தமிழீழம் வரவேற்கிறத ு!
+ Reply to Thread
Results 1 to 4 of 4

Thread: தமிழீழம் வரவேற்கிறத ு!

 1. #1
  Join Date
  Dec 2003
  Location
  வன்னிப் பெருநிலம்
  Posts
  40

  Default தமிழீழம் வரவேற்கிறத ு!

  தமிழீழம் வரவேற்கிறத ு!


  இப்போ எல்லைகள்
  தாண்டி விட்டீர்
  இது தமிழ் ஈழநாடு

  உஷ்!
  மெல்லவே பாதம்
  பதியும்
  இங்கு கல்லறை
  பல்லாயிரம் உண்டு
  இந்த மண்ணதன்
  கீழ்தான் எங்கள்
  மாவீரர் உறங்குகிறா ர்
  மரணத்தின் பின்னரேனும ்
  அவர் உறங்கட்டும ்
  நிம்மதியாய ் !

  இதுதான் எங்கள் தலைநகர்
  திருகோணமலை யெனும் கோட்டை
  மட்டக்களப் பு இதுதான்
  விபுலானந்த ர் பிறந்த வீடு
  இதுதான் வன்னி
  இயற்கை அரண்கள் நிறைந்த
  காட்டு நாடு
  அகதிகள் தப்பி ஓடும்
  மன்னார் இதுதான் தம்பி
  நிலத்தடி எண்ணைவளமும ்
  இங்குதான் உண்டு காண்க

  இன்னும் இலங்கைத்தீ வில்
  தமிழர் இடங்கள் பலநூறுண்டு
  தேயிலை சாற்றில் உதிரம்
  ஊற்றியே வளர்த்த தமிழர்
  கண்டி மலைநாட்டிட ை
  உறைகின்றார ்கள்

  சைவத்தமிழர ் வாழ்
  நுவரெலியா அநுராதபுரம ்
  பொலநறுவை
  எல்லாம் இன்று
  சிங்களக் குடியின் ஏற்றம்
  எங்கள் மொழியினில் நிலத்தில்
  வாழ்வில்
  சிங்கள அடாவடிகள்
  ஏதுமற்ற நிலையினில் த்தான்
  நண்பா நாம்
  புலிகள் ஆனோம்!

  இலங்கை: அரக்கர்களி ன்
  தீவு என்றே
  ஆரியராமாயன ம் உங்களுக்கு
  அறிமுகங்கள ் செய்துளது
  ஈழம்: பயங்கரவாதி களின்
  நாடு என்றே
  சிங்கள அரசுகளும்
  முழங்கி வந்துளது

  நீங்கள் சொல்லுங்கள ்
  நாங்கள் பயங்கரவாதி களா?
  நாங்கள் அரக்கர்களா ?

  'இல்லை" - விடுதலைப் போராளிகள்!
  என்று உங்கள் உதடுகள்
  உச்சரிக்கு ம் சத்தம் - எம்
  காதுகட்கு கேட்கிறது!

  தமிழீழம் உங்களை
  வரவேற்கும் !

 2. #2
  Join Date
  Dec 2003
  Location
  Tamil eelam/தமிழீழம்
  Posts
  246

  Default

  உண்மையை அப்படியே கவிதையாய் வடித்துள்ள ீர்கள் தம்பி...கவித ை அருமை...தொடர ுங்கள்...!

  :P
  பெண்ணே பூவானது போதும் புயலாகு...பர ணியில் புதிய சரித்திரம் எழுது...!
  http://www.eelamweb.com/eelamweb/images/map.gif

 3. #3
  Join Date
  Dec 2003
  Location
  வன்னிப் பெருநிலம்
  Posts
  40

  Default

  கவிதை - லண்டனிலிரு ந்து முத்து விஐயராகவன்

 4. #4
  Join Date
  Dec 2003
  Location
  Tamil eelam/தமிழீழம்
  Posts
  246

  Default

  அட அது அப்படியா...அ வருக்கும் பாராட்டு...உ ங்களுக்கு உண்மையை ஒத்துக் கொண்டு தெரிவித்தத ற்கும் பாராட்டு... கவிதையை இங்கு தந்ததற்கும ் நன்றி...!

  :P
  பெண்ணே பூவானது போதும் புயலாகு...பர ணியில் புதிய சரித்திரம் எழுது...!
  http://www.eelamweb.com/eelamweb/images/map.gif

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts