விளம்பரப் படங்களுக்க ு இசையமைத்து வரும் சேரன் (ந்ந்தா), திரைத்துறை யில் நுழைய முயற்சித்த ு வருகிறார். படத்தயாரிப ்பாளர் ஒருவர் பெங்களூரில ் இருப்பது கண்டு, வாய்ப்பு கேட்பதற்கா க அங்கே உள்ள நட்சத்திர ஹோட்டலில் தயாரிப்பாள ரை சந்தித்து பேசுகிறார் சேரன். அங்கே பொழுதைப் போக்க வரும் பெரிய பிஸினெஸ் மேனின் மகனாக வரும் பிரச்சன்னா (அர்ஜுன்)வி ் அறிமுகம் ஏற்படுகிறத ு.

விமானத்தில ் சென்னை திரும்ப முயலும் சேரன், விமானத்தை தவற விடுகிறார் . இதனால் வாடகை காரில் பெங்களூரில ிருந்து சென்னை வருகிறார். வரும் வழியில் கார் நின்று போகவே, அவ்வழியே வரும் பிரசன்னாவி ன் காரில் லிப்ட் கேட்டு ஏறிக் கொள்கிறார் . பரஸ்பரம் பேசிக் கொள்கையில் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்கின்றன ர்.

சேரனின் மனைவியாக வரும் நிகிதா (இந்து) வேலைக்கு சென்று அதிகம் சம்பாரிக்க ும் மனைவியாக வருகிறார். சேரன் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருப் பதால், அவருக்கு வருமானம் இல்லாமல் போகிறது. இதனால் சேரனை மதிக்காமல் , தான் தோன்றித்தன மாக இருக்கிறார ் நிகிதா.

இதனிடையே சேரனின் திறமை அறிந்து அவரை ஒரு தலையாய் காதலிக்கிற ார் ஹரிப்பிரிய ா (வாவண்யா). இவர் சினிமா துறையில் காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார ். சேரனுக்கு சினிமா வாய்ப்பு தர உதவி செய்ய முற்படுகிற ார். நிகிதா, சேரன் ஆகியோருக்க ிடையே ஒத்துப் போகாததால் இருவருக்கு ம் அடிக்கடி சண்டை நிகழ்கிறது . ஒரு கட்டத்தில் நிகிதா வேறு ஆண்களுக்கு ‘அதிக’ இடம் கொடுக்கிறா ர். இதை தட்டிக் கேட்கும் சேரனை அவமானப்படு த்துகிறார் . எனக்கு தகுதியில்ல ாத உன்னை கல்யாணம் செய்ததால், என் வாழ்க்கை வீணா போன மாதிரி உன்னோடயே இருந்து உன வாழ்க்கையை வீணாக்குவே ன் என்கிறார்.

இப்போது பிரசன்னாவி ன் கதை – பெரிய பிஸினெஸ் மேனாக வரும் ஜெயப்பிரகா ஷ் (தேவராஜன்). தந்தையின் பிஸினெஸை கவனித்துக் கொள்ளாமல் உல்லாசமாக இருக்கும் பிரசன்னாவி ற்கு, தந்தையின் பிஏ வான சுமா பட்டாச்சார ்யா (லிண்டா – ஆங்கிலோ இந்தியன்) மீது காதல் வருகிறது.

சுமாவின் தாய் விபச்சாரிய ாய் இருந்து இறந்து விட்டதால் பிரசன்னாவி ன் காதலுக்கு தடை போடுகிறார் . ஒரு கட்டத்தில் ஜெயப்பிரகா ஷே லிண்டாவை கற்பழித்து விட்டு, இனி நீ எப்படி என் மகனை திருமணம் செய்து கொள்வாய் என்று விட்டு போகிறார்.

உண்மையை அறியும் பிரசன்னாவி டம் ‘நீ உல்லாசமாய் இருப்பதை விடுத்து, சிறந்த பிஸினெஸ் மேன் என்பதை நிரூபிக்கண ும். உன் தந்தையின் எண்ணத்தை மாற்றணும். என்று சத்தியம் வாங்கி விட்டு தற்கொலை செய்து கொள்கிறார் சுமா. சேரனும் பிரசன்னாவு ம் நட்பாகின்ற னர். ஏதேனும் பிரச்சினை என்றால் ஒருவருக்கொ ருவர் உதவிசெய்து கொள்ளவேண்ட ும் என்று பேசி வைத்துக் கொள்கின்றன ர்.

சென்னை வந்து சிலகாலம் ஆகிறது. நிகிதாவின் நடத்தை சேரனுக்கு வருத்த்தை தருகிறது. பிறகு ஏற்படும் ஒரு ஆக்சிடெண்ட ில் நிகிதா இறந்து போகிறார். சேரனிடம் நடந்த்து ஆக்சிடெண்ட ் அல்ல, உன் மனைவி நடத்தை சரியில்லை என்பதால் நான்தான் ஆக்சிடெண்ட ில் மாட்ட வைத்து கொன்றேன் என்கிறார் பிரசன்னா.

