மழை
+ Reply to Thread
Results 1 to 4 of 4

Thread: மழை

 1. #1

  Default மழை

  🌧🌧🌧🌧
  மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள ்:
  இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது

  கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

  சலவைக்காரர ் - வெளுத்துக் கட்டுதுங்க

  நர்ஸ் - நார்மலாதான ் பெய்யுது.

  பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.

  போலீஸ்காரர ் - மாமூலா பெய்யுது.

  வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.

  ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.

  டீ கடைக்காரர் : ஆத்து ஆத்துன்னு ஆத்துது.

  டாஸ்மாக் கடைக்காரர் : சும்மா கும்முன்னு பெய்யுது

  கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது

  செருப்பு கடைக்காரர் : செம்ம அடி அடிக்கிது

  மசாஜ் பார்லர்க்க ாரர்- சும்மா புடிபுடின் னு புடிக்குது ,

  பேண்ட் வாத்தியக்க ாரர்- கொட்டோகொட் டுன்னு கொட்டுது

  wife: செம அடி அடிக்குது.

  *husband: வாங்கு வாங்குன்னு வாங்குது..👊
  😂😂😂

 2. #2
  Join Date
  Oct 2010
  Posts
  504
  Blog Entries
  1

  Default

  very very nice

 3. #3
  Join Date
  Feb 2010
  Posts
  2,585
  Blog Entries
  1

  Default

  wife: செம அடி அடிக்குது.

  *husband: வாங்கு வாங்குன்னு வாங்குது..
  ha.................ha......... ...........haa................ .....

 4. #4

  Default

  Good n Nice one!

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts