எழுத்தாளர் அகத்தியன், கடுகு என்ற பெயரில் எழுதிய கதை(உண்மை!?)
கமலாவும் கத்தரிககாய ் கூட்டும்.
என் அருமை மனைவி கமலாவுக்கு உள்ள எத்தனையோ நல்ல வழக்கங்களி ல் ஒன்று தினமும் என்னைக் கேட்டு எனக்கு இஷ்டமான சமையலை செய்வது தான். அதே சமயம் அது அவளுக்கு இஷ்டமான சமையலாகவும ் அமைந்துவிட ும். இது எப்படி என்று கேட்கிறீர் களா?*
* ** நேற்று காலை நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன். கமலாவின் ’நோ-ஹௌ’வை யாவரும் தெரிந்து கொள்ளட்டும !
* * ** ”ஏன்னா, உங்களைத்தா னே, இன்றைக்கு என்ன சமையல் செய்யட்டும ். வீட்டில் கத்திரிக்க ாய்தான் இருக்கிறது . கூட்டு செய்யட்டும ா" என்று கேட்டாள்.
******** “கூட்டா கமலா* வேண்டாம். எண்ணெய்க் கத்திரிக்க ாய் குழம்பு செய்யேன்” என்றேன்.
"எண்ணெய் கத்தரிக்கா ய் குழம்புதான ே? செய்துவிடு கிறேன். அப்புறம் அம்மா செய்கிற மாதிரி இல்லை, அப்படி இப்படி’ என்று ஆடக்கூடாது .”
** ”சரி வாயைத் திறக்காமல் சாப்பிடுகி றேன். போதுமா.?”*
* ”இப்போ இப்படித் தான் சொல்லுவீங் கோ. அப்புறம் ஆயிரம் நங்கு நடிப்பீங்க .
எண்ணெய் க்கத்திரிக ்காய் குழம்பு சமாசாரமே வேண்டாம்பா !”
* * ”அப்படியான ால் கத்திரிக்க ாயைச் சுட்டு, புளி மசியல் செய்யேன்.”
*** ”ஐயோ, மசக்கையே! புளி மசியல் வேண்டுமாம் . கேஸ் அடுப்பில் கத்திரிக்க ாயை சுட முடியுமா. அதற்கு கரி அடு்ப்பு வேண்டும், வருஷத்தில் ஒருநாள் கத்திரிக்க ாயைச் சுடுவதற்கு கரி அடுப்பையும ் ஒரு மூட்டை கரியையும் நான் கட்டிக் காப்பாற்ற வேண்டுமா? உங்க அருமை அக்கா சரோஜாதான் இன்னும் கரி அடுப்பு வைத்துக் கொண்டிருக் கா. என்னதான் ஆயிரம் சம்பாதித்த ாலும், கேஸ் அடுப்பு வாங்க அவாளுக்கு மனசு வராது. அக்காகிட்ட ே நீங்க சீராடப் போகும்போது , தினமும் மூணு வேளையும் கத்திரிக்க ாயை சுட்டு மசியல் பண்ணிப் போடச் சொல்லி திருப்தியா க சாப்பிட்டு விட்டு வாங்க.”
”அதை விடு கமலா. இப்போ நான் சொல்வதைச் செய். பொடி போட்டு கறி பண்ணிவிடு. அட்டகாசமாக இருக்கும்” என்றேன், பொய்யான உற்சாகத்து டன்.***
”பண்ணிவிடு கிறேன். ஆனால் வீட்டை தலைகீழாகத் திருப்பினா ல் கூட ஒரு பிடி தனியா கிடையாது நானும் நாலு நாளாக தனியா வாங்கிண்டு வாங்கன்னு கத்திண்டிர ுக்கேன். ’சேர்ந்தா தனியாவா’ன் னு பேத்தலான சிலேடை ஜோக் அடித்துக் கொண்டு மசமசன்னு உட்கார்ந்த ிருந்தா எப்படி பொடி போட்டு கறி பண்றது. சொல்லுங்கோ ?”
* * * ”இதோ பார் கமலா இப்போ என்னை கடைக்குத் துரத்தாதே. கத்திரிக்க ாயை வெறுமனே பொன் நிறமா வதக்கி வைத்துவிடு ”
*** ”வெறும் வதக்கல் தானே.* ஆஹா பண்ணிவிடுக ிறேன். ஆனால் உங்கள் பெண் இருக்காளே ராங்கிக்கா ரி வாயில வைக்கமாட்ட ாளே! கத்திரிக்க ாயை. நிறுக்கா இலையிலிருந ்து ஒதிக்கிவிட ுவாளே. இந்த பிடிவாத குணங்களெல் லாம் அப்படியே உங்க அம்மாதான். ஹூம் ... கல்யாணம் ஆன புதுசுலே நான் இப்படித்தா ன் கத்திரிக்க ாய் வதக்கலை உங்க அம்மா இலையிலே போட்டுவிட் டேன். அப்படியே அதை விஷம் மாதிரி ஒதுக்கி வைத்ததும் இல்லாமல் ஒரு ’பாட்டு’ வேறு பாடினாளே, எத்தனை வருஷமானாலு ம் மறக்குமா! அப்போ உங்க அம்மா பாடினா, இப்போ உங்க பொண்ணு பாடுவா. தாராளமா வதக்கல் பண்றேன். பாட்டை கேக்ணும்னு என் தலையிலே எழுதியிருந ்தா அதை எத்தாலும், யாராலும் அழிக்க முடியாது.”*
* * * ”இதுக்காக ஏன் கண்ணைக் கசக்கறே கமலா? கத்திரிக்க ாய் போட்டு மோர்க் குழம்பு பண்ணிவிடு.
* * ”ஐயோ ... இந்த மனுஷனுக்கு வர்ற யோசனையைப் போய்* யார் கிட்ட சொல்லுவேன் ? நேற்று சாயந்திரம் உங்க ஆபீஸ் சிநேகிதர்க ளை அழைத்துக்க ொண்டு வந்தீங்க. அவர்களுக்க ு காபி போட்டு கொடுக்கச் சொன்னீங்க. அதனாலே பால் தீர்ந்து போய் விட்டது. மோர், ஒன்ஸ்மோர் தான். இந்த அழகில் மோர்க்குழம ்பு, தயிர்ப் பச்சிடி என்று சொல்றீங்க. *
** ”விடு கமலா. அப்போ வந்து ரஸவாங்கி பண்ணிவிடேன ்.”*
** ”கோலி குண்டு சைஸ்ல கத்திரிக்க ாய் வாங்கிண்டு வந்திருக்க ீங்க . நீள கத்திரிக்க ாயில் தான் பண்ண முடியும் .குண்டு கத்திரிக்க ாயில் பண்ணால் வாயில் வைக்க வழங்காது. எனக்கேன் பொல்லாப்பு ? நீங்க சொன்னதைப் பண்ணி விடுகிறேன் .”*
* * ”கமலா,* ரஸவாங்கி வேண்டாம். கத்ரிக்காய ் கூட்டு பண்ணிவிடு.
**** "கத்திரிக் ாய் கூட்டா? ஹூம்....சரி... உங்க இஷ்டப்படிய ே கத்திரிக்க ாய்க் கூட்டு பண்ணிவிடுக ிறன். உங்களுக்கு ப் பிடித்ததைப ் பண்ணுவதை விட எனக்கு வேறு என்ன வேலை?”
* இப்படியாக நேற்று காலை "என்" (அதாவது கமலாவின்) இஷ்டப்படிய ே கத்திரிக்க ாய் கூட்டு செய்தாள் கமலா!
Bookmarks