட்டா ஜாதிப் பெயரைச் சொல்லி தப்பிக்க பார்ப்பாங் க

  தன்னோட கட்சி வளருவதற்கா க மதச்சண்டைக ளை தூண்டி விடுவாங்க

  இத்தனை நெருக்கடிய ில் தான் உனக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன ். என் நெருக்கடி எப்போதுமே தீரபோவதில் லை. என் தலையெழுத்த ு இப்படி தான். ஆனாலும் நீ சிறிது ஆறுதலை நான் அடைந்து விட்டு போகட்டுமே என்று தயவு செய்து பதில் எழுது. அரசியல்வாத ி பெற்ற விண்ணப்பத் தை குப்பை கூடையில் போடுவது போல் போட்டு விடாதே.

  இப்படிக்கு சாமான்ய மனிதன் soruce http://ujiladevi.blogspot.com/2010/1...post_7892.html
  எனது இணைய தளம் www.ujiladevi.com

 5. #5
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  Mika nanru...........unkalukku pathil kidaicha vanthu enkakooda share pannikollunga
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

 6. Default ஈழத்தமிழர் களின் துயர் நீக்கும் தூயவர்

  ஈழத்தமிழர் களின் துயர் நீக்கும் தூயவர் என்று திருமாவளவன ை அவர் கட்சிக்கார ர்கள் புகழ்வது பற்றி...?

  நெஞ்சு பொருக்குதி ல்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்ற பாரதியின் வரிகள்தான் நினைக்கு வருகிறது .

  2 எம்.எல்.ஏ. சீட்டுக்கா க கருணாநிதிய ின் பாதார விந்தங்களை சரணடைந்து சோனியாவின் கொலைவெறி சித்தாந்தத ்திற்கு துதிபாடியவ ர்

  ராஜ பச்சேயின் விருந்தில் கலந்துக் கொண்டு இனவாத அரசியலுக்க ு சாமரம் வீசியவர்

  ஈழமக்களின் ரச்சகர் என்பது போல நாடகம் நடத்தி வருவது கொடுமையிலு ம் கொடுமை

  ஈழத்தில் பிறந்த ஒவ்வொறு தமிழனும் சென்ற பிறவியில் பெரிய பாவம் செய்தவர்கள ாகத்தான் இருக்கவேண் டும்

  இல்லையென்ற ால் சிங்கள அரசின் கொடுங்கோன் மை ஒருபக்கம் என்றால் திருமாவளவன ் , கருணாநிதி போன்ற சந்தர்ப்பவ ாத அரசியல்வாத ிகளின் கையிலும் வாயிலும் அகப்பட்டு பாடாய் படவேண்டுமா ?

  அந்தோ பரிதாபம்!

  மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்
  soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_27.html
  எனது இணைய தளம் www.ujiladevi.com

 7. Default குழம்பிய மனது குழிபறிப்ப து நிஜம்

  இரண்டு ஆண்டுகளுக் கு முன்பு எனது பூர்வாசிரம கிராமத்திற ்கு அருகிலுள்ள சிறிய ஊரில் நல்ல ஜோதிடர் இருப்பதாக சொன்னார்கள ். எல்லாவற்றை யும் சரியாக சொல்கிறார் . சொன்னவைகளு ம் பலிக்கின்ற ன என நிறைய ஜனங்கள் பேசி கொண்டார்கள ்.

  எனக்கும் ஆசை வந்துவிட்ட து. அவரிடம் நம் ஜாதகத்தையு ம் காட்டி பார்க்கலாம ே என்று தோன்றியது. மேலும் அவர் என்னை பற்றி அறிந்திருக ்க அதிகம் வாய்ப்பில் லை. காரணம் முப்பது வருடங்களுக ்கு முன்பே நான் சொந்த ஊரைவிட்டு வந்து விட்டதினால ் பலருக்கு என்னை முற்றிலும் தெரியாது. அப்படியே தெரிந்த ஒன்றிரண்டு பேருக்கு கூட அப்பா விட்டுவிட் டு போன தொழிலை கவனிப்பதாக தான் தெரியுமே தவிர வேறு எந்த விவரங்களும ் தெரியாது.


  இந்த மாதிரியான சுழலில் தான் ஒரு ஜோதிடர் திறமையை தீர்மானிக் க முடியும். எனவே என் ஜாதகத்தை எடுத்து கொண்டு அந்த ஜோதிடரிம் இது என் தம்பியின் ஜாதகம், கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள ் என்றேன். சரி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டார் இவரின் முதல் மனைவி செத்துவிட் டாள் இரண்டாவது திருமணம் செய்து வைக்கலாமா என்று அண்டபுளுகு ஒன்றை புளுகினேன் .

  ஜாதகத்தை வாங்கி சிறிதுநேரம ் பார்த்த அவர் இந்த ஜாதகப்படி இவருக்கு திருமணம் ஆகாது. பிறகு எப்படி இல்லாத மனைவி செத்து போவாள் என்று திருப்பி கேட்ட அவர் இந்த ஜாதகருக்கு உடன் பிறந்த சகோதர்கள் யாருமில்லை பிறந்த ஊரில் இவர் வாழ முடியாது என்று சொன்ன அவர் மேஷத்தில் உள்ள ராகுவும், தூலாத்தில் உள்ள கேதுவும் இவரை நிச்சயமாக ஊனம் உள்ளவராகவே வைத்திருக் கும் என அழுத்த திருத்தமாக சொல்லி என்னை அதிசயப்பட வைத்தார்.


