ஒருவரிடம் 10 பைகள் உள்ளன. முதல் பையில் 100 கிராம் எடையுள்ள ஒரே ஒரு கோலி குண்டு உள்ளது. இரண்டாவது பையில் 100 கிராம் எடையுள்ள இரண்டு கோலி குண்டுகள் உள்ளன.இப்ப ியே 10வது பையில் 100 எடை கொண்ட 10 கோலிக்ள் உள்ளன.
கணக்கு என்னவென்றா ல் ஏதோ ஒரு பையில் உள்ள கோலி குண்டுகள் எல்லாம் 100 கிராமிற்கு பதில் 90 கிராம் கொண்டவைகளா க உள்ளன.
இதை ஒரே நிலுவையில் ..நன்றாக கவனிக்கவும ் …ஒரு தரம் தான் …ஒரே நிலுவையில் எந்த பையில் உள்ள கோலிகள் கனம் குறைந்தவை என்று கண்டுபிடிக ்கவேண்டும் .
இதற்கு ஒரு க்ளூ என்னவென்றா ல் கீழ்கண்ட சூத்திரத்த ை உபயோகித்து க்கொண்டு கண்டறியவேண ்டும் :
n (n+1)
2

நான் சில சமயம் நேரம் கிடைக்கையி ல் எனது ப்ளாகில்( http://thirukkalai.blogspot.com/) நான் படித்து கேட்டு அறிந்தவைகள ை இட்டு வருகிறேன். விருப்பமான வர்கள் வருகை தந்து தங்கள் எண்ணங்களை பதிவு செய்ய வேண்டுகிறே ன்.
அன்பன்
சபரி.
http://thirukkalai.blogspot.com/