#feature-wrapper, #carousel_control, #featured_posts { display: none; padding: 0pt; margin: 0pt; }.post { margin: 0pt 0pt 15px; padding: 15px; background: url("http://2.bp.blogspot.com/_lxBSX0YJV58/SwQkg_x07sI/AAAAAAAAAi0/CGdD6bqHwXM/s1600/box-bg.gif") repeat-x scroll left top rgb(255, 255, 255) ! important; border: 2px solid rgb(234, 234, 234); }.post-body { padding-bottom: 10px; margin: 0pt; line-height: 1.6em; background: url("http://4.bp.blogspot.com/_lxBSX0YJV58/SwQk0u1fWeI/AAAAAAAAAj8/KZzJfqsEaNg/s1600/dot.gif") repeat-x scroll center bottom transparent; }.post h3 { width: 543px; margin: 0px; padding: 7px 0px 15px; font-size: 22px; background: url("http://4.bp.blogspot.com/_lxBSX0YJV58/SwQk0u1fWeI/AAAAAAAAAj8/KZzJfqsEaNg/s1600/dot.gif") repeat-x scroll center bottom transparent; } கிரக தோஷங்களுக் கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு
தீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகி றோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும் அனுபவத்தில ிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் தோஷங்களுக் கான பரிகாரங்கள ும் ஆகும்.
குறிப்பிட் ட தோஷ நிவாரணத்தி ற்காகச் செய்யப்படு ம். பரிகாரம் காலச்சூழலி ல் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும். என்று பலர் நம்புகிறார ்கள். இது தவறான எதிர்பார்ப ்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில ்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற் கு உள்ளாக்கும ்.
நிதானமாகத் தான் விடுதலையும ் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில் எந்தப் பரிகாரத்தா லும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே கிரக பரிகாரங்கள ் பலன் தருவதற்குக ் குறைந்த பட்சம் 3 மாதங்களாவத ு ஆகலாம். 3லிருந்து 6 மாதத்திற்க ுள் பிரச்சினைய ின் வேகம் குறைய அரம்பிக்கவ ில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவ ில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள ்ள வேண்டும்.
source http://ujiladevi.blogspot.com/2010/1...post_6444.html
![]()
Bookmarks