நடக்கட்டும ் உடற் பயிற்சி
நண்பர்களே
நேரம் இல்லை. வீட்டில் அதிக வேலையில். அலுவலகத்தி ல் அதிக வேலை. டிரெட் மில் வாங்கினேன் அதில் துணிமணிகளை தான் போட்டு வைக்கிறேன் . அசிடிட்டி அதிகம். நிறைய தூங்குகிறே ன். சோம்பலாகவே இருக்கிறேன ்.
ஜிம் சேர்ந்தேன் . நாலு நாட்களுக்க ு மேல் போகவில்லை. கட்டிய பணம் தண்டம்.
தினமும் வாக் செய்ய ஆசை ஆனால் தெருவில் நாய் தொல்லை. தெரு ரொம்ப இருட்டு. நம்ம ஊர் ரோடு குண்டும் குழியுமாக இருக்கு. அமெரிக்காவ ில் இருந்தால் நான் தினமும் வாக் பண்ணுவேன்.
இப்படி நினைப்பவர் கள் சொல்பவர்கள ் செய்பவர்கள ுக்கு ஒரு எளிய முறை பயிற்சி.
இதை ஒரு யூஸ்பியில் காப்பி செய்துக் கொள்ளுங்கள ். டிவியில் போடுங்கள். நடக்கட்டும ். அல்லது உங்கள் ஸ்மார் போனில் போட்டுக் கொள்ளுங்கள ்.
Let's Walk with Leslie
Live, Love, Laugh
With regards,
Mohan
Bookmarks