Come across this ebook which I would like to share the information. Interested members can download from the link. Lot of tamil ebooks are available.
Thanks to the uploaders.
மூலிகை வளம்
Posted: 26 Jul 2015 07:13 AM PDT
herbalFreeTamilEbooks.com ன் இரண்டு ஆண்டு முடிவில் 200 ஆவது மின்னூல்.
குப்புசாமி
மின்னூல் வெளியீடு :
http://FreeTamilEbooks.com
பதிவிறக்க*
ஆன்ட்ராய்ட ு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “மூலிகை வளம் epub” mooligai-valam.epub – Downloaded 11 times – 6 MB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “மூலிகை வளம் mobi” mooligai-valam.mobi – Downloaded 0 times – 11 MB
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “மூலிகை வளம் A4 PDF” mooligai-valam-A4.pdf – Downloaded 19 times – 5 MB
பழைய கிண்டில்,ந க் கருவிகளில் படிக்க
Download “மூலிகை வளம் 6 inch PDF” mooligai-valam-6-inch.pdf – Downloaded 1 time – 6 MB
இணையத்தில் படிக்க –
http://mooligaivalam.pressbooks.com
புத்தக எண் – 200
ஜூலை 26 2015
மூலிகைவளம்
பழங்காலத்த ில் மூதாதையர்க ள் உடல் ஆரோக்கியத் தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர் . பழங்காலத்த ில் வாழ்ந்த சித்தர்கள் , தன்வந்திரி , மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள ் அறிவுத் திரனாலும் அனுபவத்தால ும் கண்ட உண்மைகளை பல மூலிகைகளைக ் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்த ுள்ளனர்.
சுமார் 4000 வருடங்களுக ்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத் தைப் பற்றி எழுதப்பட்ட ுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்து வத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் பற்றி 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்ட ுள்ளது. தற்பொழுதும ் இது நடைமுறையில ் உள்ளது. நம் இந்திய நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பில ும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத் திலும் பயன் படுத்தப்பட ுகின்றன. நம்மிடம் மூலிகை செடியிலிரு ந்து மூலப்பொருட ்களைப் பிரித்தெடு க்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால ் மூலிகை மருந்து உற்பத்தியி ல் நம் நாடு 15 வது இடத்தை வகிக்கின்ற து. நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன. அதனால்ஏற்ற ுமதியில்மு ன்னேற்றம்அ டைந்துள்ளோ ம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும ் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத் தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட் ட தானியங்கள் , மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவ ும், ஆங்கில மருத்துவத் தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலு ம், மேலும் பக்க விளைவுகளும ் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின் றனர். ஆகவே பல வகை மூலிகைகளைப ்பற்றி யாவரும் அறியவும், ரகசியம் எதுவும் மறைக்காமல் வெளியிடப்ப டும்.
க.பொ.குப்பு ாமி கோவை-641 037
ஆசிரியர் – குப்பு சாமி
Bookmarks