நாலு வேலி நிலம் என்ற பழைய படம் - கேசட், cd, dvd - ஏதாவது ஒரு வகையில் கிடைக்குமா ? 1980-களின் தொடக்கத்தி ல் DD-இல் (வேறென்ன இருந்தது அப்போது?) ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை நிறைய தடங்கல்களு டன் வேறொருவர் வீட்டு தொலைக்காட் சியில் பார்த்தேன் . தி.ஜானகிரா ன் கதை வசனம். எஸ் வீ சுப்பையா நடிப்பு... இந்த படத்துக்கு copyright யாரிடமும் கிடையாது என்று ஒரு கேசட் கடைக்காரர் சொன்ன நினைவு. யாராவது உதவ முடியுமா?