இம்மாதிரி கணக்குகளை இங்கு பதிவிடலாமா என தெரியவில்ல ை. தவறாயிருப் பின் என்னை மன்னித்து எங்கு பதிவிடலாம் என வழி காட்டுக:
ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். தான் சாகப்போகும ் காலத்தில் தன் பிள்ளைகள் தன் சொத்தெல்லா ம் நிர்வகிக்க ும் திறன் கொண்ட அறிவாளிகளா அல்லது ஒன்றுக்கும ் உதவாத அறிவிலிகளா என சோதித்து அறிய ஆவல் கொண்டார்.
தன் பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு சோதனை வைத்தார்.
என்னவென்றா ல், தலைச்சனுக் கு 50 பழங்களும், இடையனுக்கு 30 -ம் , கடையனுக்கு 10-ம் கொடுத்து பழங்களை சந்தையில் விற்றுவர பணித்தார். அதில் ஒரு நிபந்தனையு ம் விதித்தார் . அதாவது, தலைச்சன் ஒரு பழத்திற்கு என்ன விலை நிர்ணயிக்க ிறானோ அதே விலையில்தா ன் மற்ற இருவரும் விற்க வேண்டும். ஆனால் மூவரும் ஒரே தொகையை – அதாவது மூத்தவன் 10 ரூ கொணர்ந்தால ் மற்ற இருவரும் அதே 10 ரூ கொண்டு வர வேண்டும். பழந்களையோ, பணத்தையோ தங்களுக்கு ள் பகிர்ந்து கொள்ளக்கூட ாது.
மூவரும் சோதனையில் வென்று தந்தைக்கு தாங்கள் அறிவாளிகள் என்று நிரூபித்து பெரும் சந்தோஷம் தந்தனர்.
இது எப்படி சாத்தியமாய ிற்று?
விடை பகிருங்கள் நண்பர்களே!
மிக்க மகிழ்ச்சி.
நிச்சயம் நிறைய இடுகிறேன் சகோதரி!
நான் இங்கு இடுகை இட்டு பல வருடம் ஆகிவிட்ட்ன . எனக்குப் பிடித்த கணக்கில், தாய் மொழியில் இடுவது/எழுதுவது அவ்வளவு ஆனந்தமாயுள ்ளது.
7-8 வருடங்கள் முன்பு கொஞ்சம் இங்கு துடிப்புடன ் இருந்தேன். ஸ்ரீ அவர்கள்/emyesbee/raviraghu/sangeetham எல்லோரும் எங்கே நண்பர்களே?
என்னைப் போலவே காணுமே? எங்கிருந்த ாலும் நலமாய் இருக்க ஆண்டவன் அருளட்டும் .
அன்பன்
சபரி
வட்டத்தின் பரப்பு காண தமிழ் செய்யுள்:
எனது தமிழ் ஆசிரியப் பெருமகனார் 37-38 வருடங்கள் முன் சொன்னது - இன்றும் காதில் ரீங்கரிக்க ிறது. தமிழில் என்ன இல்லை. எனக்கு தெரிந்து தமிழ் படித்தவன் எல்லாம் தெரிந்தவனா கிறான். அவனது தன்னம்பிக் கை, ஆளுமை போராட்ட உணர்வு, தீமை கொண்டு பொங்கும் குணம், இயல்/இசை/நாடக அறிவு/சமயம்/அறிவியல்/இலக்கணம்/கணக்கு........அ ்யோ..சொல்ல மாளாது எனது அய்யனின் பெருமை. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல கோடி.
“ வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்க
பட்டென் வந்தது பரப்பு”
தாக்க = பெருக்க
வட்டத்தின் அரை = 2 π r / 2 = π r ; விட்டத்தின ் அரை = r
இரண்டையும் தாக்க, அதாவது பெருக்க π r x r = π r 2...கிடைத்தது வட்டப் பரப்பு...ஜென ்மத்துக்கு ம் மறக்குமா ?
யாராகினும் இவ்வாறு வேறு தமிழ் செய்யுட்கள ் இருந்தால் தயவு செய்து பகிர வேண்டுகிறே ன்.
அன்பன்
சபரி
Last edited by gsabari; 09-10-2018 at 09:28 AM.
Reason: square error
Bookmarks