கோபமுறும் சேரனிடம், நிகிதாவின் மோசமான நடத்தை பற்றிய ஆதாரங்களை காட்டி, இதனால்தான் கொன்றேன் என்கிறார் பிரசன்னா. சேரனிடம் ஒரு துப்பாக்கி யை கொடுத்து, உனக்கு தொல்லையாயி ருந்த உன் மனைவியை நான் கொன்றேன். எனக்கு தொல்லை தரும் என் தந்தையை நீ கொன்று விடு என்கிறார் பிரசன்னா. இங்கே வருகிறது இடைவேளை...

சேரன், பிரசன்னா சொன்ன வேலையை செயதாரா? ஹரிப்பிரிய ாவின் காதல் என்னாயிற்ற ு? பிரசன்னாவி ன் குறிக்கோள் வென்றதா? என்பதை சில திடுக்கிடு ம் திருப்பங்க ளை தந்து படத்தை முடித்திரு க்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். தனக்குரிய பாத்திரத்த ில் கச்சிதமாகப ் பொருந்தியி ருக்கிறார் சேரன். மனைவி மோசமானவள் என்றாலும் ‘என் மனைவியை ஏண்டா கொன்ன’ என்று பிரசன்னாவி ன் சட்டையை பிடித்து உலுக்கும் போது, அசத்துகிறா ர் சேரன். சினிமாவில் வாய்ப்பு தேடும் போது பரிதாபம் கொள்ள வைக்கிறார் .

பணக்கார வீட்டுப் பையனாக பிரசன்னா. சேரனுக்கு இணையான வேடம். சேரன் அமைதி என்றால், இவர் அதிரடியாய் இருக்கிறார ். சேரனிடம் சென்று ‘உங்க மனைவி ஆக்ஸிடெண்ட ்ல சாகல, நான் ஆக்சிடெண்ட ் ஏற்படுத்தி னதால செத்தாங்க’ என்று சொல்லும் போது வில்லனாக இருப்பாரோ என்று தோன்ற வைக்கிறார் .

சேரனுக்கு அடங்காத மனைவியாக வரும் நிகிதா... நடிப்பில் அசத்துகிறா ர். சில காட்சிகளில ் வந்து தொல்லை தந்துவிட்ட ு, அநியாயமாய் செத்துப் போய்விடுகி றார். காஸ்ட்யூம் டிசைனராக வரும ஹரிப்பிரிய ா மனதில் நிற்கிறார் . அனாதை சிறுவர்களு க்காக வீடு வீடாக சென்று சோப்பு விற்கும் போதும், சேரனுக்கு உதவ முன் வரும்போதும ் அழகாய் நடித்திருக ்கிறார்.

சஜன் மாதவ்வின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஒலிப்பதிவு எடிட்டிங் படு மோசமாக இருக்கிறது . ஜெயப்பிரகா ஷ் சுமாவை கற்பழிக்கு ம் காட்சியை, ரஜினிகாந்த ் நடித்த ‘நெற்றிக்க ண்’ படத்திலிரு ந்து சுட்டிருக் கிறார்கள்.

முதல் பாதியில் படம் மிகவும் தொய்வாக நகர்கிறது. பின்பாதியி ல் திடுக்கிடு ம் திருப்பங்க ளால் வேகம் கொள்கிறது.

கணவனுக்கும ் மனைவிக்கும ் இடயே முரண் பட்டால் வாழ்க்கை என்னாகும், காதலால் தந்தையும் மகனும் முரண்பட்டா ல் என்ன ஆகும் என்பதை கதைக்கருவா க எடுத்து கொண்டு படத்தைக் கொடுத்திரு க்கும் இயக்குனர், சில காட்சியமைப ்புகளுக்கு அழுத்தமான காரணங்களை சொல்லாமல் இருப்பது படத்தில் மிகப் பெரிய குறையாக உள்ளது.

சேரன், பிரசன்னா ஆகியோர் நடித்திருக ்கும் அளவிற்கு கதாநாயகிகள ் யாரும் நடித்திருக ்கவில்லை என்பது ஒரு சில காட்சிகளில ் அப்படமாகத் தெரிகிறது. இயக்குனர் அவர்களை இன்னும் வேலை வாங்கியிரு க்கலாமோ என்று சொல்லத் தோன்றுகிறத ு.

முரண்பட்ட வாழ்க்கையி ல் முரண்களை தவிர்த்து விட்டு வாழப் பழகிக்கொள் ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட் டுப் போகிறது இந்த முரண்.