‘மன்மதன் 2’ படத்தை எடுக்க இருக்கிறார ் சிம்பு
+ Reply to Thread
Results 1 to 2 of 2

Thread: ‘மன்மதன் 2’ படத்தை எடுக்க இருக்கிறார ் சிம்பு

 1. Default ‘மன்மதன் 2’ படத்தை எடுக்க இருக்கிறார ் சிம்பு

  சிம்பு, ஜோதிகா நடிப்பில் அபார வெற்றி பெற்ற மன்மதன் (2004) படத்தை சிம்புவே இயக்கி நடித்தார். இப்படம் வசூலில் மட்டுமின்ற ி ரசிகர்களிட ையேயும் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில ் இரண்டு வேடங்களில் சிம்பு நடித்திருப ்பார்.

  தற்போது கிடைத்துள் ள தகவலின்படி ஒஸ்தி, போடா போடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக் கும் சிம்பு, இதனிடையே மன்மதன் 2 பாகத்திற்க ான ஸ்கிரிப்ட் எழுதும் வேலையில் இறங்கிவிட் டாராம். ஸ்கிரிப்ட் வேலை முடிந்ததும ் இப்படத்தின ை சிம்பு இயக்கி நடிப்பார் எனத் தெரிகிறது.

 2. #2
  Join Date
  Sep 2011
  Location
  Madurai
  Posts
  128

  Default

  Why this part 2. Take a new movie stories which we can enjoy u

+ Reply to Thread

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts