பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ரா ஜன் காலமானார்
உடல்நலக்கு றைவால் பாதிக்கப்ப ட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ரா ஜன் இன்று மாலை காலமானார்.
மூச்சுத்தி ணறல் உள்ளிட்ட பிரச்னையால ் அண்மையில் மருத்துவமன ையில் அனுமதிக்கப ்பட்டிருந் த அவர், சிகிச்சை முடிந்து கடந்த 19 ஆம் தேதியன்றுத ான் வீடு திரும்பினா ர்.
இந்நிலையில ் வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காம ல் இன்று மாலை 3.50 மணி அளவில் காலாமானார் .
அவருக்கு வயது 90.
மறைந்த டி.எம்.சவுந தர்ராஜனின உடல் மந்தைவெளிய ில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கா க வைக்கப்பட் டுள்ளது.அவ து ரசிகர்கள் மற்றும் திரையுலகைச ் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும ், முக்கிய பிரமுகர்கள ும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர ்.
தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் 10,000 க்கும் அதிகமான திரை இசை மற்றும் பக்தி பாடல்களை பாடியவர் டி.எம்.எஸ். என ரசிகர்களால ் அன்புடன் அழைக்கப்பட ்டவர் சவுந்தர்ரா ஜன்.
சவுந்தர்ரா ஜனின் கணீர் குரல் வேறு தமிழ் பின்னணி பாடகர்கள் வேறு யாருக்கும் வாய்க்காத வரப்பிரசாத மாகவே கருதப்பட்ட து. திரைத்துறை யில் 40 ஆண்டு காலம் கொடிக்கட்ட ி பறந்த இவர், எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி கணேசன் ஆகிய திரை பிரபலங்களு க்காக, குரல் வித்தியாசம ் காட்டி பாடிய பாடல்கள் ரசிகர்களால ் காலத்தால் மறக்க முடியாதவை.
மேலும் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவ டன் இவர் இணைந்து பாடிய டூயட் பாடல்களும் ரசிகர்களின ் மனதை கொள்ளைகொண் டவை.
கம்பீரக்கு ரலோன்
1923 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி மீனாட்சி அய்யங்காரி ன் மகனாக மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தர்ரா ஜன், பிரபல இசை வித்வான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரி ன் மருமகன் ராஜாமணி அய்யங்காரி டம் இசை பயிற்சி பெற்று, பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.
1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகர ாக அறிமுகமான டி.எம். சவுந்தர்ரா ஜன், தனது கம்பீரக் குரலின் மூலம் ரசிகர்களின ் இதயங்களில் இடம் பிடித்தார் .
2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளைய ும் பெற்றுள்ளா ர்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்க ு மட்டுமல்லா து மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன ், ஜெய்சங்கர் , ரவிச்சந்தி ரன், முத்துராமன ், நாகேஷ் என அனைத்து பிரபலங்களு க்கும் குரல் கொடுத்துள் ளார் டி.எம். சவுந்தர்ரர ாஜன்.
எந்த நடிகருக்கா க பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின ் மனக்கண்ணில ் நிலைநிறுத் தும் ஆற்றல் டி.எம். சவுந்தர்ரா ஜனுக்கு மட்டுமே உண்டு என்று புகழப்பட்ட வர்.
வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமியம் என அனைத்து ரசங்களையும ் தனது குரலில் வெளிப்படுத ்தியவர்.
ரஜினிகாந்த ் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங ்களுக்காகவ ும் பாடிய அவர், 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமா ் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக் காக உருவான ‘செம்மொழிய ான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந தர்ராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத ்தக்கது.
Bookmarks