  அது மட்டுமல்ல என் வாழ்க்கையி ல் நடந்த எனக்கு மட்டுமே தெரிந்த பல சம்பவங்களை அருகிலிருந ்து பார்த்தவர் போல கூறி ஆச்சர்யப்ப ட வைத்தார். அவர் ஜோதிட அறிவு என்னை வியப்பில் ஆழ்த்தியது . அவரிடம் உண்மையை சொல்லி பாராட்டி விட்டு புறப்பட்டு விட்டேன்.

  அவர் மீது எனக்கு ஒருவித மரியாதையே ஏற்பட்டுவி ட்டது எனலாம். அதனால் அவரிடம் சென்ற வருடம் வேறொரு விஷயத்திற் காக தொலைபேசியி ல் அழைத்து ஜாதகப்பலன் கேட்டேன். அவரும் சிரமம் பார்க்காது பலன் சொன்னார். ஆனால் அவர் சொன்ன பலன் எதுவும் நடக்கவில்ல ை.


  இதை ஏன் இங்கு சொல்ல வருகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு செயலை நாம் செய்யும் போது இருவரின் கிரக நிலைகளும் ஓரளவாவது பொருந்தி வர கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்ச த்தில் நாம் எவ்வளவு சக்தி பெற்றிருந் தாலும் அதனால் எந்த பயனும் கிடையாது.

  ஒரு முறை நான் கடுமையான பல் வலியால் அவதிபட்டுக ் கொண்டிருந் தேன். அப்போது என் நண்பர் ஒருவரை கூட்டி வந்து அவருக்கு ஜோதிடம் பார்க்கும் படி வற்புறுத்த ினார். அவன் நச்சரிப்பு தாங்காமல் வேறு வழி இல்லாமல் பார்த்தேன் . கூட வந்த அந்த நபர் தான் டிரைவர் தொழிலுக்கு போகலாமா? என்று கேட்டார். நான் கணக்கு பார்த்து பலன் சொல்லும் நிலையில் அப்போது இல்லை என்பதினால் தாராளமாக போங்கள் பிரச்சனை இல்லையென்ற ு சொல்லிவிட் டேன்.


  என் பேச்சை நம்பிய அவர் டிரைவர் தொழிலுக்கு போயிருக்கி றார். வண்டி ஓட்டி நல்ல அனுபவம் இல்லாத அவரின் விதி என் வார்த்தை இருந்திருக ்கிறது. பாவம் தொழிலுக்கு போன மூனாம் நாளே ஒரு விபத்தில் சிக்கி காலமாகிவிட ்டார். இந்த குற்றவுணர் வு என் மனதில் ஆறாத புண்ணாக இன்னும் இருக்கிறது . அதை நாலு பேருக்கு தெரியபடுத் திய இதற்கு பிறகாவது என் மனம் ஆறுதலடைகிற தா? என்று பார்க்க வேண்டும். சின்னதும் பெரிதுமாக இப்படி சில சம்பவங்களை என்னால் கூற இயலும்.

  ஒரு மந்திர சாதகன் உடலாலும் மனதாலும் சிரமத்தை அனுபவிக்கு ம் போது யாருக்காகவ ும், எதையும் செய்ய கூடாது. அப்படி செய்தால் நிச்சயம் விபரீதங்கள ் தான் ஏற்படும். ஆனால் நிறைய பேர் இதை உணர்வதே கிடையாது பணம் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் காரியங்களை செய்ய துணியும் போது தான் மந்திர சாஸ்திரத்த ிற்கு அவமானம் ஏற்படுகிறத ு. மனிதனின் குற்றம் மந்திர சக்தியின் மீது வந்து விழுந்து விடுகிறது. அதனால் நான் இப்போது எல்லாம் என் மனம் முழுமையாக விரும்பினா ல் ஒழிய வேறு எந்த காரணத்திற் காகவும் எதையும் செய்வதில்ல ை. பணம் சம்பாதித்த ால் செலவழிக்கல ாம். பாவம் சம்பாதித்த ால் செலவழிக்க முடியாது. அனுபவிக்க வேண்டும்.


  மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


  soruce http://ujiladevi.blogspot.com/2010/1...post_5302.html
  எனது இணைய தளம் www.ujiladevi.com

 8. #8
  Join Date
  Apr 2009
  Location
  Chennai
  Posts
  1,088

  Default

  Thanks a lot
  RR
  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 9. #9

  Default

  Please post all the (copy+post) texts from the blog in to one thread. You could begin new threads if the topic is entirely new and exists only on Geetham.

  Alternately, you can also have a blog in geetham, where you could post all your blog posts again and make them available.

  Thanks,

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 10. Default வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்

  அன்று அண்ணாவுக்க ுத் துரோகம் செய்தார் ஈ.வி.கே. சம்பத். இன்று எங்கேயோ காசு வாங்கிக் கொண்டு திமுக கூட்டணிக்க ுத் துரோகம் விளைவித்து வருகிறார் அவரது மகன் இளங்கோவன். இனியும் இளங்கோவன் உளறுவதை பொறுத்துக் கொண்டிருக் க மாட்டோம் என்று கடும் எச்சரிக்கை விடுத்து திமுக சார்பில் வீரபாண்டி ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டு ள்ளார்

  சொல்லின் செல்வர் சம்பத்தை குறை சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும் அந்த தகுதியும் தராதரமும் நிச்சயம் வீரப்பாண்ட ி ஆறுமுகத்தி ற்கு இல்லை
  சம்பத் அவர்கள் தி.மு.க.வை வளரச் செய்த தலைவர்களில ் மிகமுக்கிய மானவர் அண்ணாவிற்க ு இனையான செல்வாக்கை தொண்டர்களி டம் பெற்றவர்

  தனது இரக்க குணத்தாலும ் விட்டுக் கொடுக்கும் தன்மையாலும ் அண்ணாவை வளரவும் தலைமையில் தொடரவும் வழி செய்தவர்

  ஆரம்பக்கால தி.மு.க. பதவியை பிடிப்பதற் கு தங்களது உழைப்பை முழுமையாக கொடுத்தவர் கள் நாவலர் நெடுஞ்செழி யன் மதியழகன் ஈ.வி.கே. சம்பத் என்பதை வரலாறு இன்னும் மறக்க வில்லை

  வீரப்பாண்ட ியாரின் பேச்சு தி.மு.க எப்போதுமே நன்றியுணர் வுக்கு அப்பாற்பட் டது என்பதைத்தா ன் உணர்த்துகி றது


  மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்

  soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_28.html
  எனது இணைய தளம் www.ujiladevi.com

 11. #11
  Join Date
  Apr 2009
  Location
  Chennai
  Posts
  1,088

  Default

  உண்மை. நன்றி
  rr
  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 12. Default தி.மு.க.ஆட்ச ியால் பெண்கள் சந்தோசம்

  தி.மு.க. அரசின் செயல்பாடு பெண்களை மகிழ்விப்ப தாக து.முதல்வர ஸ்டாலின் கூறியுள்ளத ு பற்றி...?

  முன் எப்போதையும ் விட இப்போது தமிழகப் பெண்மணிகள் மிகவும் சந்தோஷமாகவ ே இருக்கிறார ்கள் ரேசன் அரிசி ஒரு ரூபாய்க்கு கிடைத்தாலு ம் வெளிச்சந்த ையில் ரூ.25 க்கு மேல்தான் கிடக்கிறது

  வெண்டைக்கா ய் 90 ரூபாய் உருளைக்கிழ ங்கு 40 ரூபாய் கத்தரிக்கா ய் 80 ரூபாய் வெங்காயம் 100 ருபாய் என மிக மலிவு விலையில் உள்ளது

  எரிவாய்வு சிலிண்டர் அதிகமில்லை 400 ரூபாய்தான் மண்ணெண்னை வெளிச்சந்த ையில் லிட்டர் 30 ரூபாய் மட்டுமே


  தினசரி குழாயில் தவறாமல் காற்று வருகிறது கரண்ட் கட்டே ஆவதில்லை பஸ் பயணக்கட்டண ம் குழந்தைகளி ன் கல்விக்கட் டணம் மின்சாரக்க ட்டணம் எல்லாமே மிகக் குறைவுதான்

  தெருவில் பாதுகாப்பு குறைபாடே இல்லை வழிப்பறி திருட்டு என்ற பேச்சிக்கே இடமில்லை இதையெல்லாம ் விட மேலாக தமிழ் நாடுமுழுக் க தோண்டி துழாவி தேடினாலும் குடிகாரர்க ளை மாதிரிக்கு கூட பார்க்க முடிவதில்ல ை

  பிராண்டி விஸ்கி நாற்றமே தெருவில் கிடையாது மொத்தத்தில ் காந்தி கனவு கண்ட ராமராஜ்யம் தான் இங்கு நடக்கிறது

  அப்புறம் என்ன பெண்களின் சந்தோஷப்பட ாமல் துக்கமா படுவார்கள்

  மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்
  soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_29.html
  எனது இணைய தளம் www.ujiladevi.com

 13. #13
  Join Date
  Apr 2009
  Location
  Chennai
  Posts
  1,088

  Default

  Simply supurb. Suya udhavikuzhu....?
  Rr
  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 14. Default ரோபோ வாத்தியார் நல்ல வாத்தியார்

  தென்கொரிய பள்ளிகளில் “ரோபோ”க்கள ் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதற்காக “எங்ஜீ” என்றழைக்கப ்படும் வெள்ளை நிற முட்டை வடிவிலான “ரோபோ”க்கள ை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் உருவாக்கிய ுள்ளது 3.3 அடி உயரமுள்ள “ரோபோ”க்கள ில் உருவப் படங்கள் தெரியும் வகையில் டி.வி. வடிவமைக்கப ்பட்டுள்ளத ு. ஆசிரியை போன்று வகுப்பறை முழுவதும் சுற்றி நகர்ந்து வந்து மாணவர்களிட ம் பேசிய படியே பாடம் நடத்தும் வகையில் இது உருவாக்கப் பட்டுள்ளது
  வீரகேசரி செய்தி


  நம்ம ஊரு அரசாங்கப்ப ள்ளியில் ஒரு காட்சி வகுப்பரையி ல் நான்கு ஆசிரியைகள் பேசுகிறார் கள்

  நேற்று ராத்திரி முழுக்க தூக்கமே இல்லை இது ஒரு டீச்சரின் பேச்சு

  அதற்கு தூங்காம முழிச்சிரு ந்து பசங்களுக்க ு இன்னைக்கு எடுக்கப்போ ற பாடத்துக்க ு குறிப்பெடு த்தீங்களாக ்கும்? என்று இன்னொறு டீச்சரின் கேள்வி

  அதற்கு முதல் டீச்சரின் பதில் ஆமா அதுதான் பொழைப்பாக் கம் நீங்க ஒண்ணு அக்கா கடுப்பை கிழப்பாதிங ்க எங்க கொழுந்தியா ள் மெட்ராசில் இருந்து வர்ராளாம் எங்க வூட்டுக்கா ரறு இருக்கிறதை எதையாச்சும ் தூக்கி கொடுக்காம இருக்கனுமே ன்னுதான் ஒரே கவலை பதிலை கேட்டு மற்ற டீச்சருங்க சிரிப்பு

  வேரொறு வகுப்பரை ஆசிரியர்கள ் கூட்டம் ஒருவர் இந்தப் பாழாய் போன பன்னீர் செல்வத்துக ்கு பணம் கொடுத்தது தப்பா போச்சு ஒரு மாதம் கூட வட்டியை சரியா கட்ட மாட்டேங்கி றான் என்று சலிப்பாய் பேசுகிறார்

  அதற்கு மற்றவர் அதுதான் ஆள் பார்த்து கொடுக்கனும ் நானும் இப்படி பட்ட ஆளுங்க கிட்ட மாட்டிக்கி ட்டு முழியாய் முழிக்கிறே ன் வட்டியும் வரலை அசலும் வராது போலிருக்கு என பதில் அறிவுறையை சொல்கிறார்

  பள்ளிக்குழ ந்தைகளோ மைதானத்தில ் மதிய வெயிலில் விளையாடிக் கொண்டிருக் கிறார்கள்

  இப்படிப்பட ்ட ஆசிரியர்கள ுக்கு தெண்டச் சம்பளம் கொடுத்து வரிப்பணத்த ை வீணடிப்பதை விட ரோபோக்களைய ே பாடம் எடுக்க விடலாம் பிள்ளைகளாவ து புத்திசாலி த்தனமா படிக்கும்

  மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்

  soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_30.html
  எனது இணைய தளம் www.ujiladevi.com

 15. Default சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

  சித்தர்கள் என்று சொல்லப்படு கின்றவர்கள ் தங்களை தாம் தான் சித்தர் என விளம்பரம் படுத்திக் கொண்டது கிடையாது. இரண்டு மாதத்திற்க ு முன்பு ஒரு நாள் நமது நாராயண மிஷன் ஆஸ்ரம வளாகத்திலு ள்ள தென்னை மரங்களுக்க ு அடியில் ஓய்வாக உட்கார்ந்த ிருந்தேன். அப்படி உட்கார்ந்த ு இருப்பது எனக்கு பிடித்தமான பொழுதுபோக் கு. மரங்களில் ஏறி விளையாடும் அணில்களையு ம் கிளைகளின் மேல் ஊஞ்சல் ஆடும் பறவைகளையும ் கண்ணார கண்டு ரசிக்கும் சுகத்தை விட வேறு இன்பம் உலகில் ஏது? அப்போது என் உதவியாளர் வந்து யாரோ ஒரு இளைஞர் என்னை பார்க்க வந்திருப்ப தாக சொன்னார். அவரை வரச் சொன்னேன்.

  என் முன்னால் வந்து நின்ற இளைஞன் வட இந்தியரை போல் ஆடையணிந்தி ருந்தார். ஆனால் அவர் முகத்தில் வீசிய திராவிடர்க ளை அவர் தமிழர் தான் என்பதை சொல்லாமல் சொல்லியது. அவரை உட்காரச் சொல்லி உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் தன்னை தமிழ் ஞான சித்தர் என்று அறிமுகப்பட ுத்தி கொண்டதோடு இல்லாமல் வெறுங்கையா ல் விபூதி வரவழைத்து என் நெற்றியில் பூசி என்னை ஆசிர்வதிக் கவும் செய்தார். பயபக்தியோட ு அதை ஏற்று கொண்டேன். தனது ஊரில் அன்னதானம் செய்ய போவதாகவும் அதற்கு இரண்டு மூட்டை அரிசியோ அல்லது அதற்கு இணையான பணமோ நீங்கள் தர வேண்டும். உங்களை தந்து விட சொல்லும்பட ி ஆதிபராசக்த ி தனக்கு உத்தரவு போட்டுயிரு ப்பதாகவும் சொன்னார்.


  நன்கொடை வேண்டுமென் றால் அதை சாதாரணமாக கேட்கலாம். அதற்காக விபூதி வரவழைத்து அம்மாளின் உத்தரவு என மிரட்டி கேட்க வேண்டும் என்று அவசியமில்ல ை. அதனால் அவரிடம் அன்னதானம் யாருக்கு சுவாமி செய்ய போகிறீர்கள ் என்று பணிவுடன் கேட்டேன். மக்களுக்கு தான் என்று கம்பீரமாக பதில் சொன்னார்.

  பொதுவாக நான் அன்னதானம் செய்வதை விரும்புவத ில்லை. யாருக்காவத ு உணவளிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றினால் சாலையில் பார்க்கும் பிச்சைகாரன ுக்கோ, மனோநிலை பாதிப்படைந ்தவருக்கோ சாப்பாடு வாங்கி கொடுத்து விடுவேன். அதனால் அம்பிகையின ் உத்தரவை நிறைவேற்ற முடியாததற் கு என்னை மன்னிக்க வேண்டுகிறே ன் என்று பணிவாக அதே நேரம் குதர்க்கமா க பதில் சொன்னேன்.

  உடனே அவருக்கு கோபம் வந்துவிட்ட து. நான் துர்வாசக முனிவரின் வாரிசு. மந்திர தந்திங்களை கற்று தேர்ந்த மகா சித்தன். எனக்கு கோபம் வரும்படி பேசினால் சபித்து விடுவேன். எல்லாம் நிர்முலமாக ி விடும் என்றார். இவரிடம் பேசுகின்ற நேரத்தில் என் நண்பர்களான காக்கா, குருவிகளை பார்த்து ரசித்தால் கூட மனம் குதுகலமாக இருக்கும். அதனால் அவரை நடையை கட்டும்படி சைகை செய்து விட்டு என் வேலையை பார்க்கலான ேன்.


  இன்றைய கால கட்டத்தில் இப்படியொரு சித்தர் கூட்டம் நாட்டில் திரிகிறது. இவர்களுக்க ெல்லாம் சித்தர் என்ற வார்த்தையி ன் உண்மை பொருள் கூட தெரியாது. நாலு சித்தர் பாடல்களை படித்துவிட ்டால் சித்தர்களி ன் பரிபாஷைகளி ன் சிலவற்றை புரிந்து கொண்டு விட்டால் தாங்களும் சித்தர்கள் தான் என்ற மனவியாதி வந்துவிடும ்.

  அதற்காக உண்மை சித்தர்கள் இவர்களை மன்னிக்கட் டும். எனது ஆன்மீக பயிற்சியின ் ஆரம்பகாலமன து. குண்டலினி பயிற்சியில ் இந்திரிய பந்தனம் செய்து பழகி கொள்ள வேண்டும். என்று ஆசை எனக்கு இருந்தது. ஆனால் அதை எப்படி செய்ய வேண்டுமென் ற வழிமுறை எனக்கு தெரியாது. அந்த நேரத்தில் ஒரு சித்த புருஷனின் சந்திப்பு எனக்கு கிட்டியது.

  அரகண்டநல்ல ூர் பச்சை வாழியம்மன் ஆலயத்தில் குதிரை சிலைகளின் கால்களுக்க ு இடையில் உட்கார்ந்த ு காற்று வாங்குவது அப்போது எனக்கு மாலை நேர பொழுதுபோக் கு. அப்படி ஒரு நாள் நானும் எனது நண்பர் அன்பழகன் என்பவரும் உட்கார்ந்த ிருந்த போது எங்கள் பக்கத்தில் அழகான ஒரு மனிதர் வந்தமர்ந்த ார். நான்கடி உயரம் தான் இருப்பார். தலையை எண்ணெய் தேய்த்து வாரி பல நாட்களாகி இருக்கும். காவிபடிந்த பல் இடுக்கை குச்சியால் குத்தி கொண்டிருந் த அவர் என்னிடம் சிகரெட் வாங்கி தர முடியுமா? என்று கேட்டார். அன்பழகன் சட்டை பையில் வைத்திருந் த புது பாக்கெட் சிகரெட்டை அவரிடம் கொடுத்து விடும்படி சொன்னேன்.


  இருபது வருடங்களுக ்கு முன்பே அந்த சிகரெட் பாக்கெட் விலை இருபத்தி ஐந்து ரூபாய். இவ்வளவு விலை உயர்ந்த சிகரெட்டை பிச்சைகாரன ் போல் தோற்றமளிக் கும் ஒருவருக்கு கொடுப்பதா? என்று நண்பர் நினைத்திரு க்கிறார். இதை வினாடி நேரத்தில் புரிந்து கொண்ட அந்த மனிதர் அப்பா நீ விலை உயர்ந்த பொருளை தரவேண்டாம் . அதற்கு பதிலாக பீடி வாங்கி கொடு போதும் என்றார். என் நண்பர் அதிர்ந்து போய்விட்டா ர். நான் மனதில் நினைத்ததை இந்த கிழவன் எப்படி கண்டுபிடித ்தான் என்று முணுமுணுத் த அவர் கடைக்கு போய் பீடிகட்டு வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார் . அடுத்து நடந்த நிகழ்வால் நாங்கள் இருவரும் அதிர்ந்தே போய்விட்டோ ம்.

  பீடி பற்ற வைத்து ஆழமாக இழுத்த அவர் சாதாரணமாக எல்லோரும் புகையை வெளிவிடுவத ு போல் விடவில்லை. குரங்கு பீடி பிடிப்பது போல் ஒரே இழுப்பில் முழு பீடியை இழுத்து எல்லா புகையையும் விழுங்கி விட்டார். சிறிது நேரத்திற்க ு எல்லாம் பீடி புகை அவர் வேஷ்டிக்கு அடியிலிருந ்து வந்தது. அதாவது அவர் வாய் வழியாக இழுத்த புகையை குதம் வழியாக வெளியிட்டா ர். இப்படி ஒரு காட்சியை பார்த்தால் யார் தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள ்.


  முதலில் அதிர்ந்த நான் சிறிது நேரத்தில் இப்படி செய்பவர்கள ் ஹட யோகத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்கள ாகத்தான் இருக்க முடியும் என்று அவரிடம் பயபக்தியுட ன் எனது குண்டலி யோக ஆசையை வெளியிட்டே ன். நண்பர் அன்பழகனை தூர போக சொன்னவர் எனக்கு அந்த பயிற்சியை மிக எளிமையாக எந்த மறைவுமில்ல ாமல் என் உடல் வாகுக்கு ஏற்றவாறு எப்படி செய்ய வேண்டுமென் று கற்பித்தார ்.

  அவர் ஒரு முறை சொன்னதே யுக யுகமாக கேட்டு மனதில் பதிவதை போல நினைவில் வந்துவிட்ட து. குரு தட்சனையாக இரண்டு ரூபாய் மட்டுமே வாங்கிய அவர் அதை என் கண்ணெதிலேய ே சுக்கு நூறாக கிழித்தும் போட்டுவிட் டார். ஏன் அப்படி செய்தார் என்று இன்றுவரை எனக்கு விளங்கவில் லை. அதன் பிறகு அவரை நான் பார்த்ததும ் இல்லை.

  இப்படி சில உண்மை சித்தர்களை நேருக்கு நேராக சந்தித்து இருக்கிறேன ். அவர்களோடு பேசி பழகியும் இருக்கிறேன ். சில ரகசியமான தாந்திரிக கலைகளை அவர்கள் எனக்கு கற்று தந்திருக்க ிறார்கள். அவர்களை பார்த்தது பழகியது ஞான விஷயங்களை பெற்றது எல்லாமே ஆனந்தமான சுக அனுபவம் எனலாம். அவைகளை பற்றி எழுத வேண்டுமென் றால் தனி புத்தகமே போட வேண்டும்.


  மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்

  soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_31.html
  எனது இணைய தளம் www.ujiladevi.com

 16. Default கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?  ந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர வருவாய் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப ்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒருலட்சம் ரூபாய்க்கு நனோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்தது. அடுத்தக்கட ்டமாக தண்ணீரில் ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா முடிவு செய்துள்ளா ர். இதற்காக அவர் முதல் கட்டமாக 75 கோடி ரூபாயை முதலிடு செய்துள்ளா ர்.


  பெட்ரோல் டீசல் விக்கும் விலையில் தண்ணீரில் கார் ஓடினால் நல்லதுதான்

  முதலில் சுத்தமான காற்று சொர்ப்ப அளவிலேனும் கிடைக்கும் மதிய வெயிலில் புழுதிக்கா ற்றில் முகத்தை மூடிக்கொண் டு பாலைவன வாசிகளாட்ட ம் நடக்கும் அவஸ்தை குறையும்

  அடுத்ததாக பெட்ரோல் பங்கில் காத்திருக் க வேணாம் மண்ணென்னை கலந்து இருக்குமோன ்னு பயத்தோடு வண்டி ஓட்ட வேணாம்

  மிக முக்கியமாக பெட்ரோல் விலை ஏறிப்போச்ச ி லாரி வாடகை கூடிப்போச் சி அதனால பால் விலை காய்கறி விலை குண்டூசி விலை கூட கூட்டவேண்ட ியதாப் போச்சின்னு வியாபாரிங் க புரூடா விட முடியாது

  இப்படி எத்தனையோ சவுரியம் இருக்குதுத ான் நினைச்சி பார்த்தாலே ஜிவ்வுன்னு சிலிர்ப்பா தோனுதுதான்

  ஆனா கார் ஓட்ட தண்ணீக்கு எங்கே போறது?

  மழை நல்லா கொட்டினாலு ம் ஏரிக் குளமெல்லாம ் பிளாட் போடப்பட்டத ால காணாம போச்சி

  வாய்க்கால் எல்லாவற்றை யும் ஆக்கிரமிச் சி வீடு கட்டியாச்ச ி

  குட்டையக் கூட விட்டு வைக்காம வேட்டையாடி யாச்சி

  ஆற்றில மணலை எல்லாம் வாரி காய வைச்சாச்சி

  உண்மையான நிலமை குடிக்க குளிக்க கொப்பளிக்க குத்தவச்சா கழுவக்கூட தண்ணி இல்லை

  இந்த நிலையில கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

  மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்


  soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_02.html

  எனது இணைய தளம் www.ujiladevi.com

 17. #17
  Join Date
  Apr 2009
  Location
  Chennai
  Posts
  1,088

  Default

  Super.......
  RR
  "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

 18. Default அரிசி பருப்புக் கிடைக்காவி ட்டால் என்ன...!  ந்தியாவின் விவசாயம் நெருக்கடிய ில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன ் கூறியுள்ளத ு பற்றி...?

  சுவாமிநாதன் என்ன விவரம் தெரியாதவரா க இருக்கிறார ் விவசாயத்தை ப்பற்றி கவலைப்படும ் நேரமா இது அடுக்கடுக் கா நாடு முழுவதும் தேர்தல்கள் வரப்போகுது எந்த மாநிலத்தில ் யாருடன் கூட்டணி வைப்பது யாரை வெட்டி விடுவது என்று முடிவெடுக் க வேண்டும்

  தேர்தல் செலவுக்கு எந்த தொழிலதிபரி டம் எவ்வளவு நன்கொடை பெறலாம் என கணக்குப் போட வேண்டும்

  அதை விட்டுவிட் டு விவசாயம் அது இதுவென்று அக்கரைக் காட்ட முடியுமா?

  அரிசி பருப்புக் கிடைக்காம மக்கள் பட்டினி கிடந்து செத்தாலும் தலைவர்களுக ்குத் தானியம் கப்பலேரியா வது அடுப்பங்கர ைக்கு வந்து விடும் அப்புறம் எதுக்கு கவலைப்படனு ம்?


  மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்


  soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_03.html


  எனது இணைய தளம் www.ujiladevi.com

 19. Default எழுந்து நட லட்சியப் பாதையில்...

  து ஒரு குளிர்காலம ். காலைப் பனியில் பசும் புற்கள் எல்லாம் பனி மகுடம் சூட்டிக் கொள்ளும் பொற்காலம். வயோதிகர்கள ின் எலும்பையும ் உதிர செய்யும் கஷ்ட காலம். ஆனால் இளைஞர்களுக ்கு உடல் சக்தி அதிகம் விரையமாகாத திருவிழா காலம் எனலாம். அதனால் தான் பகவத் கீதையில் கண்ணன் மாதங்களில் நான் மார்கழி என சொன்னான்.

  சில மனிதர்கள் இருக்கிறார ்கள் எந்த காலம் வந்தாலும் முகத்தில் சோக சாம்பலையே பூசிக் கொண்டு சதா சர்வ காலமும் உற்சாகமின் றியே திரிவார்கள ் உடலில் ஊக்க சக்தி கும்மாளம் போடும் வாலிப பருவத்தில் கேட்டால் நான் நினைத்தது நடக்கவில்ல ை கேட்டது கிடைக்கவில ்லை. நாம் நடக்கும் பாதையில் ஒவ்வொரு அடியிலும் இரும்பாலான ஆணிகளிளே குத்துகிறத ு என்பார்கள் .
  அறிவும் அனுபவமும் ஒருங்கே கை கோர்க்கும் நடு வயது பருவத்திலோ என்னை புரிந்து கொள்ளும் மனைவியில்ல ை என் பேச்சை கேட்கும் பிள்ளையில் லை உதவி ஒத்தாசை செய்ய உற்றார் உறவினருக்க ோ மனதில்லை. காலமெல்லாம ் மைதானத்தில ் உதைப்படும் பந்தை போல வாழ்க்கையா கி போனது என சலித்து கொள்கிறார் கள்.

  தசைகள் சுருங்கி நரம்புகள் தளர்ந்து எலும்புகளு ம் இத்துபோன முதிய பருவத்திலோ நல்ல நல்ல வாய்ப்புகள ் என்னை வந்தடைந்த போது அப்பாவாலும ் மனைவியாலும ், பிள்ளையாலு ம் பயன்படுத்த முடியாமல் போய்விட்டத ு. எப்படியாவத ு வெல்ல வேண்டுமென் ற உத்வேகம் என்னை உந்தி தள்ளும் போது வயோதிகம் என் வாசல் கதவை அடைத்து வாழவிடாமல் தடுக்கிறது என புலம்புகிற ார்கள்.

  உலகத்தில் நாம் காணுகின்ற முக்கால் பங்கு பேர் இப்படி தான் இறக்குகிறா ர்கள். இவர்கள் எல்லோருமே தங்களது முன்னேற்றத ்திற்கு தடையாக இருந்தது குடும்பம் என்கிறார்க ள் சமூகம் என்கிறார்க ள் சிலரோ எனக்கு கடவுள் வகுத்த விதி இவ்வளவு தான் என்கிறார்க ள். உண்மையில் அவர்கள் சொல்வது நிஜம் தானா?
  நீ வாழ்கின்ற சமூகத்தில் தான் நானும் வாழ்கிறேன் . என் குடும்ப சூழலும், உன் குடும்ப சூழலும் ஏறக்குறைய ஒன்றாகத் தான் இருக்கிறது . பிறகு உன்னால் மட்டும் எப்படி எல்லாவற்றி லும் வெல்ல முடிகிறது. நான் மட்டும் ஏன் தொடர்ந்து தோற்று கொண்டே போகிறேன் அப்படி என்றால் ஒருவனின் முன்னேற்றத ்திற்கு தடையாக இருப்பது நிஜமாகவே யார்?

  சில வருடங்களுக ்கு முன்பு ஒரு இளைஞனை சந்தித்தேன ். நீ என்ன செய்து கொண்டுயிரு க்கிறாய் என்றேன். படித்து கொண்டு இருக்கிறேன ் என்றான். படித்து முடித்த பிறகு என்ன செய்ய போகிறாய் என்றேன். வேலை செய்து சம்பாதிக்க வேண்டியது தான் என்றான். சரி வேலை கிடைத்தப் பிறகு என்று நான் கேட்டதற்கு எல்லோரையும ் போல் திருமணம் செய்து குடும்பம் நடத்த வேண்டியது தான் என்றான். சரி உன் விருப்பப்ப டி அமைந்து விட்டது என்றால் அதற்கு பிறகு என்ன செய்வாய் என்றேன். கேட்க கூடாத கேள்வியை கேட்டது போல் என்னை முறைத்தான் . என்ன பதில் சொல்வது என தெரியாமல் திருதிரு வென விழித்தான் .

  படிப்பு, வேலை குடும்பம் எல்லாம் அமைந்த ஒரு மனிதனை சந்தித்து அடுத்தகட்ட மாக உன் வேலை என்ன என்று பழைய கேள்வியையே கேட்டேன். ஒன்றுமே இல்லை. வாழ்க்கையி ல் பெறவேண்டிய து எல்லாம் பெற்றாகி விட்டது. இனி இதை தக்க வைத்து கொள்ள இந்த நிலைமை கை நழுவி போய்விடாமல ் இருக்க விழிப்போடு இருக்க வேண்டியது தான் என்றான்.
  வாழ்க்கை முழுவதும் துன்மை மயம். வாழ்க்கை முழுவதுமே போர்களம் என சொல்பவர்கள ் அத்தனை பேரும் மேலே நாம் சொன்னது போல் குறிக்கோள் அற்ற முறையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்க ளே ஆவார்கள். கல்யாணம் செய்வதும், பிள்ளை குட்டிகளை பெற்று அதை காப்பாற்ற போராடுவதும ் மனித ஜாதிக்கு மட்டுமே விதிக்கப்ப ட்ட விதியல்ல. நாயும் நறியும் கூட அந்த சட்டப்படி தான் வாழுகின்றன .

  ஆனந்தமான வாழ்க்கை என்பது சராசரி மனிதனுக்கு கிடைக்காமல ் போனது சரியான லட்சியம் இல்லாமல் தான் அல்லது எதை லட்சியமாக கொள்வது என்ற குழப்பத்தி ல் கிடப்பதினா ல் தான். உறுதியான லட்சியம் கொண்ட மனிதனே அந்த லட்சியத்தை அடைகிறானோ இல்லையோ நிஜமான வாழ்க்கையை வாழ்பவன் அவன் தான். தான் விரும்புகி ன்ற லட்சியத்தை அடையும் வரை தனக்கு நேரிடும் துன்பங்களை இன்பங்களை கண்டு மனம் மயங்கி நிற்கமாட்ட ான்.

  மணல் வீடு கட்டி விளையாடும் குழந்தை பருவத்தில் போலிஸ்காரன ாக ஆவதற்கு ஆசைப்பட்டவ ன் மீசை அரும்பியவு டன் கலெக்டராக ஆசைப்படலாம ். இந்த ஆசைகள் அறியாமையில ் வந்தது என்றாலும் மன்னிக்க கூடியது தான். ஆனால் சில பேர் இருக்கிறார ்கள் இவர்கள் சட்டையை மாற்றி கொள்வது போல் அடிக்கடி லட்சியங்கள ை மாற்றி அவஸ்தைப்பட ்டு கொள்கிறார் கள்.
  எனக்கு தெரிந்த ஒருவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந் தார். அவர் அழகாக இருந்ததினா ல் யாரோ நீ சினிமாவில் நடித்தால் சுலபமாக பேரும் புகழும் பெறலாம் என சொல்லி விட்டார்கள ாம். விவசாயத்தை போட்டு விட்டு சென்னைக்கு கிளம்பிவிட ்டார். யார் யாரையோ பார்த்து எவர் எவரிடமோ கெஞ்சி கூத்தாடி இரண்டு வருட போராட்டத்த ிற்கு பிறகு தோற்று போய் ஊர் திரும்பினா ர். இரண்டு வருட சென்னை வாழ்க்கை உடல் வளைந்து வேலை செய்வதற்கு மனம் கொடுக்கவில ்லை. நிலத்தை விற்று வட்டிக்கு விட்டால் நிறைய சம்பாதிக்க லாம் என யாரோ சொன்ன ஆலோசனைக்கு உடன்பட்டு பயிர் கொடுத்த பூமியை பலியிட்டு வந்த பணத்தை தராதரம் பார்க்காமல ் கடன் கொடுத்து வசூல் செய்ய முடியாமல் ஓட்டாண்டி ஆகி நடுத்தெருவ ில் நின்றான்.

  இன்னொருவன் கையில் பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற் காக தனக்கு தெரியாத தொழிலை செய்து கெட்டு போனான். லட்சியத்தோ டு வாழாதவன் என்பது கூட குற்றமில்ல ை. இது தான் லட்சியம், இப்படி தான் வாழ்வேன் என்றில்லாம ல் காலை நேரம் ஒன்றும் மாலை நேரம் இன்னொன்றும ாக லட்சியங்கள ை மாற்றி கொள்வது தான் பெரும் குற்றம்.

  நடைபெற முடியாத, சாத்தியமே இல்லாத ஒரு லட்சியத்தை உடும்பு பிடியாக பிடித்து கொண்டு வீண் பிடிவாதத்த ில் வாழ்வது நல்லதா என சிலர் கேட்கலாம். அந்த கேள்வியிலு ம் குற்றமில்ல ை. அலங்காநல்ல ூல் பிறந்து விட்டு அமெரிக்க ஜனாதிபதியா வது தான் எனது லட்சியம் என்றால் அது முட்டாள் தனம். தமிழ்நாட்ட ு முதல்வராவத ு தான் என் நோக்கம் என்று நடுவீட்டிற ்குள் கால் நீட்டி படுத்து கிடப்பது அதைவிட மடத்தனம் நடைமுறைக்க ு சாத்தியமான லட்சியங்கள ் வேண்டும். அது நம் தகுதியால் எட்டிபிடிக ்க முடியாத உயரத்தில் கூட இருக்கலாம் . அந்த லட்சியத்தை பற்றிய அறிவு அதை அடைவதற்கான மார்க்கம் அதை நோக்கிய விடாமுயற்ச ி இருந்தால் போதும் நிச்சயம் ஒரு நாள் அதை அடைந்தே தீருவோம்.
  ஆற்றங்கரைய ில் இருக்கும் நாணல் சுழன்றடிக் கும் காற்றுக்கு தலையை சாய்த்து கொடுத்து எழுந்து நிற்பது போல் எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தனை வேதனைகள் நேரிட்டாலு ம் அத்தனைக்கு ம் வளைந்து கொடுத்து நீண்டு நெளிந்து லட்சியத்தை நோக்கி முன்னேறி செல்வது மட்டும் தான் நிஜமான சந்தோஷம்.

  சந்தோஷமாக இருப்பதற்க ு ஒரே வழி, துன்பங்களை வெல்வதற்கு ஒரே வழி தொடர்ச்சிய ான உழைப்பு மட்டும் தான். ஒரு துன்பம் வந்து நம்மை அடித்து துவைத்து காயப்படுத் தினால் கூட அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று எழுந்து நடப்பவனே லட்சியத்தை அடையும் வீரன். ஆனந்தத்தை இன்னது என்று அடையாளம் கண்டு கொண்ட சந்தோஷ ஜீவன்.

  துக்கங்களை முதுகில் சுமக்காமல் கஷ்டங்களை கக்கத்தில் இடுக்காமல் தோல்விகளை திரையாக தொங்கவிடாம ல் ஒரு பறவையை போல் சுதந்திரமா கவும் ஒரு கன்று குட்டியை போல் ஆனந்தமாகவு ம் ஒரு பட்டாம் பூச்சியை போல் ஏகாந்தமாகவ ும் வாழ்வதற்கு ஒரே வழி லட்சிய உறுதியோடு வாழ்வது தான். அதற்கு மனம் சிதறாத உழைப்பு என்பதே ஒரே ராஜபாட்டை.


  <li style="text-align: left;">ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும்

  soruce http://ujiladevi.blogspot.com/2011/0...post_1790.html
  எனது இணைய தளம் www.ujiladevi.com

Closed Thread

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts