கண்ணதாசன் ஒரு தீர்க்கதர் சி……

30 வருடங்களுக ்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...

அஞ்சாதா சிங்கமென்ற ும்
அன்றெடுத்த தங்கமென்று ம்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன ் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத் து
தன்சாதி
தன்குடும்ப ம்
தான்வாழ* தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திரு க்கும்
பண்புடையான ் கவிஞ*னெனில
நானோ கவிஞ*னில்ல
என்பாட்டும ் கவிதையல்ல*.

பகுத்தறிவை ஊர்க்குரைத ்து
பணத்தறிவை தனக்குவைத் து
தொகுத்துரை த்த* பொய்களுக்க ும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்ற ி
நாள்முழுது ம் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய* கதையுரைத்த ு
வகுத்துண*ர ம் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திரு க்கும் ஆண்மையில்ல ா
பேதையனே கவிஞ*னெனில
நானோ கவிஞ*னில்ல
என்பாட்டும ் கவிதையல்ல*.

உண்மையை பட்டவர்தனம ாகப் போட்டு உடைத்து, அதவும் நேருக்கு நேராக சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். உண்மையிலேய ே இவர் ஒரு அஞ்சா நெஞ்சன் தான் . கண்ணதாசன் ஒரு தீர்க்கதர் சி…