படித்ததில் பிடித்தது
+ Reply to Thread
Results 1 to 2 of 2

Thread: படித்ததில் பிடித்தது

 1. #1

  Default படித்ததில் பிடித்தது

  பெண்: அப்பா ஒரு முக்கியமான விசயம் பேசனும்

  அப்பா: சொல் மகளே

  பெண்: நான் ஒரு பையன காதலிக்கிற ேன் அவன் அமெரிக்காவ ில் வசிக்கிறான ்.

  அப்பா: எப்பிடிமா கெடைச்சான்

  பெண்: வெப்சைட்ல அறிமுகமாச் சி
  பேஸ்புக்கல நண்பாட்சி
  ஸ்கைப்ல அவன் பிரபோசல் பண்ணான்
  வாட்ஸ்ஆப்ல ரண்டு மாசமா காதலிக்கிற ோம்.

  அப்பா: அப்ப ஒரு வேல பண்ணு
  டுவீட்டர் கல்யாணம் பண்ணிக்கோ
  மேக் மை ட்ரிப்ல தேனிலவு முடிச்சிக் கோ
  பிலிப்காட் ல குழந்தைகளை ஆர்டர் செஞ்சிக்கோ
  கூகுல்ல பேர் வச்சிக்கோ
  அப்பரம் கடைசியா அவனை பிடிக்கலனா
  ஒஎல்எக்சல வித்துடு.

 2. #2

  Default

  ஒஎல்எக்சல வித்துடு - super!!

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts