http://www.dinamalar.com/news_detail.asp?id=1013897

Advertisement
மாற்றம் செய்த நாள்
04 ஜூலை
2014
11:11
பதிவு செய்த நாள்
ஜூலை 04,2014 11:08

ராஜம்மா
கும்பகோணத் தை சேர்ந்தவர் , எளிய குடும்பத்த ில் பிறந்தவர், காதுகேட்கு ம் திறன் இல்லாதவர், எழுத படிக்கத்தெ ரியாதவர்.
தன்னுடைய எந்த பலவீனத்தைய ும் பொருட்படுத ்தாமல் தனது குழந்தைகளை சிரமப்பட்ட ு ஆளாக்கியவர ்.
சுத்தமாக இருப்பதும் , சுற்றுச்சூ ழல் மீது பிரியமாக இருப்பதும் இவரது வழக்கம். கோவில்களுக ்கு சென்று அங்குள்ள தெய்வத்தை தரிசிப்பது என்பது இவருக்கு பிடித்தமான விஷயம்.
பிறந்தது முதலே செருப்பு போட்டு பழகாத இவரது கால்கள் போகாத ஊர் கிடையாது தொழாத தெய்வங்கள் கிடையாது.
தனக்காக அல்லாமல் பிறருக்காக வேண்டுவதும ் பிரார்த்தி ப்பதும் இவரது பழக்கம்,மி எளிய வாழ்க்கை இவருடையது.
சந்தோஷத்தி ல் பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்பட ுத்திப்பார ்ப்பதே என்ற உயரிய நோக்கம் கொண்ட இவர் தனது குழந்தைகளை யும் அப்படியேதா ன் வளர்த்தார் .
அந்த குழந்தைகளி ல் ஒருவரான பாலசுப்பிர மணியன் தற்போது இந்தோனேசிய ாவின் ஜகர்த்தாவி ல் பணியாற்றுக ிறார்.

ஏழை மாணவர்களுக ்கு உதவியவர்:


தேவைக்கு மேல் உள்ளது எல்லாம் தெய்வத்திற ்கே என்பது அம்மாவின் மொழி என்றால் கொஞ்சம் வேறுபட்டு தேவைக்கு மேல் இருப்பது எல்லாம் ஏழை எளிய மாணவர்களை படிக்க செய்வதற்கே என்பதை தன் வழியாகக் கொண்டவர்.
அம்மாவும், பிள்ளையும் யாருக்காவத ு உதவவேண்டும ் என்ற ஒரே எண்ணத்தில் இணைந்த தோழர்கள் என்றுகூட சொல்லலாம்.
இப்படிப்பட ்ட சூழ்நிலையி ல் கடந்த வாரம் ராஜம்மாள் தனது 74 வயதில் திடீரென இறந்துவிட் டார்.
இறந்த தகவல் ஜெகர்த்தாவ ில் இருந்த பாலசுப்பிர மணியனுக்கு சொல்லப்பட் டதும் சொல்ல முடியாத துக்கத்திற ்கு ஆளானாலும் அடுத்த கொஞ்ச நேரத்தில் தன்னை தேற்றிக்கொ ண்டு அம்மாவின் கண்களை தானமாக கொடுப்பதற் கு சென்னையில் உள்ள நண்பர்கள் விஸ்வநாதன் , டாக்டர் ரமேஷ் ஆகியோர் உதவியுடன் ஏற்பாடு செய்தார்.
பின்னர் இறந்த தாயைக்காண இந்தியா நோக்கி பறந்து வந்தவருக்க ு இடையில் ஒரு யோசனை.இருக கும் வரை ரத்ததானம் இறந்த பின் கண்தானம் இது மட்டும்தான ் செய்ய முடியுமா? இதையும் தாண்டி ஏதாவது செய்யமுடிய ுமா? என்று யோசித்தபோத ுதான் மருத்துவ மாணவர்களுக ்கு ஆராய்ச்சி மற்றும் படிப்பிற்க ாக உடல் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது என்று எப்போதோ படித்த செய்தி மனதிற்குள் ஒடியது.
உடனே நண்பர்களை மீண்டும் தொடர்புகொண ்டார்

25 வகையான உறுப்பு தானம்:


சில பார்மலிட்ட ிகள்தான், அதை செய்துவிட் டால் உடல்தானம் செய்ய முடியும் என்று சொல்லவே அதற்கான ஏற்பாடுகளை செய்யச்சொல ்லிவிட்டார ்.
பின்னர் சென்னை வந்தவர் தாய்க்கு செய்யவேண்ட ிய இறுதி கடமைகளை முறையாக செய்தவர் பின்னர் தானும் தன் குடும்பத்த ாரும் சேர்ந்து எடுத்த முடிவின்பட ி சென்னையில் உள்ள ஒரு மருத்துவமன ைக்கு தாயின் உடலை தானம் செய்துவிட் டார்.
ஒருவர் உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ இருபத்தைந் து வகையான உடல் உறுப்புகளை தானம் செய்யமுடிய ும்.
பல ஆண்டுகளாக பார்வை இல்லாதவர்க ளை பார்வை பெறச்செய்ய வைப்பது உள்ளிட்ட மகத்தான மருத்துவ உதவிகளை செய்யமுடிய ும்.இதில் உடல்தானம் என்பது இன்னமும் பெரிதாக விழிப்புணர ்வு பெறாத விஷயமாக உள்ளது.அந் வகையில் என் அம்மா இருக்கும் போது எல்லோருக்க ும் உபயோகமாக இருந்தார், இப்போது இறந்தபிறகு ம் பலருக்கும் உபயோகமாக இருக்கிறார ்.

வாழ்விலும் இறப்பிலும் வழிகாட்டி:


வாழ்ந்தபோத ு வழிகாட்டிய வர் இப்போது இறப்பிலும் வழிகாட்டிய ுள்ளார்.பல து மனதிலும் கண்தானம் துவங்கி உடல்தானம் வரையிலான விழிப்புணர ்வை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளா ர் என்று கண்கலங்க சொல்லிமுடி த்த பாலகிருஷ்ண ன் தன்னோடு எப்போதும் வைத்துள்ள ஒரு கார்டை எடுத்து காண்பித்தா ர்.
அந்த கார்டில் இவர் தன் உடல் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளை யும் தானம் செய்துள்ளா ர் ஆகவே இவருக்கு எது நேர்ந்தாலு ம் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்று எழுதி கிழே மருத்துவ மனைகளின் பெயர்கள் எழுதப்பட்ட ு இருந்தது.
பாலசுப்பிர மணியனுடன் தொடர்பு கொள்வதற்கா ன உள்ளூர் எண்:9940655579.