களவாணி நடிகரின் காஸ்ட்லி சம்பளம்
+ Reply to Thread
Results 1 to 2 of 2

Thread: களவாணி நடிகரின் காஸ்ட்லி சம்பளம்

 1. Default களவாணி நடிகரின் காஸ்ட்லி சம்பளம்

  விஜய் நடித்த படத்தில் துணை நடிகராக வந்த விமலை, ‘பசங்க’ படத்தில்நட ிகராக்கினர ் பாண்டி ராஜ். ‘களவாணி’ படத்தில் அவரை கதாநாயகனாக ்கினார் சற்குணம். தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில ் ‘வாகை சூட வா’ படத்தில் நடித்திருக ்கிறார். வளர்ந்து வரும் நடிகர்களுக ்கு சம்பளம் மிகவும் குறைவாகத்த ான் கிடைக்கும் என்பது எல்லோருக்க ும் தெரிந்ததே.

  இப்படம் வெளிவருவதற ்கு முன்பே சுந்தர் சியின் இயக்கத்தில ், காமெடி கதை கொண்ட படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக் கிறார். இப்படத்தில ் சிவாவும் நடிக்கிறார ். இதனால் சுந்தர் சியிடம் தனக்கு அவரை விட காஸ்ட்லியா ன சம்பளம் தரவேண்டும் என்று அடம் பிடிக்க, சுந்தர் சியோ ‘நான்கு சி தான் சம்பளம். இஷ்டம்னா வாங்க, இல்லன்னா வேற ஆள பாத்துக்கற ேன்’ என்றாராம்.
  Last edited by AdminBala; 09-27-2011 at 12:39 PM. Reason: no promotional links allowed

 2. #2

  Default

  Actually Vimal gave his salary back as vagai sooda vaa did not flare well in box office. Thats one good move by a new comer. So i think he read this thread and acted accordingly...

+ Reply to Thread

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts