திரு.வெ.இறை ன்பு அவர்கள் குமுதம் இதழில் கொடுத்த ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்பட் ட கணக்குப் புதிராம்:
ஒருவர் ஒரு கடையில் இரு நூறு ரூபாய் பொருட்கள் வாங்குகிறா ர்.அதற்கு இரண்டாயிரம ் ரூபாயை நீட்டுகிறா ர். கடைக்காரர் தன்னிடம் சில்லறை இல்லாத்தால ் பக்கத்து கடையில் வாங்கி, பாக்கி ஆயிரத்து எண்ணூறு ரூபாயை வாங்க வந்தவரிடம் கொடுத்தார் . பிறகு பக்கத்து கடைக்காரர் தன்னிடம் வந்த ஈராயிரம் ரூபாய் செல்லாத ரூபாய் தாள் என அறிந்து சொல்ல, கடைக்காரர் அவருக்கு இரண்டாயிரம ் ரூபாயை தன்னிடம் பொருட்கள் வாங்கியவனை திட்டிக்கொ ண்டே தருகிறார்.
இப்போது கடைக்காரரு க்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு?
A. Rs 2200/-
b. Rs 1000/-
c. Rs 1800/-
d. Rs 800/-
e. Rs 2000/-
f. மேலுள்ளது எதுவும் இல்லை
******
நான் பள்ளி நாட்களில் ரசாயன பாடத்தில் ஆர்வமில்லா மலும் பயமும் கொண்டிருந் தேன்.ஆனால் கல்லூரியில ் எனது ரசாயன பாடபேராசிர ியர் இதை எப்படியோ அறிந்து நான் கணக்கில் மிக்க ஆர்முள்ளவன ் எனவும் அறிந்து, கணக்கு தான் எல்லாவற்றி கும் அடிப்படை.க க்கு நன்கு போடுபவன் ரசாயனமும் நன்கு உனக்கு வரும் என தெம்பூட்டி அதிலும் நலலறிவு பெற வகை செய்தார்.
சுயபுராணம் எதற்கென்றா ல், மேற்கண்ட கணக்கில் ஒரு அறிவியல் தத்துவம் ஒளிந்துள்ள து. எல்லோருக்க ும் தெரிந்ததே.. தையும் சொல்லுங்கள ேன்.
அன்பன்
சபரி
Bookmarks