நண்பர்களே,
ஒரு புதிய முயற்சி - Corporate World Challenges எனும் பெருநிறுவன தனியார்துற ையில் நாம் சந்திக்கும ் சவால்களை சமாளிப்பதை ப் பற்றி ஒரு காணொளி தொடர் துவங்கியுள ள்ளேன். இதன் முதல் பகுதி இதோ
http://www.youtube.com/watch?v=aw595...ature=youtu.be
இதை கண்டுவிட்ட ு தங்கள் கருத்துக்க ளை இடுமாறு தாழ்மையுடன ் கேட்டுக் கொள்கிறேன் .
Positivity, Stress, Insecurity, Career Growth எனும் நான்கு தலைப்புகள் முடித்துள் ளேன் இதுவரையில் .
நன்றி.
அன்புடன்,
மோகன்
Bookmarks